Singers : S. P. Balasubrahmanyam and Sujatha Mohan

Music by : Vidyasagar

Male : Azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae
Malaiyurin saralilae
Ennai marbodu serthavalae
Unnai alli thanae uyir noolil korppen
Uyir noolil koorthu uthiraamal kaappen

Male : Azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae

Female : Hmm…mmm…(4)

Female : Nee uduthi potta udai
En vayathai meyuthada
Male : Nee suruti potta mudi
Mothiramaai aagumadi

Female : Imaiyalae nee kiruka
Ithalaalae naan alika
Koocham ingu
Koocha pattu pogirathae

Male : Sadaiyaalae nee illuka
Idaimelae naan valuka
Kaichalukum kaaichal
Vanthu vegirathae

Female : Ennai thiriyaaki
Unnil vilakketri
Ennaalum kathiruppen….

Male : Hoi hoi azhagooril poothavalae
Ennai adiyodu saaithavalae…

Male : Nee murikum sombalilae
Naan odanchi sanchiduven
Female : Nee illukum moochukullae
Nan irangi thoongiduven

Male : Kurilaaga naan irukka
Nedilaaga nee valarka
Chennai thamizh
Sanga thamizh aanathadi

Female : Ariyaamal naan irukka
Alagaaga nee thiraka
Kaadhal mazhai
Aayul varai thoorumada

Male : Ennai maranthaalum
Unnai maravaatha
Nenchodu naaniruppen

Female : Hoi hoi hoi
Anburil poothavaanae
Male : Hmm..mm..
Ennai adiyodu saaithavalae
Female : Hmm ..mm…malaiyurin saralilae
Male : Hmm mmm
Ennai marbodu serthavalae

Female : Unnai alli thanae
Uyir noolil korppen
Male : Uyir noolil koorthu
Uthiraamal kaappen

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
மற்றும் சுஜாதா மோகன்

இசை அமைப்பாளர் : வித்யாசாகர்

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே
மழையூரின் சாரலிலே
என்னை மார்போடு சேர்த்தவளே

ஆண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்

ஆண் : அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
ஹ்ம்ம் ஹ்ம்ம்

பெண் : நீ உடுத்தி போட்ட உடை
என் வயதை மேயுமடா
ஆண் : நீ சுருட்டி போட்ட முடி
மோதிரமாய் ஆகுமடி

பெண் : இமையாலே நீ கிருக்க
இதழாலே நான் அழிக்க
கூச்சம் இங்கே
கூச்சப்பட்டு போகிறதே

ஆண் : சடையாலே நீ இழுக்க
இடைமேலே நான் வழுக்க
காய்ச்சலுக்கும் காய்ச்சல்
வந்து வேகிறதே

பெண் : என்னை திரியாக்கி
உன்னில் விளக்கேற்றி
எந்நாளும் காத்திருப்பேன்

ஆண் : ஹோய் ஹோய்
அழகூரில் பூத்தவளே
என்னை அடியோடு சாய்த்தவளே

ஆண் : நீ முறிக்கும் சோம்பலிலே
நான் ஒடிஞ்சு சாஞ்சிடுவேன்
பெண் : நீ இழுக்கும் மூச்சுக்குள்ளே
நான் இறங்கி தூங்கிடுவேன்

ஆண் : குறிலாக நான் இருக்க
நெடிலாக நீ வளர்க்க
சென்னை தமிழ்
சங்கத்தமிழ் ஆனதடி

பெண் : அறியாமல் நான் இருக்க
அழகாக நீ திறக்க
காதல் மழை
ஆயுள் வரை தூருமடா

ஆண் : என்னை மறந்தாலும்
உன்னை மறவாத
நெஞ்சோடு நானிருப்பேன்

பெண் : ஹோய் ஹோய் ஹோய்
அன்பூரில் பூத்தவனே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை அடியோடு சாய்த்தவளே
பெண் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்
மழையூரின் சாரலிலே
ஆண் : ஹ்ம்ம் ஹ்ம்ம்
என்னை மார்போடு சேர்த்தவளே

பெண் : உனை அள்ளித்தானே
உயிர் நூலில் கோர்ப்பேன்
ஆண் : உயிர் நூலில் கோர்த்து
உதிராமல் காப்பேன்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here