Singer : S. P. Balasubrahmanyam

Music by : Kalaipuli S. Thanu

Male : Vazhi engum mazhaithoovum vaanam
En manamengum kulir kaatru veesum
Vizhi vaithu kaathirukkum vayalae
Vandhathadi un thotta kuyilae
Vandhathadi un thotta kuyilae

Male : ……………………………….

Male : Aazhagu mayil thogai virithaadudhu
Aazhagu mayil thogai virithaadudhu
Iyarkai azhagellam panpaadudhu
Aa aa aa aa aa haaa aa aa aa aa aa
Aazhagu mayil thogai virithaadudhu
Iyarkai azhagellam panpaadudhu
Aazhagu mayil thogai virithaadudhu…uu

Male : Nilavu vanthathu alli vizhithathu
Kangal azhaithathu nenjam silirthathu
Bharathamum nee payindrida
………………………………….
Sathangaiyai naan olithida
………………………………………

Male : Bharathamum nee payindrida
Sathangaiyai naan olithida
Kaalgal suzhandraada sathangai jadhiyodu
Kadhaigal sonnomadi
Paadal ondraaga baavam nooraga
Paadam padithomadi

Male : Aazhagu mayil thogai virithaadudhu
Iyarkai azhagellam panpaadudhu
Aazhagu mayil thogai virithaadudhu…uu

Male : Moovulagilum un mugam paarkkalaam
Moovendhaarum un thaal paniyalaam
Nadhiyena nee nadinthida
Nilamena naan thazhuvida

Male : Nadhiyena nee nadinthida
Nilamena naan thazhuvida
Kaman malar anbu kannil purapattu
Nenjai thanalaakkudhae
Maaman manamengum mayilin ninaivaaga
Raagam uruvaagudhae

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்

இசை அமைப்பாளர் : கலைப்புலி எஸ். தாணு

ஆண் : வழி எங்கும் மழைத்தூவும் வானம்
என் மனமெங்கும் குளிர் காற்று வீசும்
விழி வைத்து காத்திருக்கும் வயலே
வந்ததடி உன் தோட்டக் குயிலே
வந்ததடி உன் தோட்டக் குயிலே….

ஆண் : ……………………………

ஆண் : அழகு மயில் தோகை விரித்தாடுது
அழகு மயில் தோகை விரித்தாடுது
இயற்கை அழகெல்லாம் பண்பாடுது
ஆஆஆஆஆஆஆ…..ஆஆஆஆஆ…
அழகு மயில் தோகை விரித்தாடுது
இயற்கை அழகெல்லாம் பண்பாடுது
அழகு மயில் தோகை விரித்தாடுது..

ஆண் : நிலவு வந்தது அல்லி விழித்தது
கண்கள் அழைத்தது நெஞ்சம் சிலிர்த்தது
பரதமும் நீ பயின்றிட
………………………………
சதங்கையாய் நான் ஒலித்திட
……………………………….

ஆண் : பரதமும் நீ பயின்றிட
சதங்கையாய் நான் ஒலித்திட
கால்கள் சுழன்றாட சதங்கை ஜதியோடு
கதைகள் சொன்னோமடி
பாடல் ஒன்றாக பாவம் நூறாக
பாடம் படித்தோமடி….

ஆண் : அழகு மயில் தோகை விரித்தாடுது
இயற்கை அழகெல்லாம் பண்பாடுது
அழகு மயில் தோகை விரித்தாடுது..

ஆண் : மூவுலகிலும் உன் முகம் பார்க்கலாம்
மூவேந்தரும் உன் தாள் பணியலாம்
நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட

ஆண் : நதியென நீ நடந்திட நிலமென நான் தழுவிட
காமன் மலர் அன்பு கண்ணில் புறப்பட்டு
நெஞ்சை தணலாக்குதே
மாமன் மனமெங்கும் மயிலின் நினைவாக
ராகம் உருவாகுதே….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here