Singer : Ghibran

Music by : Ghibran

Male : Azhagu nee azhago azhagu
Appadi or azhago azhagu
Konji konji pesuriyae
Nenjukulla koosuriyae

Male : Adiyae nee enna pannalum azhagu
Azhagae nee enna sonnalum azhagu
Adiyae nee eppa paarthalum azhagu
Azhagae nee enga paarthalum azhagu

Male : Nenjam konjam kalanjae pochae
Konja nanjam tholanjae pochae
Kannadiyaa minnuriyae
Chinna pinnam aanenae

Male : Adiyae nee enna pannalum azhagu
Azhagae nee enna sonnalum azhagu
Adiyae nee eppa paarthalum azhagu
Azhagae nee enga paarthalum azhagu

Male : Neththi mudiya othukurappo
Thappu panni nee muzhikkirappo
Inchu inch-ah un azhagu
En usura urukkuthadi

Male : Machcham irukkum mugamthoda
Vengaya tholu neramthoda
Aadaar-u card-u-laiyum
Azhaga nee theriyura di

Male : Selai kattum dora dora
Seenduriyae jora jora
Vaazha yelai pola naanum
Kilinjen dar dar-ah

Male : Un nadaiyum azhagu
Udaiyum azhagu
Kaduppum perazhagu

Male : Azhagu nee azhago azhagu
Appadi or azhago azhagu
Konji konji pesuriyae
Nenjukulla koosuriyae

Male : Adiyae nee enna pannalum azhagu
Azhagae nee enna sonnalum azhagu
Adiyae nee eppa paarthalum azhagu
Azhagae nee enga paarthalum azhagu

பாடகர் : ஜிப்ரான்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

ஆண் : அழகு நீ அழகோ அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே

ஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு

ஆண் : நெஞ்சம் கொஞ்சம் கலைஞ்சே போச்சே
கொஞ்ச நஞ்சம் தொலைஞ்சே போச்சே
கண்ணாடியாய் மின்னுறியே
சின்னா பின்னம் ஆனேனே

ஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு

ஆண் : நெத்தி முடிய ஒதுக்குறப்போ
தப்பு பண்ணி நீ முழிக்கிறப்போ
இன்ச் இஞ்சா உன் அழகு
என் உசுர உருக்குதடி

ஆண் : மச்சம் இருக்கும் முகத்தோட
வெங்காய தோலு நெறத்தோட
ஆதாரு கார்டுலையும்
அழகா நீ தெரியுறடி

ஆண் : சேலை கட்டும் டோரா டோரா
சீண்டுறியே ஜோரா ஜோரா
வாழ எலை போல நானும்
கிளிஞ்சேன் டார் டார்ரா

ஆண் : உன் நடையும் அழகு
உடையும் அழகு
கடுப்பும் பேரழகு

ஆண் : அழகு நீ அழகோ அழகு
அப்படி ஓர் அழகோ அழகு
கொஞ்சி கொஞ்சி பேசுறியே
நெஞ்சுக்குள்ள கூசுறியே

ஆண் : அடியே நீ என்ன பண்ணாலும் அழகு
அழகே நீ என்ன சொன்னாலும் அழகு
அடியே நீ எப்ப பார்த்தாலும் அழகு
அழகே நீ எங்க பார்த்தாலும் அழகு


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here