Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Viswanathan -Ramamoorthy

Male : Haa..a.aaa…aaa…
Female : Hoo ooo oo aaa aa

Male : Azhagae
Female : Amudhae
Male : Arivae
Female : Uyirae
Male : Aasai kanavae
Female : Anbin vadivae
Both : Aasai kanavae anbin vadivae
Male : Ahaa haa Female : Hoo ohoo oo
Male : Hoo ohoo oo Female : Ahaa haa
Both : Haa haa haaa

Humming : …………………

Female : Anjaa nenjan en azhagaesan
Ini avaniyae aalum maharaajan
Anjaa nenjan en azhagaesan
Ini avaniyae aalum maharaajan

Male : Ellorum kondaadum raajan
Endraaalum naan un dhaasan
Ellorum kondaadum raajan
Endraaalum naan un dhaasan

Female : Inikkum sollaal enaiyae mayakkum
Both : Aasai kanavae anbin vadivae

Male : Azhagae
Female : Amudhae
Male : Arivae
Female : Uyirae
Male : Ahaa..haaa…

Humming : ……………………

Female : Ellaam endrum namm ennam polae
Ivvulaginil aagum inimelae
Ellaam endrum namm ennam polae
Ivvulaginil aagum inimelae

Male : Ullaasa thendral vilaiyaadum
Sallaaba kuyil isai paadum
Ullaasa thendral vilaiyaadum
Sallaaba kuyil isai paadum
Female : Inimai thavazhum inbam valarum
Both : Aasai kanavae anbin vadivae

Male : Azhagae
Female : Amudhae
Male : Arivae
Female : Uyirae
Both : Aasai kanavae anbin vadivae
Aasai kanavae anbin vadivae
Male : Ahaa haa Female : Hoo ohoo oo
Male : Hoo ohoo oo Female : Ahaa haa

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. பீ . ஸ்ரீனிவாஸ்

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்- ராமமூர்த்தி

ஆண் : ஹா…ஆ..ஆஅ….
பெண் : ஹோ…ஓ..ஓ….ஆஅ…ஆஅ…

ஆண் : அழகே…….
பெண் : அமுதே……
ஆண் : அறிவே…
பெண் : உயிரே….
ஆண் : ஆசை கனவே
பெண் : அன்பின் வடிவே
இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே
ஆண் : ஆஹா…ஹா…
பெண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
ஆண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
பெண் : ஆஹா…ஹா…
இருவர் : ஹா ..ஹா..ஹா…

………………………………..
பெண் : அஞ்சா நெஞ்சன் என் அழகேசன்
இனி அவனியை ஆளும் மகராஜன்
அஞ்சா நெஞ்சன் என் அழகேசன்
இனி அவனியை ஆளும் மகராஜன்

ஆண் : எல்லோரும் கொண்டாடும் ராஜன்
என்றாலும் நான் உன் தாசன்
எல்லோரும் கொண்டாடும் ராஜன்
என்றாலும் நான் உன் தாசன்

பெண் : இனிக்கும் சொல்லால் எனையே மயக்கும்
ஆண் : ஆசைக் கனவே அன்பின் வடிவே…..

ஆண் : அழகே…….
பெண் : அமுதே……
ஆண் : அறிவே…
பெண் : உயிரே….
ஆண் : ஆஹா ..ஆஹா

……………………………………

பெண் : எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே
இவ்வுலகினில் ஆகும் இனிமேலே
எல்லாம் என்றும் நம் எண்ணம் போலே
இவ்வுலகினில் ஆகும் இனிமேலே

ஆண் : உல்லாசத் தென்றல் விளையாடும்
சல்லாபக் குயில் இசைபாடும்
உல்லாசத் தென்றல் விளையாடும்
சல்லாபக் குயில் இசைபாடும்

பெண் : இனிமை தவழும் இன்பம் வளரும்
இருவர் : ஆசைக் கனவே அன்பின் வடிவே…..

ஆண் : அழகே…….
பெண் : அமுதே……
ஆண் : அறிவே…
பெண் : உயிரே….
இருவர் : ஆசை கனவே அன்பின் வடிவே
ஆசை கனவே அன்பின் வடிவே

ஆண் : ஆஹா…ஹா…
பெண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
ஆண் : ஓஹோ….ஓஹோ….ஒ…
பெண் : ஆஹா…ஹா…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here