Singer : Joshua Aaron

 Music by : Joshua Aaron

Male : Karaiyil varum alaiyai
Thedi naan vanthenae
Iravu varum nizhalai
Nikkiren…

Male : Unnai piriyum velaiyil
Sila nodigalum
Pala yugangalaavathen
Inaiyae nee ennai kolladhae

Male : Oh azhagiyae arugilae
Thavikkiren naan tholaigiren
Sirukkiyae sirukkiyae
Sirithathum naan sithaigiren
Unai kaanamal naan ponaalae
Vaazhvena solladi

Male : Azhagiyae arugilae
Thavikkiren naan tholaigiren

Male : Iravil varum mozhiyaai
Unnai naan kandenae
Irulil nee maraindhaai
Yenadi… ohoo
Unnai piriyum velaiyil
Sila nodigalum
Pala yugangalaavathen
Inaiyae nee ennai kolladhae

Male : Oh azhagiyae arugilae
Thavikkiren naan tholaigiren
Sirukkiyae sirukkiyae
Sirithathum naan sithaigiren

Male : Oh azhagiyae arugilae
Thavikkiren naan tholaigiren
Sirukkiyae sirukkiyae
Sirithathum naan sithaigiren
Unai kaanamal naan ponaalae
Vaazhveno solladi

Male : Azhagiyae …..haa…aa……
Azhagiyae…..haa…aa…
Female : Oru podhum vittu selladhae
Pirivaalae ennai kolladhae

பாடகர் : ஜோஷ்வா ஆரோன்

இசையமைப்பாளர் : ஜோஷ்வா ஆரோன்

ஆண் : கரையில் வரும் அலையாய்
தேடி நான் வந்தேனே
இரவு வரும் நிழலாய்
நிற்க்கிறேன்

ஆண் : உன்னை பிரியும் வேளையில்
சில நொடிகளும்
பல யுகங்களாவதேன்
இணையே நீ என்னை கொல்லாதே

ஆண் : ஒஹ் அழகியே அருகிலே
தவிக்கிறேன் நான் தொலைகிறேன்
சிறுக்கியே சிறுக்கியே
சிரித்ததும் நான் சிதைகிறேன்
உன்னை காணமல் நான் போனாலே
வாழ்வேனோ சொல்லடி

ஆண் : அழகியே அருகிலே
தவிக்கிறேன் நான் தொலைகிறேன்

ஆண் : இரவில் வரும் மொழியாய்
உன்னை நான் கண்டேனே
இருளில் நீ மறைந்தாய்
ஏனடி….ஓஹோ
உன்னை பிரியும் வேளையில்
சில நொடிகளும்
பல யுகங்களாவதேன்
இணையே நீ என்னை கொல்லாதே

ஆண் : ஒஹ் அழகியே அருகிலே
தவிக்கிறேன் நான் தொலைகிறேன்
சிறுக்கியே சிறுக்கியே
சிரித்ததும் நான் சிதைகிறேன்

ஆண் : ஒஹ் அழகியே அருகிலே
தவிக்கிறேன் நான் தொலைகிறேன்
சிறுக்கியே சிறுக்கியே
சிரித்ததும் நான் சிதைகிறேன்
உன்னை காணமல் நான் போனாலே
வாழ்வேனோ சொல்லடி

ஆண் : அழகியே…..ஹா…..ஆ…..
அழகியே…..ஹா…..ஆ…..
பெண் : ஒரு போதும் விட்டு செல்லாதே
பிரிவாலே என்னை கொல்லாதே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here