Singer : P. Susheela

Music by : Viswanathan – Ramamoorthy

Female : Azhagu rasipadharke arivu kodupatharke
Manadhu ninaipadharkkae
Haa..aaa…. vaazhkai vaazhvadharkkae

Chorus : Vaazhkai vaazhvadharkkae
Azhagu rasipadharke arivu kodupatharke
Manadhu ninaipadharkkae
Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae
Vaazhkai vaazhvadharkkae

Chorus : ……………………….

Female : Kalaiyil kanindhu varum kaadhalar
Kalippil kalandhu varum
Chorus : Kalaiyil kanindhu varum kaadhalar
Kalippil kalandhu varum
Female : Malaril malarndhu varum
Azhagu vaazhvil niraindhu varum
Adhai ninaithu ninaindhu varum
Chorus : Nenjil midhandhu midhandhu varum
Female : Sugam valarndhu valarndhu varum
Andha vaazhkai vaazhvadharkkae
Chorus : Vaazhkai vaazhvadharkkae

Female : Maavilai thaliraaga
Nalla maampazha suvaiyaaga
Chorus : Maavilai thaliraaga
Nalla maampazha suvaiyaaga
Female : Koyil vilakaaga mannil gopura silaiyaaga
Chorus : Penmai magizhndhu magindhu varum
Female : Palar manadhum thodarndhu varum
Chorus : Sugam valarndhu kalandhuvidum
Female : Andha vaazhkai vaazhvadharkkae ye…ye
Chorus : Vaazhkai vaazhvadharkkae

Chorus : Vaazhkai vaazhvadharkkae
Azhagu rasipadharke arivu kodupatharke
Manadhu ninaipadharkkae
Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae
Vaazhkai vaazhvadharkkae

Chorus : ……………………..

Female : Alaigal irundhaalum
Padagu aadi thavazhndhu varum
Thuyaram irundhaalum
Vaazhvil sugamum inaindhu varum
Chorus : Andha sugathil mayangi vidu
Female : Inba suvaiyil urangi vidu
Chorus : Indha ulagai maranthu vidu
Female : Endrum vaazhkai vaazhvadharkkae

Chorus : Vaazhkai vaazhvadharkkae
Azhagu rasipadharke arivu kodupatharke
Mandhu ninaipadharkkae
Haa ha hahahah vaazhkai vaazhvadharkkae
Vaazhkai vaazhvadharkkae

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : விஸ்வநாதன்-ராமமூர்த்தி

பெண் : அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா …ஆஅ… வாழ்க்கை வாழ்வதற்கே

குழு : வாழ்க்கை வாழ்வதற்கே
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

குழு : ……………..

பெண் : கலையில் கனிந்து வரும்
காதலர் களிப்பில் கலந்து வரும்
குழு : கலையில் கனிந்து வரும்
காதலர் களிப்பில் கலந்து வரும்
பெண் : மலரில் மலர்ந்து வரும்
அழகு வாழ்வில் நிறைந்து வரும்
அதை நினைந்து நினைந்து வரும்
குழு : நெஞ்சில் மிதந்து மிதந்து வரும்
பெண் : சுகம் வளர்ந்து வளர்ந்து வரும்
அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ …….
குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே

பெண் : மாவிலை தளிராக
நல்ல மாம்பழ சுவையாக
குழு : மாவிலை தளிராக
நல்ல மாம்பழ சுவையாக
பெண் : கோயில் விளக்காக
மண்ணில் கோபுர சிலையாக
குழு : பெண்மை மகிழ்ந்து மகிழ்ந்து வரும்
பெண் : பலர் மனதும் தொடர்ந்து வரும்
குழு : சுகம் வளர்ந்து கலந்துவிடும்
பெண் : அந்த வாழ்க்கை வாழ்வதற்கே ஏ …….
குழு : ஏ வாழ்க்கை வாழ்வதற்கே

குழு : வாழ்க்கை வாழ்வதற்கே
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே

குழு : ……………………

பெண் : அலைகள் இருந்தாலும்
படகு ஆடி தவழ்ந்து வரும்
துயரம் இருந்தாலும்
வாழ்வில் சுகமும் இணைந்து வரும்
குழு : அந்த சுகத்தில் மயங்கி விடு
பெண் : இன்ப சுவையில் உறங்கிவிடு
குழு : இந்த உலகை மறந்து விடு
பெண் : என்றும் வாழ்க்கை வாழ்வதற்கே

குழு : வாழ்க்கை வாழ்வதற்கே
அழகு ரசிப்பதற்கே
அறிவு கொடுப்பதற்கே
மனது நினைப்பதற்கே
ஹா….ஆஅ…ஆஅ….வாழ்க்கை வாழ்வதற்கே
வாழ்க்கை வாழ்வதற்கே


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here