Singer : Vani Jayaram

Music by : M. S. Viswanathan

Female : Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu

Female : Unnai sindhikka sonnaan andha manmadhan
Innum sindhippadhenna endhan mannavan
Unnai sindhikka sonnaan andha manmadhan
Innum sindhippadhenna endhan mannavan
Kannil arimuga kadithangal ezhuthi kondaan
Konjam avasiyam padiyungal
Konjam avasiyam padiyungal

Female : Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu

Female : Undhan nenjathil kanden inba maaligai
Adhil manjathai kanden indha menagai
Undhan nenjathil kanden inba maaligai
Adhil manjathai kanden indha menagai
Indha ilangaiyin azhaganai rasikka vandhen
Endhan iru vizhi sivappera
Endhan iru vizhi sivappera

Female : Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu

Female : Ivai angangal alla thanga paalangal
Kalai arthangal sollum kannin paavangal
Ivai angangal alla thanga paalangal
Kalai arthangal sollum kannin paavangal
Nalla edhugaiyum monaiyum inaidhadhu pol
Nenjam inainthida koodathoo
Nenjam inainthida koodathoo

Female : Azhagukku mugavari ketten ammammaa
Naan unnai paarthen
Uravukku mugavurai ezhudhu
Ovvondraai thodarattum piragu
Ovvondraai thodarattum piragu
Ovvondraai thodarattum piragu

பாடகி : வாணிஜெயராம்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு….

பெண் : உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன்
இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன்
உன்னை சந்திக்க சொன்னான் அந்த மன்மதன்
இன்னும் சிந்திப்பதென்ன எந்தன் மன்னவன்
கண்ணில் அறிமுக கடிதம் எழுதி கொண்டான்
கொஞ்சம் அவசியம் படியுங்கள்….
கொஞ்சம் அவசியம் படியுங்கள்….

பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு….

பெண் : உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை
அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை
உந்தன் நெஞ்சத்தில் கண்டேன் இன்ப மாளிகை
அதில் மஞ்சத்தை கண்டேன் இந்த மேனகை
இந்த இலங்கையின் அழகனை ரசிக்க வந்தேன்
எந்தன் இரு விழி சிவப்பேற…..
எந்தன் இரு விழி சிவப்பேற…..

பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு….

பெண் : இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள்
கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள்
இவை அங்கங்கள் அல்ல தங்க பாளங்கள்
கலை அர்த்தங்கள் சொல்லும் கண்ணின் பாவங்கள்
நல்ல எதுகையும் மோனையும் இணைந்தது போல்
நெஞ்சம் இணைந்திட கூடாதோ..
நெஞ்சம் இணைந்திட கூடாதோ..

பெண் : அழகுக்கு முகவரி கேட்டேன் அம்மம்மா
நான் உன்னை பார்த்தேன்
உறவுக்கு முகவுரை எழுது
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு….
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு….
ஒவ்வொன்றாய் தொடரட்டும் பிறகு….


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here