Azhagiya Kamalathil Song Lyrics is a track from Mahalakshmi – Tamil Movie 1960, Starring K. Balaji, S. V. Sahasranamam, R. Muthuraman, T. S. Balaiah, Pandari Bai, Mynavathi and Ragini. This song was sung by P. Susheela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Kannadasan.
Singer : P. Susheela
Music Director : K. V. Mahadevan
Lyricist : Kannadasan
Female : Azhagiya kamalathil uraikindra mahalatchmi
Arulae puriya thuyilezhaai
Ulagin irulae agala thuyilezhaai
Engum porulae neraiya thuyilezhaai
Female : Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
Hari om endrezhum pennin perumai
Sevaiyilae nalla sevaiyilae
Hari om endrezhum pennin perumai
Sevaiyilae nalla sevaiyilae
Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
Female : Thirupathi naayagan thuyil ezhum sangu
Thirumagal kai oliyae
Thirupathi naayagan thuyil ezhum sangu
Thirumagal kai oliyae
Thirupaarkadalil thediya amudham
Kulamagal kungumamae kulamagal kungumamae
Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
Female : Malavan maarbil aadidum malargal
Mangaiyin punnagaiyae
Malavan maarbil aadidum malargal
Mangaiyin punnagaiyae
Mangaiyin karangal pinnidum kolam
Manadhin kolanglae manadhin kolangale
Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
Female : Sreeraama seetha thiruvadi sevai
Mangaiyar kulangakka
Sreeraama seetha thiruvadi sevai
Mangaiyar kulangakka
Sree aanjanaeyarai ubasanai seivom
Vamsathin nalangaakka
Vamsathin nalangaakka
Female : Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
Hari om endrezhum pennin perumai
Sevaiyilae nalla sevaiyilae
Aagaaya kulathil thaamarai malarum
Kaalaiyilae adhikaalaiyilae
பாடகி : பி. சுஷீலா
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்
பெண் : அழகிய கமலத்தில் உறைகின்ற மகாலட்சுமி
அருளே புரியத் துயிலெழாய்
உலகின் இருளே அகலத் துயிலெழாய்
எங்கும் பொருளே நிறையத் துயிலெழாய்….
பெண் : ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே
ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே
ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை
சேவையிலே நல்ல சேவையிலே…
ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை
சேவையிலே நல்ல சேவையிலே…
ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே
பெண் : திருப்பதி நாயகன் துயில் எழும் சங்கு
திருமகள் கை ஒலியே..
திருப்பதி நாயகன் துயில் எழும் சங்கு
திருமகள் கை ஒலியே..
திருப்பாற்கடலில் தேடிய அமுதம்
குலமகள் குங்குமமே குலமகள் குங்குமமே
ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே
பெண் : மாலவன் மார்பில் ஆடிடும் மலர்கள்
மங்கையின் புன்னகையே
மாலவன் மார்பில் ஆடிடும் மலர்கள்
மங்கையின் புன்னகையே
மங்கையின் கரங்கள் பின்னிடும் கோலம்
மனதின் கோலங்களே மனதின் கோலங்களே
ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே
பெண் : ஸ்ரீராம சீதா திருவடி சேவை
மங்கையர் குலங்காக்க
ஸ்ரீராம சீதா திருவடி சேவை
மங்கையர் குலங்காக்க
ஸ்ரீ ஆஞ்சநேயரை உபாசனை செய்வோம்
வம்சத்தின் நலங்காக்க
வம்சத்தின் நலங்காக்க……..
பெண் : ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே
ஹரி ஓம் என்றெழும் பெண்ணின் பெருமை
சேவையிலே நல்ல சேவையிலே…
ஆகாயக் குளத்தில் தாமரை மலரும்
காலையிலே அதிகாலையிலே