Singers : S. P. Balasubrahmanyam and Vani Jayaram

Music by : Shankar Ganesh

Male : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumagalae
Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumagalae

Male : Hey radha
Female : Aaha..
Male : I love you
Female : Ohho..

Male : Hey radha
Female : Aahaha..
Male : I love you
Female : Ohoho..ho

Male : Idhaya dhaagam adhu
Thaniyum neram idhu
Kavidhai paadi varuvaai

Female : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumaganae
Male : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumaganae

Female : Hey raja
Male : Aahaha..
Female : I love you
Male : Heyheyhey..

Female : Hey raja
Male : Aahaha..haa
Female : I love you
Male : Heyheyhey..

Female : Idhaya dhaagam adhu
Thaniyum neram idhu
Kavidhai paadi varuvaai

Male : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumagalae

Male : {Mangai nee rathi dhevi
Thangai nee
Female : Mannan nee ila nenjin
Kalvan nee

Male : Siru idai sirai
Sirai idhu enai
Female : Kannukkul kaaval thurai
Vaa kaithaakkum aayul varai} (2)

Male : En aasai rajaththi un aasai polae
Female : Inaindhum
Male : Kalanthathum
Female : Sugaththil
Male : Nanaindhum
Female : Ammadi sonnalae vetkam varum

Male : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumagalae

Female : Hey raja
Male : Aahaha..haa
Female : I love you
Male : Ohhoho hey radha
Female : Aaha..haa
Male : I love you
Female : Ohhoho..

Male : Idhaya dhaagam adhu
Thaniyum neram idhu
Kavidhai paadi varuvaai

Female : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumaganae

Female : {Pattuppol medhuvaaga
Thottukol
Male : Kattikol uyirodu
Ottikkol

Female : Thalaivanin karam
Thazhuvida varum
Male : Panneerai alli theli
Nee enn aasai chella kili} (2)

Female : En dhegam engengum
Minsaaram paayum
Male : Vidiyum
Female : Varaikkum
Male : Amudham
Female : Surakkum
Male : Aaththaadi sonnalae sorgam varum

Female : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumaganae

Male : Hey radha
Female : Aahaha..
Male : I love you
Female : Ohoho..ho …hey raja
Male : Aaha..haa
Female : I love you
Male : Aaha.ha..haa

Female : Idhaya dhaagam adhu
Thaniyum neram idhu
Kavidhai paadi varuvaai

Male : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumagalae

Female : Azhagiya vizhigalil
Arubadhu kalaigalum
Ezhudhiya thirumaganae

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே

ஆண் : ஹே ராதா…
பெண் : ஆஹா ஹா
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஒஹோ

ஆண் : ஹே ராதா…
பெண் : ஆஹா ஹா
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஒஹோ ஹோ

ஆண் : இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்…..

பெண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே
அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே

பெண் : ஹே ராஜா
ஆண் : ஆஹாஹா
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஹேய்ஹேய்ஹேய்

பெண் : ஹே ராஜா
ஆண் : ஆஹாஹா…ஹா
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஹேய்ஹேய்ஹேய்

பெண் : இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

ஆண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே

ஆண் : {மங்கை நீ ரதி தேவி
தங்கை நீ
பெண் : மன்னன் நீ இள நெஞ்சின்
கள்வன் நீ

ஆண் : சிறு இடை சிறை
சிறை இடு எனை
பெண் : கண்ணுக்குள் காவல் துறை
வா கைதாக்கும் ஆயுள் வரை} (2)

ஆண் : என் ஆசை ராஜாத்தி உன் ஆசை போலே
பெண் : இணைந்தும்
ஆண் : கலந்ததும்
பெண் : சுகத்தில்
ஆண் : நனைந்தும்
பெண் : அம்மாடி சொன்னாலே வெட்கம் வரும்

ஆண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே

பெண் : ஹே ராஜா
ஆண் : ஆஹாஹா…ஹா
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஓ ஓஹோ ஹேய் ராதா
பெண் : ஆஹா….ஹா
ஆண் : ஐ லவ் யூ
ஆண் : ஓஹ்ஹஓஹோ
இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

பெண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே

பெண் : {பட்டுப்போல் மெதுவாக
தொட்டுக்கொள்
ஆண் : கட்டிக்கொள் உயிரோடு
ஒட்டிக்கொள்

பெண் : தலைவனின் கரம்
தழுவிட வரும்
ஆண் : பன்னீரை அள்ளித் தெளி
நீ என்னாசை செல்லக்கிளி} (2)

பெண் : என் தேகம் எங்கெங்கும்
மின்சாரம் பாயும்
ஆண் : விடியும்
பெண் : வரைக்கும்
ஆண் : அமுதம்
பெண் : சுரக்கும்
ஆண் : ஆத்தாடி சொன்னாலே
சொர்க்கம் வரும்

பெண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே

ஆண் : ஹே ராதா…
பெண் : ஆஹா ஹா
ஆண் : ஐ லவ் யூ
பெண் : ஒஹோ….ஹோ…ஹேய் ராஜா
ஆண் : ஆஹாஹா…ஹா
பெண் : ஐ லவ் யூ
ஆண் : ஆஹாஹா…ஹா

பெண் : இதய தாகம் அது
தணியும் நேரம் இது
கவிதை பாடி வருவாய்

ஆண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகளே

பெண் : அழகிய விழிகளில்
அறுபது கலைகளும்
எழுதிய திருமகனே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here