Singers : Vijaynarain and Darshana KT

Music by : Santhosh Narayanan

Female : Poo poo punnagaiyaal
Nee protein tharuvaai
Vaa vaa varthaigalaal
Nee vitamin tharuvaai

Female : Neeyo saadhanai chelvan
Pennin kangalin kalvan
Nee kadhalil komban
Aanal kadavulin nanban

Female : Undhan vegamae kanden
Neeyo minnalin pillai
Ada minnalai vetta
Oru vettu kathi illaiyae

Male : Azhagiya soodana poovae
En sonthamaana theevae
Unnai paartha pothae
En uyaram koodi ponen

Male : Idhuvarai kaanadha pennae
Ilakiya kavidhai kaattum kannae
Unai thol meedhu yetri
Pudhu koal kondu serpen

Male : Thoda thoonduthae
Thoonduthae nilaa..
Ohh..unai theendinaal
Yenadi thada

Female : En nenjilae
Muttuthae kida
En achamum
Naanamum vida

Male : Vellai pon meniyai
Kollai kolla pogiren
Mella poi theendinaal
Naanae kollai pogiren

Female : Munnae nee vandathum
Mudhugu thandil mazhaiyada
Inba thalaiva idai thoda
Idaiveli yen un
Anaipinil narambugal noranguttum

Male : Azhagiya soodana poovae
En sonthamaana theevae
Unnai paartha pothae
En uyaram koodi ponen

Male : Idhuvarai kaanadha pennae
Ilakiya kavidhai kaattum kannae
Unai thol meedhu yetri
Pudhu koal kondu serpen

Female : Enai mathalam
Mathalam adi
Idhal puthagam
Puthagam padi

Male : Oo..vizhum muthamo
Muthamo idi
Adhai mothamai
Thaangumo kodi

Female : Naattukul vanmurai vendam
Enbathu unmayae
Kattil mel vanmurai
Vendum enbathu penmaiyae

Male : Imbam poloru thumbama
Thunbam poloru inbama
Yezhel piraviyin sugangalai
Indrae vazhangidu
Uyirai thatti thatti thirandidu

Male : {Azhagiya soodana poovae
En sonthamaana theevae
Unnai paartha pothae
En uyaram koodi ponen

Male : Idhuvarai kaanadha pennae
Ilakiya kavidhai kaattum kannae
Unai thol meedhu yetri
Pudhu koal kondu serpen}(2)

Male : En kannae… Chorus : Azhagiya
En kannae… Chorus : Azhagiya
Chorus : Azhagiya…azhagiya…azhagiya…
Male : Thol meedhu yetri
Pudhu koal kondu serpen….

பாடகி : தா்ஷனா கே.டீ

பாடகா் : விஜய் நரைன்

இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன்

பெண் : பூ பூ புன்னகையால்
நீ ப்ரோடீன் தருவாய்
வா வா வாா்த்தைகளால்
நீ விட்டமின் தருவாய்

பெண் : நீயோ சாதனை செல்வன்
பெண்ணின் கண்களின் கள்வன்
நீ காதலில் கொம்பன்
ஆனால் கடவுளின் நண்பன்

பெண் : உந்தன் வேகமே கண்டேன்
நீயோ மின்னலின் பிள்ளை
அட மின்னலை வெட்ட
ஒரு வெட்டு கத்தி இல்லையே

ஆண் : அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே
உன்னை பாா்த்த போதே
என் உயரம் கூடி போனேன்

ஆண் : இதுவரைக் காணாத
பெண்ணே இலக்கிய கவிதை
காட்டும் கண்ணே உன்னை
தோள் மீது ஏற்றி புது கோள்
கொண்டு சோ்ப்பேன்

ஆண் : தொட தூண்டுதே
தூண்டுதே நிலா ஓ உன்னை
தீண்டினால் ஏனடி தடா

பெண் : என் நெஞ்சிலே
முட்டுதே கிடா என்
அச்சமும் நாணமும் விடா

ஆண் : வெள்ளை பொன்
மேனியை கொள்ளை
கொள்ள போகிறேன்
மெல்ல போய் தீண்டினால்
நானே கொள்ளை போகிறேன்

பெண் : முன்னே நீ வந்ததும்
முதுகு தண்டில் மழையடா
இன்ப தலைவா இடை தொட
இடைவெளி ஏன் உன் அணைப்பினில்
நரம்புகள் நொறுங்கட்டும்

ஆண் : அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே
உன்னை பாா்த்த போதே
என் உயரம் கூடி போனேன்

ஆண் : இதுவரைக் காணாத
பெண்ணே இலக்கிய கவிதை
காட்டும் கண்ணே உன்னை
தோள் மீது ஏற்றி புது கோள்
கொண்டு சோ்ப்பேன்

பெண் : என்னை மத்தளம்
மத்தளம் அடி இதழ் புத்தகம்
புத்தகம் படி

ஆண் : ஓ விழும் முத்தமோ
முத்தமோ இடி அதை மொத்தமா
தாங்குமோ கொடி

பெண் : நாட்டுக்குள் வன்முறை
வேண்டாம் என்பது உன்மையே
கட்டில் மேல் வன்முறை
வேண்டும் என்பது பெண்மையே

ஆண் : இன்பம் போல்
ஒரு துன்பமா துன்பம் போல்
ஒரு இன்பமா ஏழேல் பிறவியின்
சுகங்களை இன்றே வழங்கிடு
உயிரை தட்டி தட்டி திறந்திடு

ஆண் : { அழகிய சூடான பூவே
என் சொந்தமான தீவே
உன்னை பாா்த்த போதே
என் உயரம் கூடி போனேன்

ஆண் : இதுவரைக் காணாத
பெண்ணே இலக்கிய கவிதை
காட்டும் கண்ணே உன்னை
தோள் மீது ஏற்றி புது கோள்
கொண்டு சோ்ப்பேன் } (2)

ஆண் : என் கண்ணே

குழு : அழகிய என் கண்ணே

குழு : அழகிய

குழு : அழகிய அழகிய அழகிய

ஆண் : தோள் மீது ஏற்றி புது கோள்
கொண்டு சோ்ப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here