Singers :  Malaysia Vasudevan and S. Janaki

Music by : Ilayaraja

Male : Azhagae azhagae ennodu vaa
Azhagae azhagae ennodu vaa
Kaadhal mogam paarvaiyaalae theeraadhu
Ada idhu thaan mudhal murai
Ini mel valar pirai ilamai thaangaadhu

Male : Azhagae azhagae ennodu vaa

Female : Ival aadai kalaindhadhu
Dhegam malarndhadhu
Aahaa mudhal vasantham

Male : Indru meendum unai vandhu
Theendum viral adhu
Uyirin varai urasum

Female : Ival aadai kalaindhadhu
Dhegam malarndhadhu
Aahaa mudhal vasantham

Male : Indru meendum unai vandhu
Theendum viral adhu
Uyirin varai urasum

Female : Azhagae vandhaai neeyum neeraaga
Endhan penmai poovaaga

Male : Naamae nilamaaga
Inba kaadhal payiraaga

Female : Azhagae azhagae ennodu vaa

Male : Ingu naalai maru murai
Neeyum varum varai
Kangal thudithirukkum

Female : En kannaa iravinil
Ezhai irudhayam
Maelam adithirukkum

Male : Ingu naalai maru murai
Neeyum varum varai
Kangal thudithirukkum

Female : En kannaa iravinil
Ezhai irudhayam
Maelam adithirukkum

Male : Radhiyae kaadhal endrum
Marmam thaan
Naanam pennin dharmam thaan

Female : Tholil thalai saayum
Indha neram maunam thaan

Male : Azhagae azhagae ennodu vaa
Azhagae azhagae ennodu vaa
Kaadhal mogam paarvaiyaalae theeraadhu

Female : Ada idhu thaan mudhal murai
Ini mel valar pirai ilamai thaangaadhu

Both : Azhagae azhagae ennodu vaa

பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : அழகே அழகே என்னோடு வா
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது
அட இதுதான் முதல் முறை
இனி மேல் வளர் பிறை இளமை தாங்காது

ஆண் : அழகே அழகே என்னோடு வா

பெண் : இவள் ஆடை கலைந்தது
தேகம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்

ஆண் : இன்று மீண்டும் உனை வந்து
தீண்டும் விரல் அது
உயிரின் வரை உரசும்

பெண் : இவள் ஆடை கலைந்தது
தேகம் மலர்ந்தது
ஆஹா முதல் வசந்தம்

ஆண் : இன்று மீண்டும் உனை வந்து
தீண்டும் விரல் அது
உயிரின் வரை உரசும்

பெண் : அழகே வந்தாய் நீயும் நீராக
எந்தன் பெண்மை பூவாக

ஆண் : நாமே நிலமாக
இன்பக் காதல் பயிராக

பெண் : அழகே அழகே என்னோடு வா

ஆண் : இங்கு நாளை மறு முறை
நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்

பெண் : என் கண்ணா இரவினில்
ஏழை இருதயம்
மேளம் அடித்திருக்கும்

ஆண் : இங்கு நாளை மறு முறை
நீயும் வரும் வரை
கண்கள் துடித்திருக்கும்

பெண் : என் கண்ணா இரவினில்
ஏழை இருதயம்
மேளம் அடித்திருக்கும்

ஆண் : ரதியே காதல் என்றும்
மர்மம்தான்
நாணம் பெண்ணின் தர்மம்தான்

பெண் : தோளில் தலை சாயும்
இந்த நேரம் மௌனம்தான்

ஆண் : அழகே அழகே என்னோடு வா
அழகே அழகே என்னோடு வா
காதல் மோகம் பார்வையாலே தீராது

பெண் : அட இதுதான் முதல் முறை
இனிமேல் வளர்பிறை இளமை தாங்காது

இருவர் : அழகே அழகே என்னோடு வா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here