Singer : L. R. Eswari

Music by : Ragava Naidu

Lyrics by : Veerapandiyan

Female : Aa….aa….laalaalalalaalaa….aa….
Azhagae……ohhaah…..azhagae aahaahaa
Azhagae……ohhaah…..azhagae
Anna nadaithaan chinna idaithaan
Minnum udaithaan kannal mozhi thaen…

Female : Azhagae……ohhaah…..azhagae aahaahaa
Azhagae……ohhaah…..azhagae
Anna nadaithaan chinna idaithaan
Minnum udaithaan kannal mozhi thaen…

Female : Ullaththilae jiljiluppu ennaththilae kilukiluppu
Vaanaththil naan vanna oli veesum nilavu
Vaazhkkaiyil naan kadhal suvaiyoottum kanavu
Vaanaththil naan vanna oli veesum nilavu
Vaazhkkaiyil naan kadhal suvaiyoottum kanavu
Intha maanvizhi kandu mayangidum vandu
Maanvizhi kandu mayangidum vandu
Thallaadi thallaadi nadai poduthae…..aahaahaah

Female : Azhagae……ohhaah…..azhagae aahaahaa
Azhagae……ohhaah…..azhagae
Anna nadaithaan chinna idaithaan
Minnum udaithaan kannal mozhi thaen…

Female : Ulgaththil naan naadaga kalaigalin thalaivi
Uruvaththil naan nadana mayilin piravi hahaa
Ulgaththil naan naadaga kalaigalin thalaivi
Uruvaththil naan nadana mayilin piravi
Intha thaenmalar sendu anantham kondu
Thaenmalar sendu anantham kondu
Thallaadi thallaadi nadai poduthae….aahaahaah

Female : Azhagae……ohhaah…..azhagae aahaahaa
Azhagae……ohhaah…..azhagae
Anna nadaithaan chinna idaithaan
Minnum udaithaan kannal mozhi thaen…

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : ராகவா நாய்டு

பாடலாசிரியர் : வீரபாண்டியன்

பெண் : ஆ….ஆ…..லாலாலலலாலா….ஆ…..
அழகே….ஓஹாஹ்…..அழகே ஆஹாஹா…..
அழகே….ஓஹாஹ்…..அழகே
அன்ன நடைதான் சின்ன இடைதான்
மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்…..

பெண் : அழகே….ஓஹாஹ்…..அழகே ஆஹாஹா…..
அழகே….ஓஹாஹ்…..அழகே
அன்ன நடைதான் சின்ன இடைதான்
மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..

பெண் : உள்ளத்திலே ஜில்ஜிலுப்பு எண்ணத்திலே கிளுகிளுப்பு
வானத்தில் நான் வண்ண ஒளி வீசும் நிலவு
வாழ்க்கையில் நான் காதல் சுவையூட்டும் கனவு
வானத்தில் நான் வண்ண ஒளி வீசும் நிலவு
வாழ்க்கையில் நான் காதல் சுவையூட்டும் கனவு
இந்த மான்விழி கண்டு மயங்கிடும் வண்டு
மான்விழி கண்டு மயங்கிடும் வண்டு
தள்ளாடி தள்ளாடி நடை போடுதே….ஆஹாஹாஹ்….

பெண் : அழகே….ஓஹாஹ்…..அழகே ஆஹாஹா…..
அழகே….ஓஹாஹ்…..அழகே
அன்ன நடைதான் சின்ன இடைதான்
மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..

பெண் : உலகத்தில் நான் நாடக கலைகளின் தலைவி
உருவத்தில் நான் நடன மயிலின் பிறவி ஹஹா….
உலகத்தில் நான் நாடக கலைகளின் தலைவி
உருவத்தில் நான் நடன மயிலின் பிறவி
இந்த தேன்மலர் செண்டு ஆனந்தம் கொண்டு
தேன்மலர் செண்டு ஆனந்தம் கொண்டு
தள்ளாடி தள்ளாடி நடை போடுதே….ஆஹாஹாஹ்…

பெண் : அழகே….ஓஹாஹ்…..அழகே ஆஹாஹா…..
அழகே….ஓஹாஹ்…..அழகே
அன்ன நடைதான் சின்ன இடைதான்
மின்னும் உடைதான் கன்னல் மொழி தேன்..


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here