Singers : S. Janaki and A. P. Komala

Music by : T. G. Lingappa

Lyrics by : Ku. Ma. Balasubramaniyam

Female : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Chorus : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna

Female : Mazhalaigal pesi kuru nagai veesi

Female : Haaa…aaa..aaa..aaa

Female : Mazhalaigal pesi kuru nagai veesi

Female : Maayangal kaattidum mogana manna
Maayangal kaattidum mogana manna

Both : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Chorus : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Thamarai kanna vaa
Maamani vanna vaa
Thamarai kanna vaa
Maamani vanna vaa

Female : Anbu enum rajiyathai
Aala vantha baala
Chorus : Anbu enum rajiyathai
Aala vantha baala
Female : Inbamudan veinguzhalin
Inimai pozhiyum lolaa
Chorus : Inbamudan veinguzhalin
Inimai pozhiyum lolaa

Female : Kanna nee vazhum
Mannellam gokulam
Ponmaeni kandalae solai
Poovai thannale sindhum unmelae

Female : Rajaangam illai mosangal illai
Naadaalum thollai illai
Chorus : Humming

Female : Aasai pongum engal manam
Aasai pongum engal manam
Anbaana manna un simmasanam
Anbaana manna un simmasanam

Female : Gaanangal paadalaam aanandham thedalaam
Gaanangal paadalaam aanandham thedalaam
Polladha baedhangal theeraai

Female : Naangal ellorum kondaada vaaraai

Both : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Chorus : Azhagiya thamarai kanna
Nee arunthava maamani vanna
Thamarai kanna vaa
Maamani vanna vaa
Thamarai kanna vaa
Maamani vanna vaa

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஏ. பி. கோமளா

இசை அமைப்பாளர் : டி. ஜி. லிங்கப்பா

பாடல் ஆசிரியர் : கு. மா. பாலசுப்ரமணியம்

பெண் : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
குழு : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா

பெண் : மழலைகள் பேசி குறுநகை வீசி

பெண் : ஹா ..ஆஅ..ஆ..ஆ

பெண் : மழலைகள் பேசி குறுநகை வீசி

பெண் : மாயங்கள் காட்டிடும் மோகன மன்னா
மாயங்கள் காட்டிடும் மோகன மன்னா

இருவர் : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
குழு : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
மாமணி வண்ணா வா……

பெண் : அன்பு எனும் ராஜ்ஜியத்தை
ஆள வந்த பாலா
குழு : அன்பு எனும் ராஜ்ஜியத்தை
ஆள வந்த பாலா
பெண் : இன்பமுடன் வேய்ங்குழலின்
இனிமை பொழியும் லோலா
குழு : இன்பமுடன் வேய்ங்குழலின்
இனிமை பொழியும் லோலா

பெண் : கண்ணா நீ வாழும்
மண்ணெல்லாம் கோகுலம்
பொன்மேனி கண்டாலே சோலை
பூவைத்தன்னாலே சிந்தும் உன் மேலே

பெண் : ராஜாங்கம் இல்லை மோசங்கள் இல்லை
நாடாளும் தொல்லை இல்லை

குழு : முனகல் ……..

பெண் : ஆசை பொங்கும் எங்கள் மனம்
ஆசை பொங்கும் எங்கள் மனம்
அன்பான மன்னா உன் சிம்மாசனம்
அன்பான மன்னா உன் சிம்மாசனம்

பெண் : கானங்கள் பாடலாம் ஆனந்தம் தேடலாம்
கானங்கள் பாடலாம் ஆனந்தம் தேடலாம்
பொல்லாத பேதங்கள் தீராய்

பெண் : நாங்கள் எல்லோரும் கொண்டாட வாராய்

இருவர் : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
குழு : அழகிய தாமரைக் கண்ணா
நீ அருந்தவ மாமணி வண்ணா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
தாமரைக் கண்ணா வா
மாமணி வண்ணா வா……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here