Singers : L. R. Eswari and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Female : Azhagi oruthi ilanee vikkiraa
Kozhumbu veedhiyilae
Arugil oruththan urugi nikkiraan
Kumari azhagilae

Female : Akka mava kanna adichchaa
Mamankaaran kaiyai piduchaan
Akka mava kanna adichchaa
Mamankaaran kaiyai piduchaan

Male : Uppu kadaloram oru jodi nandu
Odi uravaadi vilaiyaada kandu
Uppu kadaloram oru jodi nandu
Odi uravaadi vilaiyaada kandu

Male : Maman thol meedhu kaipottu kondu
Mella nadanthaalaam ila vaazhanthandu

Male : Hae….velli manal meththai virikka
Vanthaalammaa paadam padikka
Velli manal meththai virikka
Vanthaalammaa paadam padikka

Male : Odai meenaattam oyaamal thullum
Orakkan paarvai oru paattu sollum

Female : Aasai thaalaamal alaipaayum nenjam
Anna kiliyaattam aththaanai konjum

Male : Manjal mugam sekkasivakkum
Female : Ammaadiyov vetkam irukkum
Male : Manjal mugam sekkasivakkum
Female : Ammaadiyov vetkam irukkum

Female : Azhagi oruthi ilanee vikkiraa
Kozhumbu veedhiyilae
Male : Arugil oruththan urugi nikkiraan
Kumari azhagilae

Male : Akka mava kanna adichchaa
Female : Mamankaaran kaiyai piduchaan
Male : Akka mava kanna adichchaa
Female : Aahaan mamankaaran kaiyai piduchaan

பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

பெண் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே
அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே

பெண் : அக்கா மவ கண்ண அடிச்சா
மாமன்காரன் கையை பிடிச்சான்
அக்கா மவ கண்ண அடிச்சா
மாமன்காரன் கையை பிடிச்சான்

ஆண் : உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி உறவாடி விளையாடக் கண்டு
உப்பு கடலோரம் ஒரு ஜோடி நண்டு
ஓடி உறவாடி விளையாடக் கண்டு

ஆண் : மாமன் தோள் மீது கைப்போட்டு கொண்டு
மெல்ல நடந்தாளாம் இள வாழந்தண்டு

ஆண் : ஹே……வெள்ளி மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க
வெள்ளி மணல் மெத்தை விரிக்க
வந்தாளம்மா பாடம் படிக்க

ஆண் : ஓடை மீனாட்டம் ஓயாமல் துள்ளும்
ஓரக்கண் பார்வை ஒரு பாட்டு சொல்லும்

பெண் : ஆசை தாளாமல் அலைபாயும் நெஞ்சம்
அன்னக் கிளியாட்டம் அத்தானை கொஞ்சும்

ஆண் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும்
பெண் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும்
ஆண் : மஞ்சள் முகம் செக்கசிவக்கும்
பெண் : அம்மாடியோவ் வெட்கம் இருக்கும்

பெண் : அழகி ஒருத்தி இளநீ விக்கிறா
கொழும்பு வீதியிலே
ஆண் : அருகில் ஒருத்தன் உருகி நிக்கிறான்
குமரி அழகிலே

ஆண் : அக்கா மவ கண்ண அடிச்சா
பெண் : மாமன்காரன் கையை பிடிச்சான்
ஆண் : அக்கா மவ கண்ண அடிச்சா
பெண் : ஆஹான் மாமன்காரன் கையை பிடிச்சான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here