Singers : S. P. Balasubrahmanyam and S. Janki

Music by : Manoj – Gyan

Lyrics by : Vairamuthu

Male : Azhagae azhugai enna amutham vazhivathenna
Azhuthaal ennaagumo mananthaan punnaagumo
Chinn ponnae semponnae sonnaalenna

Male : Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna

Female : Thaai veedu naan kandu
Paasangal poi endruthaan nadanthaen
Aan sonna vaarththaikku
Arththangal ennennaa naan arinthaen

Male : Mooththor sollum vaarththai elllaam
Mudhalil poi aagalaam
Kaalam vanthu paadam sonnaal
Andru mei aagalaam….aaa…..aa….

Male : Azhagae azhugai enna amutham vazhivathenna
Azhuthaal ennaagumo mananthaan punnaagumo
Chinna ponnae semponnae sonnaalenna

Male : Azhagae azhugai enna….aaa…..amutham vazhivathenna
Female : Aa…..aa….aa….aa….
Male : Aa…..aa….aa….aa….
Female : Aa…..aa….aa….aa….
Male : Aa…..aa….aa….aa….

Male : Nee innum ilam bedhai
Un ullam mayil thogai naanarivaen
Mayil thogai neruppodu
Vilaiyaada koodathu naan varuvaen

Male : Sontham enna pantham enna
Therinthathae mannavaa
Ulagam enna sonnalenna
Uravu nee allavaa….

Male : Aaa….azhagae sirikka vendum
Amutham inikka vendum
Inimel thunbam illai azhuthaal inbam illai
Intha pillai pon mullai anbe ellai

Male : Azhagae sirikka vendum
Aaa….aa….Amutham inikka vendum

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஜானகி

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன
அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ
சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன

ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ..அமுதம் வழிவதென்ன

பெண் : தாய் வீடு நான் கண்டு
பாசங்கள் பொய் என்றுதான் நடந்தேன்
ஆண் சொன்ன வார்த்தைக்கு
அர்த்தங்கள் என்னென்ன நான் அறிந்தேன்

ஆண் : மூத்தோர் சொல்லும் வார்த்தை எல்லாம்
முதலில் பொய் ஆகலாம்
காலம் வந்து பாடம் சொன்னால்
அன்று மெய் ஆகலாம்…ஆஆஆ…

ஆண் : அழகே அழுகை என்ன அமுதம் வழிவதென்ன
அழுதால் என்னாகுமோ மனந்தான் புண்ணாகுமோ
சின்னப் பொண்ணே செம்பொன்னே சொன்னாலென்ன

ஆண் : அழகே அழுகை என்ன ஆஆ….அமுதம் வழிவதென்ன
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….
ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ….
பெண் : ஆ….ஆ….ஆ…..ஆ….
ஆண் : ஆ…..ஆ…..ஆ……ஆ….

ஆண் : நீ இன்னும் இளம் பேதை
உன் உள்ளம் மயில் தோகை நானறிவேன்
மயில் தோகை நெருப்போடு
விளையாட கூடாது நான் வருவேன்

பெண் : சொந்தம் என்ன பந்தம் என்ன
தெரிந்ததே மன்னவா
உலகம் என்ன சொன்னாலென்ன
உறவு நீ அல்லவா………

ஆண் : ஆஆ..அழகே சிரிக்க வேண்டும்
அமுதம் இனிக்க வேண்டும்
இனிமேல் துன்பம் இல்லை அழுதால் இன்பம் இல்லை
இந்த பிள்ளை பொன் முல்லை அன்பே எல்லை

ஆண் : அழகே சிரிக்க வேண்டும்
ஆஆ..அமுதம் இனிக்க வேண்டும்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here