Singer : P. Susheela

Music by : Vishwanathan Ramamoorthy

Female : Azhagu oru raagam
Aasai oru thaalam
Azhagu oru raagam
Aasai oru thaalam

Female : Kaadhal pen paavai
Kan paarvai paataaga paadum
Vanna ponmaeni melaadai
Poongaatril aadum

Female : Azhagu oru raagam
Aasai oru thaalam

Female : Kaadhal pen paavai
Kan paarvai paataaga paadum
Vanna ponmaeni melaadai
Poongaatril aadum

Female : {Thaen vaazhaigal
Thandha uthadugal
Kulir punnagai endra
Mozhi pesum} (2)

Female : Pon maanondru penaaga maarida
Kannaana medaiyil thaaviduthae
Enakkum unakkum ethaiyum marakkum
Mayakkam mayakkam ithuvo

Female : Azhagu oru raagam
Aasai oru thaalam

Female : Kaadhal pen paavai
Kan paarvai paataaga paadum
Vanna ponmaeni melaadai
Poongaatril aadum

Female : Varaamalae vandha aasaigal
Ilam thogaiyir kannil sathiradum
Varaamalae vandha aasaigal
Ilam thogaiyir kannil sathiradum

Female : Senthaamarai pennaaga maarida
Kannaana odaiyil neendhiduthae
Ilamai mayakkam irukkum varaikkum
Pirakkum pirakkum sugamo

Female : Azhagu oru raagam
Aasai oru thaalam

Female : Kaadhal pen paavai
Kan paarvai paataaga paadum
Vanna ponmaeni melaadai
Poongaatril aadum

Female : La la la laaaalaaa
Lala la la laaa laaaa
La la la la laa la la laa laa laa..aa..
La la la la laa la la laa laa laa…aa…

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்
அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : {தேன் வாழைகள்
தந்த உதடுகள்
குளிர்ப் புன்னகை
என்று மொழி பேசும்} (2)

பெண் : பொன் மானொன்று
பெண்ணாக மாறிட
கண்ணாண மேடையில் தாவிடுதே
எனக்கும் உனக்கும்
எதையும் மறக்கும்
மயக்கம் மயக்கம் இதுவோ

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : {வாரமாலே வந்த ஆசைகள்
இளம் தோகையிற்
கண்ணில் சதிராடும்} (2)

பெண் : செந்தாமரைப் பெண்ணாக மாறிட
கண்ணாண ஓடையில் நீந்திடுதே
இளமை மயக்கும் இருக்கும் வரைக்கும்
பிறக்கும் பிறக்கும் சுகமோ

பெண் : அழகு ஒரு ராகம்
ஆசை ஒரு தாளம்

பெண் : காதல் பெண்பாவை
கண்பார்வை பாட்டாகப் பாடும்
வண்ணப் பொன்மேனி மேலாடை
பூங்காற்றில் ஆடும்

பெண் : லலல்ல லால
லாலலல்ல லாலா
லலல்ல லால
லாலலல்ல லாலா
லாலா லாலால லாலால
லாலால லாலா
லால லாலால லாலால
லாலால லாலா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here