Singer : Bela Shende

Music by : D. Imman

Female : Azhagu azhagu
Ulagam azhago azhagu
Azhagu azhagu
Vaazhkkai azhago azhagu

Female : Mudhalil thondrum
Kaadhal azhagu
Mudhalil kidaiththa
Muththam azhagu

Female : Mudhalil pooththa
Poovum azhagu
Mudhalil amaindha
Natpum azhagu

Female : Vaanam karuththu
Mudhalil thoovum thuligal azhagu

Female : Azhagu azhagu
Manidham azhago azhagu
Azhagu azhagu
Malarum ninaivo azhagu

Female : Kadaisippakka naaval azhagu
Kadaisi nimida thookkam azhagu
Kadaisi kaala ninaivugal azhagu
Kadaisivaraiyil kavaidhai azhagu

Female : Kadaisi kodu
Varaiyumbodhu oviyam azhagu

பாடகி : பேலா ஷெண்டே

இசை அமைப்பாளர் : டி. இமான்

பெண் : அழகு அழகு
உலகம் அழகோ அழகு
அழகு அழகு
வாழ்க்கை அழகோ அழகு

பெண் : முதலில் தோன்றும் காதல் அழகு
முதலில் கிடைத்த முத்தம் அழகு
முதலில் பூத்த பூவும் அழகு
முதலில் அமைந்த நட்பும் அழகு

பெண் : வானம் கருத்து
முதலில் தூவும் துளிகள் அழகு

பெண் : அழகுஅழகு
மனிதம் அழகோ அழகு
அழகு அழகு
மலரும் நினைவோ அழகு

பெண் : கடைசிப்பக்க நாவல் அழகு
கடைசி நிமிடத்தூக்கம் அழகு
கடைசிக்கால நினைவுகள் அழகு
கடைசிவரையில் கவிதை அழகு

பெண் : கடைசிக்கோடு
வரையும் போது ஓவியம் அழகு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here