Singer : S. Janaki

Music by : Ilayaraja

Female : Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Chorus : Lalala lalala lalala laa
Female : Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Chorus : Lalala lalala lalala laa

Female : Kondaduvom panpaaduvom
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Chorus : Lalala lalala lalala laa

Female : Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Chorus : Lalala lalala lalala laa

Chorus : ………………………………..

Female : Poovil senthaen aadavae
Paadum ponraagangalae
Kaadhal thondruthae
Ilamai kanavugal ondrai ondru minja
Pudhiya ninaivugal vandhu vandhu konja
Oh vanna vanna kannil minnal ena
Nananananana

Female : Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Chorus : Lalala lalala lalala laa

Female : Kanden en vaazh naalilae
Sorgama unnaal vandhadhae
Ahaa…aaa inbamae
Kulungum idhalgalin kurunagai ponga
Mayangum uravugal nenjil vanthu minna
Oh vanna vanna kannil minnal ena
Nananananana

Female : Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Chorus : Lalala lalala lalala laa

Female : Kondaduvom panpaaduvom
Oh vanna vanna kannil minnal ena
Nananananana
Chorus : Lalala lalala lalala laa

Female : Azhagiya malargalin
Pudhu vidha oorvalamae
Chorus : Lalala lalala lalala laa

பாடகி : எஸ் ஜானகி

இசையமைப்பாளர் : இளையராஜா

பெண் : {அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா} (2)

பெண் : கொண்டாடுவோம் பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
குழு : லலல லலல லலல லா

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

குழு : …………………….

பெண் : பூவில் செந்தேன் ஆடவே
பாடும் பொன்ராகங்களே
காதல் தோன்றுதே
இளமை கனவுகள்
ஒன்றை ஒன்று மிஞ்ச
புதிய நினைவுகள்
வந்து வந்து கொஞ்ச
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

பெண் : கண்டேன் என் வாழ்நாளிலே
சொர்கமே உன்னால் வந்ததது
ஆஹா…ஆ.. இன்பமே..
குலுங்கும் இதழ்களின்
குறுநகை பொங்க
மயங்கும் உறவுகள்
நெஞ்சில் வந்து மின்ன
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா

பெண் : கொண்டாடுவோம்
பண்பாடுவோம்
ஓ வண்ண வண்ண கண்ணில்
மின்னலென நனநனநன
குழு : லலல லலல லலல லா

பெண் : அழகிய மலர்களின்
புது வித ஊர்வலமே
குழு : லலல லலல லலல லா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here