Singers : S. P. Balasubrahmanyam and K. S. Chithra

Music by : Ilayaraja

Chorus : Jimuku jimuku chakka jumucha cha
Jimuku jimuku chakka jumucha cha
Jimuku jimuku chakka
Jimuku jimuku chakka
Jimuku jimuku chakka
Jimucha cha

Female : Azhagiya nadhi ena
Adhil varum alai ena
Iru manam alaivathenna
Vizhigalalil pala vidha
Viragamum perugida
Vazhi adhu pirandhathu enna
Dhaegam thaan mogathil vaada
Naalum thaan mounathil kooda

Male : Thullum azhagiya nadhi ena
Adhil varum alai ena
Iru manam alaivathenna
Vizhigalalil pala vidha
Viragamum perugida
Vazhi adhu pirandhathu enna

Chorus : Jimuku jimuku chakka jumucha cha
Jimuku jimuku chakka jumucha cha
Jimuku jimuku chakka
Jimuku jimuku chakka
Jimuku jimuku chakka
Jimucha cha

Male : Thaediya devathaiyae
Thirai maraithu moodiya maanganiyae
Odidum kaaviriyae
Unnai ninaithu paadidum innisaiyae

Female : Naayagan poo madimael
Naanum pala naadagam aada vandhaen
Maayavan kuzhalisaiyil
Enadhu manam mayangiya nilai irundhaen

Male : Thaerinil yaera vandhaen
Dhisai palavum oorvalam poga vandhaen
Ooriya idhazhgalil thaen
Enai azhaikka odaiyil neentha vanthaen

Female : Kaettathu yaavaiyum naan tharuvaen
Ini kaelvi ena ennai anaithida

Male : Azhagiya nadhi ena
Adhil varum alai ena
Iru manam alaivathenna

Female : Vizhigalalil pala vidha
Viragamum perugida
Vazhi adhu pirandhathu enna

Female : Kodiyil nee oruvan
Paadi varum paatukku oru thalaivan
Koodidum en thunaivan
Enadhu mana kovilil nee iraivan

Male : Aadidum penn azhagae
Aasaigalai aalgira paerazhagae
Thooviya poo malar mel
Tholanaithu thoongidum thaen thuliyae

Female : Vaanagam vaiyagamum vaazhtha varum
Naalinai kaettu vandhaen
Naan unnai saera varum
Naalum oru naatiyam aada vandhaen

Male : Melliya pon idai maedaiyilae
Arangera varum thamizh maganadi

Female : Azhagiya nadhi ena
Adhil varum alai ena
Iru manam alaivathenna

Male : Vizhigalalil pala vidha
Viragamum perugida
Vazhi adhu pirandhathu enna

Female : Dhaegam thaan mogathil vaada

Male : Naalum thaan mounathil kooda

Female : Thullum azhagiya nadhi ena
Adhil varum alai ena
Iru manam alaivathenna

Male : Vizhigalalil pala vidha
Viragamum perugida
Vazhi adhu pirandhathu enna

Chorus : Jimuku jimuku chakka jumucha cha
Jimuku jimuku chakka jumucha cha
Jimuku jimuku chakka
Jimuku jimuku chakka
Jimuku jimuku chakka
Jimucha cha

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………….

பெண் : அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
தேகம் தான் மோகத்தில் வாட
நாளும் தான் மோனத்தில் கூட

ஆண் : துள்ளும்…அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன

குழு : …………………

ஆண் : தேடிய தேவதையே
திரை மறைத்து மூடிய மாங்கனியே
ஓடிடும் காவிரியே
உனை நினைத்து பாடிடும் இன்னிசையே

பெண் : நாயகன் பூ மடி மேல்
நானும் பல நாடகம் ஆட வந்தேன்
மாயவன் குழல் இசையில்
எனது மனம் மயங்கிய நிலை இருந்தேன்

ஆண் : தேரினில் ஏற வந்தேன்
திசை பலவும் ஊர்வலம் போக வந்தேன்
ஊறிய இதழ்களின் தேன் எனை அழைக்க
ஓடையில் நீந்த வந்தேன்

பெண் : கேட்டது யாவையும் நான் தருவேன்
இனி கேள்வி என்ன எனை அணைத்திட

ஆண் : அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
பெண் : விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன

பெண் : கோடியில் நீ ஒருவன்
பாடி வரும் பாட்டுக்கு ஒரு தலைவன்
கூடிடும் என் துணைவன்
எனது மனக் கோவிலில் நீ இறைவன்

ஆண் : ஆடிடும் பெண்ணழகே
ஆசைகளை ஆள்கிற பேரழகே
தூவிய பூ மலர் மேல்
தோளணைத்து தூங்கிடும் தேன் துளியே

பெண் : வானகம் வையகமும் வாழ்த்த வரும்
நாளினை கேட்டு வந்தேன்
நாளுமே சேர வரும் நாளில் ஒரு
நாட்டியம் ஆட வந்தேன்

ஆண் : மெல்லிய பொன் இடை மேடையிலே
அரங்கேற வரும் தமிழ் மகனடி……..

பெண் : அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன
ஆண் : விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன
பெண் : தேகம் தான் மோகத்தில் வாட
ஆண் : நாளும் தான் மோனத்தில் கூட

பெண் : துள்ளும் அழகிய நதியென அதில் வரும் அலையென
இரு மனம் அலைவதென்ன

ஆண் : விழிகளில் பல வித விரகமும் பெருகிட
வழியது பிறந்ததென்ன

குழு : ………………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here