Singer : K. S. Chitra

Music by : Manoj-Gyan

Lyrics by : Vairamuthu

Female : Dingdong….
Chorus : Rururururururu
Female : Dingdong….
Chorus : Rururururururu

Female : Azhagil sokkaatha aangalaa
Valaiyil sikkaatha meengalaa podi podi
Paruvaththil illaatha jolyaa
Kadalukku ennaadi veliyaa thaandi vaadi

Female : Azhagil sokkaatha aangalaa
Valaiyil sikkaatha meengalaa podi podi
Paruvaththil illaatha jolyaa
Kadalukku ennaadi veliyaa thaandi vaadi

Female : Dingdong….
Chorus : Manasukkul adikkuthu
Female : Dingdong….
Chorus : Malarkodi azhaikkuthu
Female : Dingdong….
Chorus : Manasukkul adikkuthu
Female : Dingdong….
Chorus : Malarkodi azhaikkuthu

Female : Selaikku sevai seiyya
Chorus : Laalaalalaa
Female : Sila raajaangam undaanathu
Selaikku kobam vanthu
Pala raajaangam rendaanathu

Female : Pengalin kodiyenna irangumaa
Alaikadal adhu enna urangumaa
Aanukkul penn enna adakkamaa
Maanaththai mazhai thuli nanaikkumaa

Female : Dingdong….
Chorus : Manasukkul adikkuthu
Female : Dingdong….
Chorus : Malarkodi azhaikkuthu

Female : Azhagil sokkaatha aangalaa
Valaiyil sikkaatha meengalaa podi podi
Paruvaththil illaatha jolyaa
Kadalukku ennaadi veliyaa thaandi vaadi

Chorus : ……………….

Female : Pesaamal adimai kolla
Chorus : Laalaalalaa
Female : Intha pennondrum kozhaiyalla
Aanukku kulaigal thalla
Intha pennondrum vaazhaiyalla

Female : Kudumbaththil eppothum kodikattu
Kuzhappangal illaamal vadikattu
Kanavan thaandaamal karai kattu
Kedupidi vanthaalae nadaikattu

Female : Dingdong….
Chorus : Manasukkul adikkuthu
Female : Dingdong….
Chorus : Malarkodi azhaikkuthu

Chorus : Azhagil sokkaatha aangalaa
Valaiyil sikkaatha meengalaa podi podi
Paruvaththil illaatha jolyaa
Kadalukku ennaadi veliyaa thaandi vaadi

Female : Azhagil sokkaatha aangalaa
Valaiyil sikkaatha meengalaa podi podi
Paruvaththil illaatha jolyaa
Kadalukku ennaadi veliyaa thaandi vaadi

Female : Dingdong….
Chorus : Rururururururu
Female : Dingdong….
Chorus : Rururururururu

Female : Dingdong….
Chorus : Rururururururu
Female : Dingdong….
Chorus : Rururururururu

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்

பாடலாசிரியர் : வைரமுத்து

பெண் : டிங்டாங்…..
குழு : ருருருருருருருரு…
பெண் : டிங்டாங்…..
குழு : ருருருருருருருரு…

பெண் : அழகில் சொக்காத ஆண்களா
வலையில் சிக்காத மீன்களா..போடி போடி
பருவத்தில் இல்லாத ஜாலியா
கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி

பெண் : அழகில் சொக்காத ஆண்களா
வலையில் சிக்காத மீன்களா..போடி போடி
பருவத்தில் இல்லாத ஜாலியா
கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி

பெண் : டிங்டாங்……
குழு : மனசுக்குள் அடிக்குது
பெண் : டிங்டாங்…..
குழு : மலர்க்கொடி அழைக்குது
பெண் : டிங்டாங்……
குழு : மனசுக்குள் அடிக்குது
பெண் : டிங்டாங்…..
குழு : மலர்க்கொடி அழைக்குது

பெண் : சேலைக்கு சேவை செய்ய…
குழு : லாலாலலா…
பெண் : சில ராஜாங்கம் உண்டானது….
சேலைக்கு கோபம் வந்து
பல ராஜாங்கம் ரெண்டானது

பெண் : பெண்களின் கொடியென்ன இறங்குமா
அலைக்கடல் அது என்ன உறங்குமா
ஆணுக்குள் பெண் என்ன அடக்கமா
மானத்தை மழைத் துளி நனைக்குமா

பெண் : டிங்டாங்……
குழு : மனசுக்குள் அடிக்குது
பெண் : டிங்டாங்…..
குழு : மலர்க்கொடி அழைக்குது

பெண் : அழகில் சொக்காத ஆண்களா
வலையில் சிக்காத மீன்களா..போடி போடி
பருவத்தில் இல்லாத ஜாலியா
கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி

குழு : ……………………….

பெண் : பேசாமல் அடிமை கொள்ள…
குழு : லாலாலலா…
பெண் : இந்த பெண்ணொன்றும் கோழையல்ல
ஆணுக்கு குலைகள் தள்ள
இந்த பெண்ணொன்றும் வாழையல்ல

பெண் : குடும்பத்தில் எப்போதும் கொடி கட்டு
குழப்பங்கள் இல்லாமல் வடிக்கட்டு
கணவன் தாண்டாமல் கரை கட்டு
கெடுபிடி வந்தாலே நடைக்கட்டு

குழு : டிங்டாங்……
பெண் : மனசுக்குள் அடிக்குது
குழு : டிங்டாங்……
பெண் : மலர்க்கொடி அழைக்குது

குழு : அழகில் சொக்காத ஆண்களா
வலையில் சிக்காத மீன்களா போடி போடி
பருவத்தில் இல்லாத ஜாலியா
கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி

பெண் : அழகில் சொக்காத ஆண்களா
வலையில் சிக்காத மீன்களா போடி போடி
பருவத்தில் இல்லாத ஜாலியா
கடலுக்கு என்னாடி வேலியா தாண்டி வாடி…..

பெண் : டிங்டாங்…..
குழு : ருருருருருருருரு…
பெண் : டிங்டாங்…..
குழு : ருருருருருருருரு…

பெண் : டிங்டாங்…..
குழு : ருருருருருருருரு…
பெண் : டிங்டாங்…..
குழு : ருருருருருருருரு…


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here