Singers : S. P. Balasubramanyam and S. Janaki

Music by : G. K. Venkatesh

Lyrics by : M. G. Vallaban

Male : Aa…aa…aa…aa…
Female : Laa laa laa laa laa
Male : Laa laa laa lala lala lala
Female : Laa laa laa lala lala lala
Male : Mmmmmm
Female : Laa laa laa laa laa

Male : Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen

Male : Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…

Female : Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen

Female : Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…

Male : Kann konda neela vannam vaan thantha seedhanam
Kann konda neela vannam vaan thantha seedhanam
Kaanaamal kaanbathellaam penmaanin saagasam
Kaanaamal kaanbathellaam penmaanin saagasam
Ennennathaan ….hah naanamo paavamo…oo….

Male : Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen

Male : Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…

Female : Aagaayam bhoomi angae ondraaga aanathu
Aagaayam bhoomi angae ondraaga aanathu
Aanodu penmai ingae ondraaga aavathu
Aanodu penmai ingae ondraaga aavathu
Anthaathi naan paadavo koodavo…oo…oo…oo….

Male : Azhagiya sennira vaanam
Adhilae un mugam kandaen
Female : Pudhu rojail ondru pennendru vanthu
Kannodu nindra azhago…oo…oo…oo…

Male : Lala lala lala laala
Female : Lala laa laalala laalaa
Both : Laal lala laalaa lala lala laalaa

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : ஜி. கே. வெங்கடேஷ்

பாடலாசிரியர் : எம். ஜி. வல்லபன்

ஆண் : ஆ…ஆ..ஆ…ஆ…..
பெண் : லா லா லா லா லா
ஆண் : லா லா லா லல லல லல
பெண் : லா லா லா லல லல லல
ஆண் : ம்ம்ம்ம்ம்ம்
பெண் : லா லா லா லா லா

ஆண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்

ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ…..

பெண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்

பெண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ…..

ஆண் : கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
கண் கொண்ட நீல வண்ணம் வான் தந்த சீதனம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
காணாமல் காண்பதெல்லாம் பெண்மானின் சாகசம்
என்னென்னதான்……ஹஹ் நாணமோ பாவமோ….ஓ….

பெண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்

ஆண் : புது ரோஜாவில் ஒன்று பெண்ணென்று வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ…..

பெண் : ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆகாயம் பூமி அங்கே ஒன்றாக ஆனது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
ஆணோடு பெண்மை இங்கே ஒன்றாக ஆவது
அந்தாதி நான்…பாடவோ…கூடவோ…ஓ..ஓ..ஓ

ஆண் : அழகிய செந்நிற வானம்
அதிலே உன் முகம் கண்டேன்
பெண் : புது ரோஜாவில் ஒன்று என்னோடு வந்து
கண்ணோடு நின்ற அழகோ…ஓ…..ஓ….ஓ…..

ஆண் : லல லல லல லால
பெண் : லல லா லால்லல லாலா
இருவர் : லால் லல லாலா லல லல லாலா


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here