Singer : S. P. Balasubrahmanyam

Music by : Vijay Anand

Lyrics by : Vaali

Male : Azhagae nee piranthathu ivalidam thaano
Azhagae nee piranthathu ivalidam thaano
Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae

Male : Azhagae nee piranthathu ivalidam thaano

Male : Vinnveli dheepangalo mayilin vizhigal
Thaenmazhai saaralgalo kuyilin mozhigal
Maanjolai kanigal un thega simizhgal
Nee kaattum ezhizhgal en kannin thavangal

Male : Kalaiyo kalaimagal arul varamo
Sevvaanilae pon megamae
Intha poo magal varum rathamo

Male : Azhagae nee piranthathu ivalidam thaano
Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae

Male : Azhagae nee piranthathu ivalidam thaano

Male : Pagalin oli mazhaiyil iravin thavippu
Iravin kulir madiyil pagalin vizhippu
Un paarvai virunthu en noyin marunthu
Nee serum varaikkum en manjam thudikkum

Male : Kaniyae kaninthida manam illaiyo
Un nenjilae en oviyam naan
Varainthida thayavillaiyo

Male : Azhagae nee piranthathu ivalidam thaano
Amuthae nee thavazhnthidum idhazh idhuthaanae

Male : Azhagae nee piranthathu ivalidam thaano

Male : ………………….

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ

ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ

ஆண் : விண்வெளி தீபங்களோ மயிலின் விழிகள்
தேன்மழை சாரல்களோ குயிலின் மொழிகள்
மாஞ்சோலை கனிகள் உன் தேகச் சிமிழ்கள்
நீ காட்டும் எழில்கள் என் கண்ணின் தவங்கள்

ஆண் : கலையோ கலைமகள் அருள் வரமோ
செவ்வானிலே பொன் மேகமே
இந்த பூமகள் வரும் ரதமோ

ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ

ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ

ஆண் : பகலின் ஒளி மழையில் இரவின் தவிப்பு
இரவின் குளிர் மடியில் பகலின் விழிப்பு
உன் பார்வை விருந்து என் நோயின் மருந்து
நீ சேரும் வரைக்கும் என் மஞ்சம் துடிக்கும்

ஆண் : கனியே கனிந்திட மனம் இல்லையோ
உன் நெஞ்சிலே என் ஓவியம் நான்
வரைந்திட தயவில்லையோ

ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ
அமுதே நீ தவழ்ந்திடும் இதழ் இதுதானோ

ஆண் : அழகே நீ பிறந்தது இவளிடம் தானோ

ஆண் : ……………………………

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Dragon"Vazhithunaiye Song: Click Here