Singers : Mukesh and Srimathumitha

Music by : Harris Jayaraj

Male : Azhagae azhagae azhagin azhagae neeyadi
Un arugae arugae azhagaai tholaindhen naanadi
Aindhae nimidam aindhae nimidam thaanadi
En aasai nenjil pattri kondathu theeyadi

Male : Naan enna ennavo kanavugal kanden
Ennai unnidam thandhida vandhen
Vandha vegathil thayakkam konden
Nee thoondil kaaranai thindridum meenaa
Vettaiyaalanai vendridum maanaa

Unnai nesitha kaadhalan naanaa

Male : Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Unakkaaga urundodum ivan kaalam iniyae

Male : Azhagae azhagae azhagin azhagae neeyadi
Un arugae arugae azhagaai tholaindhen naanadi

Male : Chuda chuda neruppena paarthaai
Kulirndhida marubadi paarthaai
Kangal irandum kaadhal sollum
Irundhum nadithaai

Male : Adikkadi mullena thaithaai
Aayinum poovena pooppaai
Idhaya kadhavai irakkam kondu
Ennakkaai thirappaai

Male : Indha kaadhal enbadhu
Oru mazhalai pondradhu
Adhu sinunga sinunga thaan
Gavanam pirakkum

Male : Unai kenji ketkiren enai konja ketkiren
Nee ketka marukkiraai
Thodarndhu nadikkiraai
Unakkum enakkum naduvil
Kaadhal valam vara

Male : Kaniyae mukkaniyae theeyodum paniyae
Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Unakkaaga urundodum ivan kaalam iniyae

Female : Pala pala kanavugal irukku
Adhai yen sollanum unakku
Manasu vittu pesu neeyum
Nanbanai enakku

Female : Paarthadhum pidithadhu unakku
Pazhagida thonanum enakku
Kaanal neeril meenai thedi
Alaivadhu edharku

Male : Nee koyil theradi
Marakkilaiyum naanadi
Ennai kadandhu pogaiyil
Norungudhu nenjam

Female : Nee kaadhal gajiniyaa
Pagal kanavil bhavaniyaa
Yen thurathi varugiraai
Nerunga ninaikkiraai
Unakkum enakkum edharku
Kaadhal valam vara

Female : Kaniyae mukkaniyae theeyodum paniyae
Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Unakkaaga urundodum ivan kaalam iniyae

Male : Azhagae azhagae azhagin azhagae neeyadi
Un arugae arugae azhagaai tholaindhen naanadi
Aindhae nimidam aindhae nimidam thaanadi
En aasai nenjil pattri kondathu theeyadi

Male : Naan enna ennavo kanavugal kanden
Ennai unnidam thandhida vandhen
Vandha vegathil thayakkam konden
Nee thoondil kaaranai thindridum meenaa
Vettaiyaalanai vendridum maanaa
Unnai nesitha kaadhalan naanaa

Male : Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Unakkaaga urundodum ivan kaalam iniyae

Male : Vaa kaniyae mukkaniyae theeyodum paniyae
Vaaraamal nee sendraal ivan thaniyae thaniyae
Vaa kaniyae mukkaniyae
Theeyodum paniyae..

பாடகி : ஸ்ரீமதுமிதா

பாடகா் : முகேஷ்

இசையமைப்பாளா் : ஹரிஸ் ஜெயராஜ்

ஆண் : அழகே அழகே
அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே
அழகாய் தொலைந்தேன்
நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே
நிமிடம் தானடி என் ஆசை
நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி

ஆண் : நான் என்ன என்னவோ
கனவுகள் கண்டேன் என்னை
உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம்
கொண்டேன் நீ தூண்டில் காரனை
தின்றிடும் மீனா வேட்டையாளனை
வென்றிடும் மானா உன்னை நேசித்த
காதலன் நானா

ஆண் : வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே வாராமல் நீ
சென்றால் இவன் தனியே
தனியே வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே உனக்காக
உருண்டோடும் இவன்
காலம் இனியே

ஆண் : அழகே அழகே
அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே
அழகாய் தொலைந்தேன்
நானடி

ஆண் : சுடச்சுட நெருப்பென
பார்த்தாய் குளிர்ந்திட மறுபடி
பார்த்தாய் கண்கள் இரண்டும்
காதல் சொல்லும் இருந்தும்
நடித்தாய்

ஆண் : அடிக்கடி முள்ளென
தைத்தாய் ஆயினும் பூவென
பூப்பாய் இதயக் கதவை இரக்கம்
கொண்டு எனக்காய் திறப்பாய்

ஆண் : இந்த காதல் என்பது
ஒரு மழலை போன்றது அது
சிணுங்க சிணுங்கத்தான்
கவனம் பிறக்கும்

ஆண் : உன்னை கெஞ்சி
கேட்கிறேன் என்னை
கொஞ்ச கேட்கிறேன்
நீ கேட்க மறுக்கிறாய்
தொடர்ந்து நடிக்கிறாய்
உனக்கும் எனக்கும்
நடுவில் காதல் வலம்
வர

ஆண் : கனியே முக்கனியே
தீயோடும் பனியே வாராமல் நீ
சென்றால் இவன் தனியே
தனியே வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே உனக்காக
உருண்டோடும் இவன்
காலம் இனியே

பெண் : பல பல கனவுகள்
இருக்கு அதை ஏன்
சொல்லணும் உனக்கு
மனசுவிட்டு பேசு நீயும்
நண்பனாய் எனக்கு

பெண் : பார்த்ததும் பிடித்தது
உனக்கு பழகிட தோனனும்
எனக்கு கானல் நீரில் மீனை
தேடி அலைவது எதற்கு

ஆண் : நீ கோயில்
தேரடி மரக்கிளையும்
நானடி என்னை கடந்து
போகயில் நொறுங்குது
நெஞ்சம்

பெண் : நீ காதல் கஜினியா
பகல் கனவில் பவனியா
ஏன் துரத்தி வருகிறாய்
நெருங்க நினைகிறாய்
உனக்கும் எனக்கும் எதற்கு
காதல் வலம் வர

பெண் : கனியே முக்கனியே
தீயோடும் பனியே வாராமல் நீ
சென்றால் இவன் தனியே
தனியே வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே உனக்காக
உருண்டோடும் இவன்
காலம் இனியே

ஆண் : அழகே அழகே
அழகின் அழகே நீயடி
உன் அருகே அருகே
அழகாய் தொலைந்தேன்
நானடி ஐந்தே நிமிடம் ஐந்தே
நிமிடம் தானடி என் ஆசை
நெஞ்சில் பற்றிக்கொண்டது தீயடி

ஆண் : நான் என்ன என்னவோ
கனவுகள் கண்டேன் என்னை
உன்னிடம் தந்திட வந்தேன்
வந்த வேகத்தில் தயக்கம்
கொண்டேன் நீ தூண்டில் காரனை
தின்றிடும் மீனா வேட்டையாளனை
வென்றிடும் மானா உன்னை நேசித்த
காதலன் நானா

ஆண் : வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே வாராமல் நீ
சென்றால் இவன் தனியே
தனியே வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே உனக்காக
உருண்டோடும் இவன்
காலம் இனியே

ஆண் : வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே வாராமல் நீ
சென்றால் இவன் தனியே
தனியே வா கனியே முக்கனியே
தீயோடும் பனியே


tamil chat room

Added by

Shanthi

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here