Azhagiya Thennajsolai Song Lyrics is a track from Deiveega Uravu – Tamil Movie 1968, Starring Jai Sankar, C. K. Nagesh, V. K. Ramasamy, Master Sridhar, R. S. Manohar, S. V. Sahasranamam, Thengai Srinivasan, S. V. Subbaiah, Devika, Sachchu and T. P. Muthulakshmi. This song was sung by T. M. Soundarajan and P. Susheela, music composed by K. V. Mahadevan and lyrics work penned by Kannadasan.

Singers : T. M. Soundarajan and P. Susheela

Music Director : K. V. Mahadevan

Lyricist : Kannadasan

Humming : ……….

Female : Azhagiya thennansolai
Amaidhi ulavum maalai
Azhagiya thennansolai
Amaidhi ulavum maalai
Ilaiyavan oruvan vandhaan
Angu iyarkkaiyil edhaiyoo kandaan
Thodarum thodarum idhu
Thodarkadhaikadhai pola thodarum

Male : Kulirndhadhu thendral kaattru
Isai koduthathu thennangeetru
Kulirndhadhu thendral kaattru
Isai koduthathu thennangeetru
Ezhundhadhu salangaiyin oosai
Nenjai izhuthathu yedho aasai
Thodarum thodarum idhu
Thodarkadhai pola thodarum

Female : Aasaiyil malarndhadhu nenjam
Adhil avasaram irundhadhu konjam
Aasaiyil malarndhadhu nenjam
Adhil avasaram irundhadhu konjam
Osai avrum dhisai paarthaan
Osai avrum dhisai paarthaan
Angu oruthiyin kanimozhi kettaan
Thodarum thodarum idhu
Thodarkadhai pola thodarum

Male : Maragatham pol aval maeni
Thirumanjal mugam konda thaeni
Maragatham pol aval maeni
Thirumanjal mugam konda thaeni
Aruginilae mella nadanthaal
Aruginilae mella nadanthaal
Avan azhagiay maarbinil vilundhaal
Thodarum idhu thodarum
Thodarum thodarum idhu
Thodarkadhai pola thodarum

Female : Thaane vilundhadhanaale
Avan thazhuvi kondaan kaigalaalae
Thaane vilundhadhanaale
Avan thazhuvi kondaan kaigalaalae
Maane kani idhazhaalae
Maane kani idhazhaalae
Mutham vazhagena kettan melae
Hmm mm mm
Laalaalaa lalaalaa

Male : Ippadiyum oru penna
Adhil ithanai mozhi sollum kanna
Ippadiyum oru penna
Adhil ithanai mozhi sollum kanna
Kai pidiyil aval kidanthaal
Kai pidiyil aval kidanthaal
Iru kannangalil mazhai pozhindhaal
Laalaalaa lalaalaa

Female : Iravinil ragasiyam kettu
Or idhayathil idhayathai pottu
Male : Vidiyum varai vilaiyattu
Andru mudiyavillai andha pattu

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் பி. சுசீலா

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : .………….

பெண் : அழகிய தென்னஞ்சோலை
அமைதி உலாவும் மாலை
அழகிய தென்னஞ்சோலை
அமைதி உலாவும் மாலை
இளையவன் ஒருவன் வந்தான்
அங்கு இயற்கையில் எதையோ கண்டான்
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்

ஆண் : குளிர்ந்தது தென்றல் காற்று
இசை கொடுத்தது தென்னங்கீற்று
குளிர்ந்தது தென்றல் காற்று
இசை கொடுத்தது தென்னங்கீற்று
எழுந்தது சலங்கையின் ஓசை
நெஞ்சை இழுத்தது ஏதோ ஆசை
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்….

பெண் : ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஆசையில் மலர்ந்தது நெஞ்சம்
அதில் அவசரம் இருந்தது கொஞ்சம்
ஓசை வரும் திசை பார்த்தான்
ஓசை வரும் திசை பார்த்தான்
அங்கு ஒருத்தியின் கனிமொழி கேட்டான்
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்

ஆண் : மரகதம் போல் அவள் மேனி
திரு மஞ்சள் முகம் கொண்ட தேனீ
மரகதம் போல் அவள் மேனி
திரு மஞ்சள் முகம் கொண்ட தேனீ
அருகினிலே மெல்ல நடந்தாள்
அருகினிலே மெல்ல நடந்தாள்
அவன் அழகிய மார்பினில் விழுந்தாள்
தொடரும் தொடரும் இது
தொடர்கதை போலத் தொடரும்

பெண் : தானே விழுந்ததனாலே
அவன் தழுவிக் கொண்டான் கைகளாலே
தானே விழுந்ததனாலே
அவன் தழுவிக் கொண்டான் கைகளாலே
மானே கனி இதழாலே
மானே கனி இதழாலே
முத்தம் வழங்கெனக் கேட்டான் மேலே..ம்ம்ம்..
லாலலலாலா……லாலாலாலா….

ஆண் : இப்படியும் ஒரு பெண்ணா
அதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா
இப்படியும் ஒரு பெண்ணா
அதில் இத்தனை மொழி சொல்லும் கண்ணா
கைப் பிடியில் அவள் கிடந்தாள்
கைப் பிடியில் அவள் கிடந்தாள்
இரு கன்னங்களில் மழை பொழிந்தாள்
லாலலலாலா……லாலாலாலா….

பெண் : இரவினில் ரகசியம் கேட்டு
ஓர் இதயத்தில் இதயத்தைப் போட்டு
ஆண் : விடியும் வரை விளையாட்டு
அன்று முடியவில்லை அந்தப் பாட்டு…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here