Singers : T. M. Soundararajan and S. Janaki

Music by : K. V. Mahadevan

Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa

Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa

Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa

Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa

Male : Nooru kodi paadal nenjil
Oorugindra velai idhu

Female : Yaedu pondra kanam kandu
Idhazhgalaalae ezhuvadhu

Male : Nooru kodi paadal nenjil
Oorugindra velai idhu

Female : Yaedu pondra kanam kandu
Idhazhgalaalae ezhuvadhu

Male : Andhi pozhudhil thodangum

Female : Anbu kavidhai arangam

Male : Ilamaikku porul solla varavaa

Female : Andha porulukku maru peyar uravaa

Male : Azhagukku maru peyar pennaa
Female : Aaa….aa…
Male : Alli malarukku maru peyar kannaa

Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa

Male : Naadi narambil kodi minnal
Odi paaindhu maraivadhenna

Female : Koondhal thodangi paadham varaiyil
Kaigal kondu alappadhenna

Male : Naadi narambil kodi minnal
Odi paaindhu maraivadhenna

Female : Koondhal thodangi paadham varaiyil
Kaigal kondu alappadhenna

Male : Adhu mudhal mudhal paadam

Female : Aduthadhu enna nerum

Male : Eduppadhum koduppadhum nadakkum

Female : Adhil iruvarkkum sari pangu kidaikkum

Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa

Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa

Male : Aalilai melae kannanai polae
Noolidai melae aadidavo

Female : Aadum podhu koodum sugathai
Vaarthai kondu kooridavo

Male : Penmai malarndhae vazhangum

Female : Thannai marandhae mayangum

Male : Vidindha pin thelivadhu theliyum

Female : Adhu thelindha pin
Nadandhadhu puriyum

Male : Azhagukku maru peyar pennaa
Alli malarukku maru peyar kannaa

Female : Thamizhukku maru peyar amudhaa
Adhai tharugindra idhazh thanga chimizhaa

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் எஸ். ஜானகி

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது

பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது

ஆண் : நூறு கோடி பாடல் நெஞ்சில்
ஊறுகின்ற வேளையிது

பெண் : ஏடு போன்ற கன்னம் கண்டு
இதழ்களாலே எழுதுவது

ஆண் : அந்தி பொழுதில் தொடங்கும்

பெண் : அன்பு கவிதை அரங்கம்

ஆண் : இளமைக்கு பொருள் சொல்ல வரவா

பெண் : அந்த பொருளுக்கு மறுபெயர் உறவா

ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
பெண் : ஆ……ஆ…..
ஆண் : அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன

பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன

ஆண் : நாடி நரம்பில் கோடி மின்னல்
ஓடி பாய்ந்து மறைவதென்ன

பெண் : கூந்தல் தொடங்கி பாதம் வரையில்
கைகள் கொண்டு அளப்பதென்ன

ஆண் : அது முதல் முதல் பாடம்

பெண் : அடுத்தது என்ன நேரும்

ஆண் : எடுப்பதும் கொடுப்பதும் நடக்கும்

பெண் : அதில் இருவருக்கும் சரி பங்கு இருக்கும்

ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா

ஆண் : ஆலிலை மேலே கண்ணனை போலே
நூலிடை மேலே ஆடிடவோ

பெண் : ஆடும் பொது கூடும் சுகத்தை
வார்த்தை கொண்டு கூரிடவோ

ஆண் : பெண்மை மலர்ந்தே வழங்கும்

பெண் : தன்னை மறந்தே மயங்கும்

ஆண் : விடிந்த பின் தெளிவது தெளியும்

பெண் : அது தெளிந்த பின் நடந்தது புரியும்

ஆண் : அழகுக்கு மறுப் பெயர் பெண்ணா
அல்லி மலருக்கு மறுப் பெயர் கண்ணா

பெண் : தமிழுக்கு மறுப் பெயர் அமுதா
அதை தருகின்ற இதழ் தங்க சிமிழா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here