Singers : P. Susheela and Vani Jairam

Music by : Jai Vijaya

Lyrics by : Kannadasan

Female : Azhagiya thirumugam varuvathu theriyuthu
Thirumana uravugal ninaivinil viriyuthu
Pala murai naan kanda kanvugal kaniyuthu
Paruvaththin ragasiyam idhuvarai puriyuthu

Female : Kannadi amma un idhayam en kannae
Naan athai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu aahaa….aahaa…

Female : Kannadi amma un idhayam en kannae
Naan athai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu

Female : Manaththil viriththa valai
Thirumanathil muditha kalai oo….oo..
Thiruththi mudiththa kalai nee
Thedi kodutha silai
Kannan pol oru mannan
Rathai pol adhil naan en kannae….oo….oo..

Female : Kannadi amma un idhayam en kannae
Naan athai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu
Laallaa laallaa lala laa…..

Female : Ninaiththu ninaiththu thudiththa
Enakkum vaazhvallavaa
Nerungi mayangi urangi
Vizhikkum naalallavaa

Female : Ninaiththu ninaiththu thudiththa
Enakkum vaazhvallavaa
Nerungi mayangi urangi
Vizhikkum naalallavaa

Female : Manjam sorkkamallavaa
Mannan pakkamallavaa
Solla vetkamallavaa
Entha kannae…..ooo….oo….

Female : Kannadi amma un idhayam en kannae
Naan athai paarththaal en mugam kaattum
Deiveega pantham nam uravu
Ennaalum theyaatha nilavu

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : ஜெய் விஜயா

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அழகிய திருமுகம் வருவது தெரியுது
திருமண உறவுகள் நினைவினில் விரியுது
பல முறை நான் கண்ட கனவுகள் கனியுது
பருவத்தின் ரகசியம் இதுவரை புரியுது………

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு ஆஹா…..ஆஹா…..

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு

பெண் : மனத்தில் விரித்த வலை
திருமணத்தில் முடித்த கலை ஓ…ஓ….
திருத்தி முடித்த கலை நீ
தேடிக் கொடுத்த சிலை
கண்ணன் போல் ஒரு மன்னன்
ராதை போல் அதில் நான் என் கண்ணே….ஓ….ஓ….

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு
லால்லா லால்லா லல லா…..

பெண் : நினைத்து நினைத்து துடித்த
எனக்கும் வாழ்வல்லவா
நெருங்கி மயங்கி உறங்கி
விழிக்கும் நாளல்லவா

பெண் : நினைத்து நினைத்து துடித்த
எனக்கும் வாழ்வல்லவா
நெருங்கி மயங்கி உறங்கி
விழிக்கும் நாளல்லவா

பெண் : மஞ்சம் சொர்க்கமல்லவா
மன்னன் பக்கமல்லவா
சொல்ல வெட்கமல்லவா
எந்த கண்ணே……ஓஒ….ஓ……

பெண் : கண்ணாடி அம்மா உன் இதயம் என் கண்ணே
நான் அதைப் பார்த்தால் என் முகம் காட்டும்
தெய்வீக பந்தம் நம் உறவு
எந்நாளும் தேயாத நிலவு

tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT

"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here