Singers : L. R. Eswari and A. L. Ragavan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Vaali

Male : Azhagiya rathiyae amaravathiyae
Adiyaen thodalaama
Thottu thottu aasaiyai sollalaama

Male : Azhagiya rathiyae amaravathiyae
Adiyaen thodalaama..maa maa
Thottu thottu aasaiyai sollalaama

Female : Anbaana padhiyae ambikapadhiyae
Avasara padalaama
Pattu pattu kaariyam kedalaama

Female : Anbaana padhiyae ambikapadhiyae
Avasara padalaama mama…
Pattu pattu kaariyam kedalaama

Male : Kadhali kadhavan yaarum illai
Adhil kavalai padathavan perum illai
Kadhali kadhavan yaarum illai
Adhil kavalai padathavan perum illai
Female : Andha kavalai enbadhu sirukadhai yaagum
Kaadhal enbathu thodar kadhaiyaagum
Kavalai enbadhu sirukadhai yaagum
Kaadhal enbathu thodar kadhaiyaagum

Male : Azhagiya rathiyae amaravathiyae
Adiyaen thodalaama..maa maa
Thottu thottu aasaiyai sollalaama

Female : Anbaana padhiyae ambikapadhiyae
Avasara padalaama mama…
Pattu pattu kaariyam kedalaama

Female : Romeo romeo romeo
Male : Juliet juliet juliet

Female : Romeo
Male : Juliet

Female : Romeo romeo romeo
Male : Juliet juliet juliet

Female : Romeo
Male : Juliet

Male : Naan pallathilae nee ullathilae
Female : Naan uyarathilae nee thuyarathilae
Male : Naan arugil vandhen
Female : Naan urugi nindren
Male : Oru iravil iru nilavu therivadhenna
Female : Iru manadhil oru ninaivu iruppadhenna

Female : Romeo romeo romeo
Male : Juliet juliet juliet

Female : Romeo
Male : Juliet

Female : Romeo
Male : Juliet

Female : Romeo

Humming : ………..

Female : Ohoo ..kaadhal enbadhu swimming pool
Male : Adhil kulikaadhirupavan april fool
Female : Ohoo ..kaadhal enbadhu swimming pool
Male : Adhil kulikaadhirupavan april fool
Female : Pirindhaal adhu dhaan interval
Male : Piriyaathirundhaal wonderfull
Male : Oooooo darling
Female : Aa…oooooo darling
Humming : ………………..

பாடகர்கள் : எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : வாலி

எல்.ஆர். ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன்

ஆண் : அழகிய ரதியே அமராவதியே
அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா

ஆண் : அழகிய ரதியே அமராவதியே
அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா

பெண் : அன்பான பதியே அம்பிகாபதியே
அவசரப்படலாமா
பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா…

பெண் : அன்பான பதியே அம்பிகாபதியே
அவசரப்படலாமா
பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா…

ஆண் : காதலிக்காதவன் யாருமில்லை
அதில் கவலைப்படாதவன் பேருமில்லை
காதலிக்காதவன் யாருமில்லை
அதில் கவலைப்படாதவன் பேருமில்லை

பெண் : அந்தக் கவலை என்பது சிறுகதையாகும்
காதல் என்பது தொடர்கதையாகும்…
அந்தக் கவலை என்பது சிறுகதையாகும்
காதல் என்பது தொடர்கதையாகும்..

ஆண் : அழகிய ரதியே அமராவதியே
அடியேன் தொடலாமா
தொட்டுத் தொட்டு ஆசையைச் சொல்லலாமா

பெண் : அன்பான பதியே அம்பிகாபதியே
அவசரப்படலாமா
பட்டுப் பட்டுக் காரியம் கெடலாமா…

பெண் : ரோமியோ…..ரோமியோ…..ரோமியோ…..
ஆண் : ஜூலியட்……ஜூலியட்……ஜூலியட்…..

பெண் : ரோமியோ…..
ஆண் : ஜூலியட்…..

பெண் : ரோமியோ…..ரோமியோ…..ரோமியோ…..
ஆண் : ஜூலியட்……ஜூலியட்……ஜூலியட்…..

பெண் : ரோமியோ…..
ஆண் : ஜூலியட்…..

ஆண் : நான் பள்ளத்திலே நீ உள்ளத்திலே
பெண் : நான் உயரத்திலே நீ துயரத்திலே
ஆண் : நான் அருகில் வந்தேன்….
பெண் : நான் உருகி நின்றேன்
ஆண் : ஒரு இரவில் இரு நிலவு தெரிவதென்ன
பெண் : இரு மனதில் ஒரு நினைவு இருப்பதென்ன

பெண் : ரோமியோ…..ரோமியோ…..ரோமியோ…..
ஆண் : ஜூலியட்……ஜூலியட்……ஜூலியட்…..

பெண் : ரோமியோ…..
ஆண் : ஜூலியட்…..

பெண் : ரோமியோ…..
ஆண் : ஜூலியட்…..

பெண் : ரோமியோ…..
முனகல் : ………..

பெண் : ஓஹோ….காதல் என்பது ஸ்விம்மிங்பூல்
ஆண் : அதில் குளிக்காதிருப்பவன் ஏப்ரல் பூல்
பெண் : ஓஹோ….காதல் என்பது ஸ்விம்மிங்பூல்
ஆண் : அதில் குளிக்காதிருப்பவன் ஏப்ரல் பூல்
பெண் : பிரிந்தால் அதுதான் இன்டர்வெல்
ஆண் : பிரியாதிருந்தால் வொண்டர்புல்
ஓஓஓஓஒ…….டார்லிங்…
முனகல் : ………………..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here