Singers : Karthik and Vijitha
Music by : Sabesh Murali
Male : Azhagu kaatteri
Azhagu kaatteri
Adikka paarkkindradhae
Female : Arumbu meesaikkum
Kurumbu paarvaikkum
Aasai alaipaayudhae
Male : Yaaradhu….. poradhu…..
Nenaichadhum…… manakkudhu….
Female : Panjaaraththu kozhipola
Paarvaiyaala enaimooda paakkuriyae
Naa naa nananaaa
Naa naa nananaaa
Male : Azhagu kaatteri
Azhagu kaatteri
Adikka paarkkindradhae
Female : Arumbu meesaikkum
Kurumbu paarvaikkum
Aasai alaipaayudhae
Female : Evaloda kannum
Un mela patta
Paarthavalin kangal naan
Nonduvenda
Kolaikkaarinu paarkkaadhae
Enakku nee thevaidaa
Male : Ver endha aala
Neeppaarththupputtaa
Vettiduven unna naan
Rendu thundaa
Poiyilla poiyilla
Naan seiven kaattattaa
Female : Unnai alli mudinjikkittaa
Kosuvathula sorugikkittaa
Male : Sudumvaraikkum anaichikkittaa
Vidumvaraikkum arindhukkittaa
Female : Chemchem chemchem chemchem
Chemchem chem chem
Chemchem chemchem chemchem
Chemchem chem chem
Male : Azhagu kaatteri
Azhagu kaatteri
Adikka paarkkindradhae
Female : Arumbu meesaikkum
Kurumbu paarvaikkum
Aasai alaipaayudhae
Female : Naan potta kotta
Nee thaandipputtaa
Unnoda kaala
Naan vettuvendaa
Ennoda ishtathukku
Neeyum vandhu vaazhadaa
Male : En solla konjam
Nee mudippottaa
Unnoda sanga
Naan aruthidathaan
Kashtaththa thaanganum
Ennai nee theththittaa
Female : Unnai naanum seraththaan
Vazhippaarthu vaazhataa
Male : Usuroda koodatta
Nesathaal aalattaa
Female : Chemchem chemchem chemchem
Chemchem chem chem
Chemchem chemchem chemchem
Chemchem chem chem
Male : Azhagu kaatteri
Azhagu kaatteri
Adikka paarkkindradhae
Female : Arumbu meesaikkum
Kurumbu paarvaikkum
Aasai alaipaayudhae
Male : Yaaradhu….. poradhu…..
Nenaichadhum…… manakkudhu….
Female : Panjaaraththu kozhipola
Paarvaiyaala enaimooda paakkuriyae
{Naa naa nananaaa
Naa naa nananaaa} (2)
பாடகி : விஜிதா
பாடகர் : கார்த்திக்
இசையமைப்பாளர் : சபேஷ் முரளி
ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே
பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே
ஆண் : யாரது போறது
நினைச்சதும் மணக்குது
பெண் : பஞ்சாரத்து கோழி
போல பார்வையால என்னை
மூட பாக்குறியே நா நா நனனா
நா நா நனனா
ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே
பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே
பெண் : எவளோட கண்ணும்
உன் மேல பட்ட பார்த்தவளின்
கண்கள் நான் நோண்டுவேண்டா
கொலைகாரின்னு பார்க்காதே
எனக்கு நீ தேவை டா
ஆண் : வேர் எந்த ஆள நீ
பார்த்து புட்டா வெட்டிடுவேன்
உன்ன நான் ரெண்டு துண்டா
பொய்யில்ல பொய்யில்ல
நான் செய்வேன் காட்டட்டா
பெண் : உன்னை அள்ளி
முடிஞ்சிகிட்டா கொசுவத்துல
சொருகிகிட்டா
ஆண் : சுடும் வரைக்கும்
அணைச்சிகிட்டா விடும்
வரைக்கும் அறுந்து கிட்டா
பெண் : செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம் செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம்
ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே
பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே
பெண் : நான் போட்ட
கோட்ட நீ தாண்டி புட்டா
உன்னோட கால நான்
வெட்டுவேன் டா என்னோட
இஷ்டத்துக்கு நீயும் வந்து
வாழடா
ஆண் : என் சொல்ல
கொஞ்சம் நீ முடி போட்டா
உன்னோட சங்க நான்
அறுத்திடத்தான் கஷ்டத்தை
தாங்கணும் என்னை நீ
தேத்திட்டா
பெண் : உன்னை நானும்
சேர தான் வழி பார்த்து
வாழட்டா
ஆண் : உசுரோட கூடட்டா
நேசத்தால் ஆளட்டா
பெண் : செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம் செம்செம் செம்செம்
செம்செம் செம்செம் செம்
செம்
ஆண் : அழகு காட்டேரி
அழகு காட்டேரி அடிக்க
பார்க்கின்றதே
பெண் : அரும்பு மீசைக்கும்
குறும்பு பார்வைக்கும் ஆசை
அலைபாயுதே
ஆண் : யாரது போறது
நினைச்சதும் மணக்குது
பெண் : பஞ்சாரத்து கோழி
போல பார்வையால என்னை
மூட பாக்குறியே
{ நா நா நனனா
நா நா நனனா } (2)