Singer : L. R. Eswari
Music by : K. Vijaya Baskar
Lyrics by : Kannadasan
Female : Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Female : Pazhagu pazhagu endru paruva
Kadhavugalai thirakkuthu
Pazhaiya kadhaiyai vittu
Pudhiya kadhaikku unnai izhukkuthu
Female : Aadaatha kaniyumillai
Asaiyaatha malarimillai
Aasaikku vetkkamillai
Anupavi maharaja
Female : Thedaatha iru kanigal
Vaadaatha iru malargal
Thevaikku ingae undu
Idhu oru pudhu roja
Female : Oraayiram pengalundu
Eedaagavo yaarumillai
Female : Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Female : Padhamaana nalla gunam
Pasi theerkka nalla mugam
Paal pondra maeniyundu
Anupavi maharaja
Female : Padam paarkka kannaividu
Pani thaenai allai vidu
Idhamaaga allikkolla
Idhuvoru pudhu roja
Female : Arivaen unnai veguneramaa
Anaithaal enna thavaraagumaa
Female : Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
Female : Thaalaatha vayathumillai
Thaedaatha manathumillai
Thaanaaga vantha pennai
Anupavi maharaja
Female : Paalaadai vadivamithai
Noolaadai thiraiyiduthu
Paarththaalae bodhai pongum
Idhu oru pudhu roja
Female : Arai thaedalaam ilai podalaam
Irai thaedalaam vilaiyaadalaam
Female : Azhagu thirandu vanthu koluvil
Irunthu kondu azhaikkuthu
Arunthu arunthu endru
Virunthukkunai azhaikka thudikkuthu
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி
இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர்
பாடலாசிரியர் : கண்ணதாசன்
பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பெண் : பழகு பழகு என்று பருவ
கதவுகளைத் திறக்குது
பழைய கதையை விட்டுப்
புதிய கதைக்கு உன்னை இழுக்குது……….
பெண் : ஆடாத கனியுமில்லை
அசையாத மலருமில்லை
ஆசைக்கு வெட்கமில்லை
அனுபவி மகராஜா
பெண் : தேடாத இரு கனிகள்
வாடாத இரு மலர்கள்
தேவைக்கு இங்கே உண்டு
இது ஒரு புது ரோஜா
பெண் : ஓராயிரம் பெண்களுண்டு
ஈடாகவோ யாருமில்லை
பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பெண் : பதமான நல்ல குணம்
பசி தீர்க்க நல்ல முகம்
பால் போன்ற மேனியுண்டு
அனுபவி மகராஜா
பெண் : படம் பார்க்க கண்ணை விடு
பனித் தேனை அள்ளி விடு
இதமாக அள்ளிக்கொள்ள
இதுவொரு புது ரோஜா
பெண் : அறிவேன் உன்னை வெகுநேரமா
அணைத்தால் என்ன தவறாகுமா
பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது
பெண் : தாளாத வயதுமில்லை
தேடாத மனதுமில்லை
தானாக வந்த பெண்ணை
அனுபவி மகராஜா
பெண் : பாலாடை வடிவமிதை
நூலாடை திரையிடுது
பார்த்தாலே போதை பொங்கும்
இது ஒரு புது ரோஜா
பெண் : அறை தேடலாம் இலை போடலாம்
இரை தேடலாம் விளையாடலாம்
பெண் : அழகு திரண்டு வந்து கொலுவில்
இருந்துக் கொண்டு அழைக்குது
அருந்து அருந்து என்று
விருந்துக்குனை அழைக்க துடிக்குது