Azhagu Ratham Song Lyrics is a track from Karpooram – Tamil Movie 1967, Starring A. V. M. Rajan, Srikanth, T. S. Balaiah, Cho Ramasamy, S. A. Ashokan, T. K. Balachandran, Pushpalatha, Manimala, T. P. Muthulakshmi and Manorama. This song was sung by P. Susheela and Tharapuram Sundarajan, music composed by  D. B. Ramachandran and lyrics work penned by Mayavanathan.

Singers : P. Susheela and Tharapuram Sundarajan

Music Director : D. B. Ramachandran

Lyricist : Mayavanathan

Male : Azhagu ratham porakkum adhu
Asanji asanji nadakkum
Azhagu ratham porakkum adhu
Asanji asanji nadakkum

Female : Thamizhai pola inikkum
Thagappan pola sirikkum
Thamizhai pola inikkum
Thagappan pola sirikkum

Male : Azhagu ratham porakkum adhu
Asanji asanji nadakkum

Female : Thathi thathi nadakkum bothu
Bharathakalai pirakkum porakkum
Thathi thathi nadakkum bothu
Bharathakalai pirakkum porakkum
Thanga silaiyai anaikkum podhu
Sandhanam pol manakkum
Thanga silaiyai anaikkum podhu
Sandhanam pol manakkum

Male : Mutheduthu koduthu veitha
Sithiram pol irukkum
Mutheduthu koduthu veitha
Sithiram pol irukkum
Muppirappil seidhadhellam
Mothamaaga kidaikkum
Naam muppirappil seidhadhellam
Mothamaaga kidaikkum

Female : Azhagu ratham porakkum
Male : Adhu asanji asanji nadakkum

Female : Pinni vitta sadaiyinilae
Poovai sootuven andha
Pirai nilavai kaati kaati
Sooru ootuven
Pinni vitta sadaiyinilae
Poovai sootuven andha
Pirai nilavai kaati kaati
Sooru ootuven

Male : Irandu kaiyai serthu
Vaithu thottilaakkuven
Irandu kaiyai serthu
Vaithu thottilaakkuven
Deivam engae endru ketkkum bothu
Unnai kaattuven
Deivam engae endru ketkkum bothu
Unnai kaattuven

Male : Azhagu ratham porakkum
Female : Adhu asanji asanji nadakkum

Female : Chinna chinna kangalukku
Maiyai theettuven adhu
Chinna chinna kangalukku
Maiyai theettuven adhu
Sirikkum podhu sindhuvadhai
Maalai aakkuven
Sirikkum podhu sindhuvadhai
Maalai aakkuven

Male : Maalaiyaakki tharuvadhai naan
Unakku soottuven
Maalaiyaakki tharuvadhai naan
Unakku soottuven
En manasai anbu kovil aakki
Soodam kaattuven
En manasai anbu kovil aakki
Soodam kaattuven

Female : Azhagu ratham porakkum
Male : Adhu asanji asanji nadakkum

Female : Paalodu serthu namba
Panbai oottuven
Namba pazhaiya kadhaiyai solli
Nenjai suthamakkuven
Paalodu serthu namba
Panbai oottuven
Namba pazhaiya kadhaiyai solli
Nenjai suthamakkuven

Male : Aararoo paadumpodhu naanum paaduven
Aararoo o
Female : Aararoo o
Both : Raariraari raariraari raaroo aararoo
Male : Aararoo paadumpodhu naanum paaduven
Ini adutha adutha piriviyilum
Sernthu vaazhuven

Both : Azhagu ratham porakkum adhu
Asanji asanji nadakkum
Male : Thamizhai pola inikkum
Female : Thagappan pola sirikkum
Both : Azhagu ratham porakkum adhu
Asanji asanji nadakkum

Humming : .………

பாடகர்கள் : பி.சுஷீலா மற்றும் தாராபுரம் சுந்தர்ராஜன்

இசை அமைப்பாளர் : டி. பி. ராமசந்திரன்

பாடல் ஆசிரியர் : மாயவநாதன்

ஆண் : அழகு ரதம் பொறக்கும் அது
அசஞ்சி அசஞ்சி நடக்கும்
அழகு ரதம் பொறக்கும் அது
அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பெண் : தமிழைப்போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்
தமிழைப்போல இனிக்கும்
தகப்பன் போல சிரிக்கும்

ஆண் : அழகு ரதம் பொறக்கும் அது
அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பெண் : தத்தி தத்தி நடக்கும்போது
பரதக்கலை பிறக்கும் பொறக்கும்
தத்தி தத்தி நடக்கும்போது
பரதக்கலை பிறக்கும் பொறக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்
தங்கச் சிலையை அணைக்கும் போது
சந்தனம் போல் மணக்கும்

ஆண் : முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்
முத்தெடுத்து கொடுத்து வைத்த
சித்திரம் போல் இருக்கும்
முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்
நான் முப்பிறப்பில் செய்ததெல்லாம்
மொத்தமாக கிடைக்கும்

ஆண் : அழகு ரதம் பொறக்கும்
பெண் : அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பெண் : பின்னி விட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன் அந்த
பிறை நிலாவைக் காட்டி காட்டி
சோறு ஊட்டுவேன்
பின்னி விட்ட சடையினிலே
பூவைச் சூட்டுவேன் அந்த
பிறை நிலாவைக் காட்டி காட்டி
சோறு ஊட்டுவேன்

ஆண் : இரண்டு கையை சேர்த்து
வைத்து தொட்டிலாக்குவேன்
இரண்டு கையை சேர்த்து
வைத்து தொட்டிலாக்குவேன்
தெய்வம் எங்கே என்று கேட்கும்போது
உன்னைக் காட்டுவேன்
தெய்வம் எங்கே என்று கேட்கும்போது
உன்னைக் காட்டுவேன்

ஆண் : அழகு ரதம் பொறக்கும்
பெண் : அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பெண் : சின்ன சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன் அது
சின்ன சின்ன கண்களுக்கு
மையை தீட்டுவேன் அது
சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்
சிரிக்கும் போது சிந்துவதை
மாலை ஆக்குவேன்

ஆண் : மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்
மாலையாக்கி தருவதை நான்
உனக்கு சூட்டுவேன்
என் மனசை அன்புக் கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்
என் மனசை அன்புக் கோவிலாக்கி
சூடம் காட்டுவேன்

பெண் : அழகு ரதம் பொறக்கும்
ஆண் : அது அசஞ்சி அசஞ்சி நடக்கும்

பெண் : பாலோடு சேர்த்து நம்ப
பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச் சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்
பாலோடு சேர்த்து நம்ப
பண்பை ஊட்டுவேன்
நம்ம பழைய கதையைச் சொல்லி
நெஞ்சை சுத்தமாக்குவேன்

ஆண் : ஆராரோ பாடும்போது நானும் பாடுவேன்
ஆராரோ ஒ..
பெண் : ஆராரோ ஓ…..
இருவர் : ராரிராரி ராரோ ஆராரோ
ஆண் : ஆராரோ பாடும்போது நானும் பாடுவேன்
இனி அடுத்த அடுத்த பிறவியிலும்
சேர்ந்து வாழுவேன்

இருவர் : அழகு ரதம் பொறக்கும் அது
அசஞ்சி அசஞ்சி நடக்கும்

ஆண் : தமிழைப்போல இனிக்கும்
பெண் : தகப்பன் போல சிரிக்கும்

இருவர் : அழகு ரதம் பொறக்கும் அது
அசஞ்சி அசஞ்சி நடக்கும்

முனங்கல் : ……………………


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here