Singers :  S. Janaki and Jikki

Music by : M. S. Vishwanathan

Female : Azhagu mugam
Chorus : Hmm hmmm mmm
Female : Pazhagu sugam
Chorus : Hmm hmmm mmm
Female : Ariyaadha sorgam aayiram
Chorus : Hmm hmmm mmm
Female : Ilaiya magal
Chorus : Hmm hmmm mmm
Female : Idhayamellaam
Chorus : Hmm hmmm mmm
Female : Vilaiyaadum ennam aayiram

Female : Azhagu mugam
Pazhagu sugam
Ariyaadha sorgam aayiram

Female : Ilaiya magal
Idhayamellaam
Vilaiyaadum ennam aayiram

Female : Kaniyaaga maeni
Kaniyalaam annamae

Female : Puriyaadha inbam
Puriyalaam munnamae

Female : Avan porukku varuvadhundu

Female : Idhazh porkkalamaavadhundu

All : Avan porukku varuvadhundu
Idhazh porkkalamaavadhundu

Female : Kai viral sinnamae

Female : Kaanattum kannamae

Female : Azhagu mugam
Pazhagu sugam
Ariyaadha sorgam aayiram

Female : Ilaiya magal
Idhayamellaam
Vilaiyaadum ennam aayiram

Female : Idaiyodu mannan
Thazhuvinaal sorgamae

Female : Thadai poda koodum
Naduvilae vetkamae

Female : Andha naerathil vizhundhadhellaam

Female : Adhi kaalaiyil malarndhirukkum
Iravilae kaaviyam

Female : Kaalaiyil oviyam

All : Azhagu mugam pazhagu sugam
Ariyaadha sorgam aayiram
Ilaiya magal idhayamellaam
Vilaiyaadum ennam aayiram

பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் ஜிக்கி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அழகு முகம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : பழகு சுகம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : அறியாத சொர்க்கம் ஆயிரம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : இளைய மகள்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : இதயமெல்லாம்
குழு : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம்
பெண் : விளையாடும் எண்ணம் ஆயிரம்

பெண் : அழகு முகம்
பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்

பெண் : இளைய மகள்
இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்

பெண் : கனியாத மேனி
கனியலாம் அன்னமே

பெண் : புரியாத இன்பம்
புரியலாம் முன்னமே

பெண் : அவன் போருக்கு வருவதுண்டு

பெண் : இதழ் போர்க்களமாவதுண்டு

அனைவரும் : அவன் போருக்கு வருவதுண்டு
இதழ் போர்க்களமாவதுண்டு

பெண் : கை விரல் சின்னமே

பெண் : காணட்டும் கன்னமே

பெண் : அழகு முகம்
பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்

பெண் : இளைய மகள்
இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்

பெண் : இடையோடு மன்னன்
தழுவினால் சொர்க்கமே

பெண் : தடை போடக் கூடும்
நடுவிலே வெட்கமே

பெண் : அந்த நேரத்தில் விழுந்ததெல்லாம்

பெண் : அதிகாலையில் மலர்ந்திருக்கும்
இரவிலே காவியம்

பெண் : காலையில் ஓவியம்

அனைவரும் : அழகு முகம் பழகு சுகம்
அறியாத சொர்க்கம் ஆயிரம்
இளைய மகள் இதயமெல்லாம்
விளையாடும் எண்ணம் ஆயிரம்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here