Singer : Lavita M. Lobo

Music by : Kumaran Sivamani

Lyrics by : Kutty Revathy

Female : Azhagiyada nanba
Enai alliko anbaal…
En udhadugal vazhangum
Saththam kettu van vanangum

Female : Unnai sirai pidikkum
En muthatham…
Uyir silirthidumae
Un moththam…

Female : Thara maruththaal
En inbam thedi
Neer parugum
Un mogam…

Female : Sugam virumbum
Kabada… kabada…
Neeyum mudiyum vari
Thoduda… thoduda…

Female : Un pulanadakkam
Podhum podhum…
Nam puviyin
Mudhal iravu idhuvae…

Female : Avasara ulgagil
Abhini naan…
Mugarndhu paarththidu
Arivaai ennai…

Female : Thaenil midhakkum
Thaenee naan
Theendi suvaiyenda…

Female : Un angangalai
Aala vandha chellakutty
En andarangam kaattavandha
Vellakatti…

Female : En paarvaiyilae…
Unai motcham
Adaiyavaippen kannae…
En swaasathilae
Unnai jenmam jayikkavaippenae

Female : En kannerandum
Moodikkondu kannipaiyaa
Ennai neeyum
Konja… konja… kodupenda

Female : En nenjam rendum
Thaavi sellum
Chella paiya unnidamae
Kenja… kenja… varuvenda

Female : Penn sugam muzhdhum
Virundhaai… virundhaai…
Nee vidiyumvarai
Arundhai… arundhai…

Female : Un pulanadakkam
Podhum podhum…
Nam puviyin
Mudhal iravu idhuvae…

பாடகி : லவிட்டா எம் லோபோ

இசை அமைப்பாளர் : குமரன் சிவமணி

பாடல் ஆசிரியர் : குட்டி ரேவதி

பெண் : அழகியடா நண்பா
என்னை அள்ளிக்கொள் அன்பால்…
என் உதடுகள் வழங்கும்
சத்தம் கேட்டு வான் வணங்கும்

பெண் : உன்னை சிறை பிடிக்கும்
என் முத்தம்…
உயிர் சிலிர்த்திடுமே
உன் முத்தம்…

பெண் : தர மறுத்தால்
என் இன்பம் தேடி
நீர் பருகும்
உன் மோகம்…

பெண் : சுகம் விரும்பும்
கபடா… கபடா…
நீயும் முடியும் வரை
தொடுடா… தொடுடா…

பெண் : உன் புலனடக்கம்
போதும் போதும்…
நம் புவியின்
முதல் இரவு இதுவே…

பெண் : அவசர உலகில்
அபினி நான்…
முகர்ந்து பார்த்திடு
அறிவாய் என்னை…

பெண் : தேனில் மிதக்கும்
தேனீ நான்
தீண்டி சுவையேண்டா…

பெண் : உன் அங்கங்களை
ஆள வந்த செல்லக்குட்டி
என் அந்தரங்கம் காட்டவந்த
வெள்ளக்கட்டி…

பெண் : என் பார்வையிலே…
உனை மோட்சம்
அடைவைய்ப்பேன் கண்ணே…
என் சுவாசத்திலே
உன்னை ஜென்மம்
ஜெயிக்கவைப்பேன்

பெண் : என் கண்ணுரெண்டும்
மூடிக்கொண்டு கன்னிபைய
என்னை நீயும்
கொஞ்ச… கொஞ்ச…கொடுப்பேண்டா

பெண் : என் நெஞ்சம் ரெண்டும்
தாவி செல்லும்
செல்ல பைய உன்னிடமே
கெஞ்சா… கெஞ்சா…வருவேண்டா

பெண் : பெண்ணின் சுகம் முழுதும்
விருந்தாய்… விருந்தாய்…
நீ விடியும்வரை
அருந்தாய்… அருந்தாய்…

பெண் : உன் புலனடக்கம்
போதும் போதும்…
நம் புவியின்
முதல் இரவு இதுவே…


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here