Singers : P. Susheela and L. R. Eswari

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Chorus : ……………..

Female : Azhagae nee un kadhai solladi
Adhupol naanum sollugiraen

Female : Azhagae nee un kadhai solladi
Adhupol naanum sollugiraen
Adikkadi unakku anantha kirukku
Pidippathu edharkku solladi enakku

Female : Azhagae nee un kadhai solladi
Adhupol naanum sollugiraen

Chorus : ……………..

Female : Aththai magan thaththaiyidam
Aasai vaiththa kadhai sollavo
Paththu tharam muththamittu payanam
Pona kadhai sollavo

Female : Aththai magan thaththaiyidam
Aasai vaiththa kadhai sollavo
Paththu tharam muththamittu payanam
Pona kadhai sollavo

Female : Idhayaththai thottu thottu
Izhuththu kondodi
Idaiyinil ennaivittu
Pirinthu sendraandi…oo….ooo…oo…
Pirinthu sendraandi…

Female : Azhagae nee un kadhai solladi
Adhupol naanum sollugiraen

Female : Pillai gunam kollai ittu
Pesa pona idam ennavo
Kallaththanam munthik kondu
Katti potta sugam ennavo…oo….

Female : Adai mozhi solli solli
Virunthu thanthaandi
Yaaridam enna vanthu paranthu sendraanadi
Oo….oo….oo….paranthu sendraanadi

Female : Azhagae nee un kadhai solladi
Adhupol naanum sollugiraen

Chorus : ………………

Female : Velli silai sellum ratham
Unnai pola varum kanmani
Kollaiyidum nenjil ennai
Alli sendru vidu penmani

Female : Dhinam oru kadhai solli thirudi kondaandi
Thirudiya sugaththukku urimai kondaandi
Chorus : Oo….oo….urimai kondaandi

Female : Sirikkindra sirippu nadikkindra nadipu
Yaarukku azhaippu solladi nee enakku

Female : Azhagae nee un kadhai solladi
Adhupol naanum sollugiraen

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

குழு : …………………………

பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்

பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்
அடிக்கடி உனக்கு ஆனந்த கிறுக்கு
பிடிப்பது எதற்கு சொல்லடி எனக்கு

பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்

குழு : ……………………………..

பெண் : அத்தை மகன் தத்தையிடம்
ஆசை வைத்த கதை சொல்லவோ
பத்து தரம் முத்தமிட்டு பயணம்
போன கதை சொல்லவோ

பெண் : அத்தை மகன் தத்தையிடம்
ஆசை வைத்த கதை சொல்லவோ
பத்து தரம் முத்தமிட்டு பயணம்
போன கதை சொல்லவோ

பெண் : இதயத்தை தொட்டு தொட்டு
இழுத்துக் கொண்டோடி
இடையினில் என்னைவிட்டு
பிரிந்து சென்றான்டி ஓ….ஓஓ….ஒ….
பிரிந்து சென்றான்டி

பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்

பெண் : பிள்ளைக் குணம் கொள்ளை இட்டு
பேச போன இடம் என்னவோ
கள்ளத்தனம் முந்திக் கொண்டு
கட்டி போட்ட சுகம் என்னவோ

பெண் : பிள்ளைக் குணம் கொள்ளை இட்டு
பேச போன இடம் என்னவோ
கள்ளத்தனம் முந்திக் கொண்டு
கட்டி போட்ட சுகம் என்னவோ……ஓ…..

பெண் : அடை மொழி சொல்லி சொல்லி
விருந்து தந்தான்டி
யாரிடம் என்ன வந்து பறந்து சென்றானடி
ஓ….ஓ…..ஓ…..பறந்து சென்றான்டி

பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்

குழு : ………………………

பெண் : வெள்ளிச் சிலை செல்லும் ரதம்
உன்னைப் போல வரும் கண்மணி
கொள்ளையிடும் நெஞ்சில் என்னை
அள்ளிச் சென்று விடு பெண்மணி

பெண் : தினம் ஒரு கதை சொல்லி திருடிக் கொண்டான்டி
திருடிய சுகத்துக்கு உரிமை கொண்டான்டி
குழு : ஓ….ஓ…..உரிமை கொண்டான்டி

பெண் : சிரிக்கின்ற சிரிப்பு நடிக்கின்ற நடிப்பு
யாருக்கு அழைப்பு சொல்லடி நீ எனக்கு

பெண் : அழகே நீ உன் கதை சொல்லடி
அதுபோல் நானும் சொல்லுகிறேன்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here