Singer : L. R. Eswari

Music by : Shankar Ganesh

Lyrics by : Vaali

Female : ……………..

Female : Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
Unakkeno thadumaattram
Mana kangal naalai enai kaattum

Female : Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu

Female : Aayiram perkal parvaiyil nindru
Aaduvathellaam edharkku
Aalukku aalu ovvoru ennam
Manathinil undu adharkku

Female : Paalukku aadaiyundu
Paavaikkum aadaiyundu
Paalai pol venmaiyallavi
Neerodu saernthaalum nenjodu saerththaalum
Maaraatha thanmaiyallavo….
Maaraatha thanmaiyallavo….

Female : Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu

Female : Poorana nilavu kaaranaththodu
Medaiyil vanthathu nadanthu
Poovizhi kinnam punnagai vannam
Yaavarukkum nal virunthu

Female : Ennaththil vegamundu
Engengo povathundu
Pollaatha aasai enbathu
Yaarukkum kaalamundu saathikkum neramundu
Vettrikku velai vanthathu

Female : Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu
Unakkeno thadumaattram
Mana kangal naalai enai kaattum

Female : Azhagiya mugangalil idhu ondru
Adharkkoru thunai undu
Pazhagiya sugangalil pala undu
Unakkathu ninaivundu

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பாடலாசிரியர் : வாலி

பெண் : ………………………………………

பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு
உனக்கேனோ தடுமாற்றம்
மனக் கண்கள் நாளை எனைக் காட்டும்

பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு

பெண் : ஆயிரம் பேர்கள் பார்வையில் நின்று
ஆடுவதெல்லாம் எதற்கு
ஆளுக்கு ஆளு ஒவ்வொரு எண்ணம்
மனதினில் உண்டு அதற்கு

பெண் : பாலுக்கும் ஆடையுண்டு
பாவைக்கும் ஆடையுண்டு
பாலைப் போல் வெண்மையல்லவோ
நீரோடு சேர்ந்தாலும் நெஞ்சோடு சேர்த்தாலும்
மாறாத தன்மையல்லவோ…..
மாறாத தன்மையல்லவோ…..

பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு

பெண் : பூரண நிலவு காரணத்தோடு
மேடையில் வந்தது நடந்து
பூவிழிக் கிண்ணம் புன்னகை வண்ணம்
யாவருக்கும் நல் விருந்து

பெண் : எண்ணத்தில் வேகமுண்டு
எங்கெங்கோ போவதுண்டு
பொல்லாத ஆசை என்பது
யாருக்கும் காலமுண்டு சாதிக்கும் நேரமுண்டு
வெற்றிக்கு வேளை வந்தது……
வெற்றிக்கு வேளை வந்தது……

பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு
உனக்கேனோ தடுமாற்றம்
மனக் கண்கள் நாளை எனைக் காட்டும்

பெண் : அழகிய முகங்களில் இது ஒன்று
அதற்கொரு துணை உண்டு
பழகிய சுகங்களில் பல உண்டு
உனக்கது நினைவுண்டு


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here