Singers : Anuradha Sriram, Devan, Krishnaraj and Jayanthi

Music by : S. A. Rajkumar

Female : Azhagu ponnu onnu
Paartha sollu sukkriya
Boy friendu neethan
endraal sollu sukkriya

Female : Azhagu ponnu onnu
Paartha sollu sukkriya
Boy friendu neethan
Endraal sollu sukkriya

Female : Appavin pocketil nee
Thiruda thuttu iruntha
Munveetu pen veetil
Love panna signal viluntha

Male : Theatre iruttukku
Sukkriya
Corner seatukku sukkriya
Beach kku sollu sukkriya
Sundal payanukku sollu sukkriya

Female : Sukkriya
Male : Sukkriya
Male & Female :
Sukkriya..aa..aa…aa…aa..

Male : Azhagu paiyyan onna
Paartha sollu sukkriya
Girl friendu neethan
Endraal sollu sukkriya

Male : Mazhai adichadum
Leave kedaikkuma
Mandhirioda kootu kedaikkuma
Cross talkil jodi maatuma
Solluda sukkriya

Female : Parichai ketha
Bit kedaikutha
Bus stopil bussu ninnutha
Ration la chakkarai kedaikutha
Solluda sukkriya

Male : Sirichi pesum conductor
Nalla sevai therinja doctor
Tamilil pesum collector
Sondha kaasil unnum inspector

Female : Unadhuvaazhvil nee
Sandhikkum bothu
Solludaa sukkriya

Male : Sukkriya
Female : Sukkriya …aa..aa…aa…aaa..

Chorus : ……………………….

Male : Panam kuduthathum
Seatu kedaikkuma
Padhavikkoru route kedaikkuma
Kodi pudikkavum rate kedaikkuma
Solludaa sukkriya

Male : Thoguthiyil idai therthal
Varuguthaa
Vottu poda kootam varugutha
Kaveriyil vellam perugutha
Solludaa sukkriya

Female : Mundhi selai nazhuva
Un munnae pesum manikkam
Ottrai punnagai thanthaal
Impress aagi thinam santhikkum
Kulirukku nee kodukka vendiyathu
Sukkriya sukkriya

Male : Sukkriya
Female : Sukkriya …aa..aa…aa…aaa..

Female : Azhagu ponnu onnu
Paartha sollu sukkriya
Boy friendu neethan
Endraal sollu sukkriya

Male : Theatre iruttukku
Sukkriya
Corner seatukku sukkriya
Beach kku sollu sukkriya
Sundal payanukku sollu sukkriya

Female : Sukkriya
Male : Sukkriya
Male & Female :
Sukkriya..aa..aa…aa…aa..

பாடகர்கள் : அனுராதா ஸ்ரீராம், தேவன், கிருஷ்ணன்ராஜ் & ஜெயந்தி

இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்

பெண் : அழகு பொண்ணு
ஒன்னு பார்த்தா சொல்லு
சுக்ரியா பாய் பிரண்டு நீ
தான் என்றால் சொல்லு
சுக்ரியா

பெண் : அழகு பொண்ணு
ஒன்னு பார்த்தா சொல்லு
சுக்ரியா பாய் பிரண்டு நீ
தான் என்றால் சொல்லு
சுக்ரியா

பெண் : அப்பாவின்
பாக்கெட்டில் நீ திருட
துட்டு இருந்தா முன்
வீட்டு பெண் வீட்டில்
லவ் பண்ண சிக்னல்
விழுந்தா

ஆண் : தியேட்டர்
இருட்டுக்கு சுக்ரியா
கார்னர் சீட்டுக்கு
சுக்ரியா பீச்க்கு
சொல்லு சுக்ரியா
சுண்டல் பையனுக்கு
சொல்லு சுக்ரியா

பெண் : சுக்ரியா
ஆண் : சுக்ரியா
ஆண் & குழு : சுக்ரியா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ

ஆண் : அழகு பையன்
உன்ன பார்த்தா சொல்லு
சுக்ரியா கேர்ள் பிரண்டு
நீ தான் என்றால் சொல்லு
சுக்ரியா

ஆண் : மழை அடிச்சதும்
லீவ் கெடைக்குமா
மந்திரியோட கூட்டு
கெடைக்குமா கிராஸ்
டாக்கில் ஜோடி மாட்டுமா
சொல்லுடா சுக்ரியா

பெண் : பரிட்சைகேத்த
பிட் கெடைக்குதா பஸ்
ஸ்டாப்பில் பஸ்ஸு
நின்னுதா ரேஷன்ல
சக்கரை கிடைக்குதா
சொல்லுடா சுக்ரியா

ஆண் : சிரிச்சி பேசும்
கண்டக்டர் நல்ல சேவை
தெரிஞ்ச டாக்டர் தமிழில்
பேசும் கலெக்டர் சொந்த
காசில் உண்ணும்
இன்ஸ்பெக்டர்

பெண் : உனது வாழ்வில்
நீ சந்திக்கும் போது
சொல்லுடா சுக்ரியா

ஆண் : சுக்ரியா
பெண் : சுக்ரியா
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

குழு : ……………………

ஆண் : பணம் குடுத்ததும்
சீட்டு கெடைக்குமா
பதவிக்கொரு ரூட்
கெடைக்குமா கொடி
புடிக்கவும் ரேட்
கெடைக்குமா சொல்லுடா
சுக்ரியா

ஆண் : தொகுதியில்
இடை தேர்தல் வருகுதா
வோட்டு போட கூட்டம்
வருகுதா காவேரியில்
வெள்ளம் பெருகுதா
சொல்லுடா சுக்ரியா

பெண் : முந்தி சேலை
நழுவ உன் முன்னே
பேசும் மாணிக்கம்
ஒற்றை புன்னகை
தந்தால் இம்ப்ரெஸ்
ஆகி தினம் சந்திக்கும்
குளிருக்கு நீ கேக்க
வேண்டியது சுக்ரியா
சுக்ரியா

ஆண் : சுக்ரியா
பெண் : சுக்ரியா
ஆஆ ஆஆ ஆஆ
ஆஆ

பெண் : அழகு பொண்ணு
ஒன்னு பார்த்தா சொல்லு
சுக்ரியா பாய் பிரண்டு நீ
தான் என்றால் சொல்லு
சுக்ரியா

ஆண் : தியேட்டர்
இருட்டுக்கு சுக்ரியா
கார்னர் சீட்டுக்கு
சுக்ரியா பீச்க்கு சொல்லு
சுக்ரியா சுண்டல்
பையனுக்கு சொல்லு
சுக்ரியா

பெண் : சுக்ரியா
ஆண் : சுக்ரியா
ஆண் & குழு : சுக்ரியா
ஆஆ ஆஆ ஆஆ ஆஆ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here