Singer : R. V. Udaiyappa Devar
Music by : K. V. Mahadevan
Male : Azhagukku porul koorum kalai deivamae
Azhagukku porul koorum kalai deivamae
Indha kalai yaavum nee thandha arul selvamae
Azhagukku porul koorum kalai deivamae
Male : Sindhaiyil nee irundhaal thunivu undaagum
Un siritha mugam kandaal kavalaigal theerum
Sindhaiyil nee irundhaal thunivu undaagum
Un siritha mugam kandaal kavalaigal theerum
Ennirukkai un adigal vanangidum podhu
Ennirukkai un adigal vanangidum podhu
Un pannirukkai munnirundhu paadhukaakumae
Male : Azhagukku porul koorum kalai deivamae
Indha kalai yaavum nee thandha arul selvamae
Azhagukku porul koorum kalai deivamae
Male : Yedhu paadhai endru naan ariyaadha podhu
Aaa…aaa…aaa…
Yedhu paadhai endru naan ariyaadha podhu
Idhu paadhai endru nee nadai poda vaithaai
Thanmaanam meingyaanam nee thandha thaanam
Thanmaanam meingyaanam nee thandha thaanam
En thamizh gnyaanam pottruvadhu un sannidhaanam
Azhagukku porul koorum kalai deivamae
Male : Arivodu maaveram vel koduthathu
Un azhagaana mayilaada aadal vandhadhu
Arivodu maaveram vel koduthathu
Un azhagaana mayilaada aadal vandhadhu
Sandhanadai thirupugazh un sondhamaanadhu
Sandhanadai thirupugazh un sondhamaanadhu
Kandhanenum mandhiram en kavasamaanadhu
Male : Azhagukku porul koorum kalai deivamae
Indha kalai yaavum nee thandha arul selvamae
Azhagukku porul koorum kalai deivamae…
பாடகர் : ஆர். வி.உடையப்ப தேவர்
இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்
ஆண் : அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே..
ஆண் : சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன்
சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும்
சிந்தையில் நீயிருந்தால் துணிவு உண்டாகும் உன்
சிரித்த முகம் கண்டால் கவலைகள் தீரும்
என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது
என்னிருக்கை உன் அடிகள் வணங்கிடும்போது
உன் பன்னிருக்கை முன்னிருந்து பாதுகாக்குமே
ஆண் : அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
ஆண் : ஏது பாதை என்று நான் அறியாத போது
ஆஆஆ
ஏது பாதை என்று நான் அறியாத போது
இது பாதை என்று நீ நடை போட வைத்தாய்
தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம்
தன்மானம் மெய்ஞ்ஞானம் நீ தந்த தானம்
என் தமிழ் ஞானம் போற்றுவது உன் சந்நிதானம்
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
ஆண் : அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன்
அழகான மயிலாட ஆடல் வந்தது
அறிவோடு மாவீரம் வேல் கொடுத்தது உன்
அழகான மயிலாட ஆடல் வந்தது
சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது
சந்தநடை திருப்புகழ் உன் சொந்தமானது
கந்தனெனும் மந்திரம் என் கவசமானது
ஆண் : அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே
இந்த கலை யாவும் நீ தந்த அருள் செல்வமே
அழகுக்கு பொருள் கூறும் கலை தெய்வமே