Singers : Yuvan Shankar Raja and Vaishali Jaishankar

Music by : Dharan Kumar

Male : Hae azhagula rasaathi
Nee asathura yae aathi
En manasula neeyum
Nuzhanjathu naala
Mala ivan saanjen di
Un madiyila naanum
Adai mazhaiyaaga
Nodiyila paenjen di

Male : Thaanannae thanae thane naa
Thaanae thaanae naa
Thaanannae nanae nanae naa
Thaananae

Male : En kaalum kolam poduthae
Unna nenacha
Thaar road-um
Poonga aaguthae thannaalae

Female : Ooohoo hoo ooo
Ooohoo hoo ooo
Ooohoo hoo hoo hoo oo

Female : Kaathodu poo malara
Kangalodu kaadhal malara
Yedhedho nee ulara
Yekkam thoduthae thoduthae

Male : Azhagula rasaathi
Nee asathura yae aathi

Male : Yae…anu anuvaa
Unna naan paathu
Adi paduren vandhu kaapathu
Usurula ketkkura un pechu
Pogaiyila pottadhu pol aachu
Oruthara paakala adaguren veettula
Puludhiyum aaguthu poo pola

Female : Ulaga azhagi oruthi
Edhirila irukken nee paakka
Irundha pozhuthum ethukku
Thittam podura pazhaakka

Male : Azhagaa sirichaa
Muzhusaa uruchaa
Unna paakurenae naan thookka

Female : Kaathodu poo malara
Kangalodu kaadhal malara
Yedhedho nee ulara
Yekkam thoduthae thoduthae

Female : Nadu nisiyum kannu thoongaama
Rasikkuthadaa unna neengama
Neruppula oothuna neiyaaga
Nenappula vaattura meiyaaga
Nerambula vaasanai adikkura
Un thona karagamum
Aaduthu naa kaana

Male : Iravu pagala marantha
Nelaiyila nedham iva thalaatta
Idhaya katdava thoranthu
Moththa aasaiya nee kaatta

Female : Edhuvo kanakku
Bayama irukku
Aiyo thaangalayae un settai

Male : Hae azhagula rasaathi
Nee asathura yae aathi
En manasula neeyum
Nuzhanjathu naala
Mala ivan saanjen di
Un madiyila naanum
Adai mazhaiyaaga
Nodiyila paenjen di…eee…

Male : Hae ruppabapa baba rupaapaa
Rippapae rippapae…
Rippapapa rippa raba rabbapa
Rippapapa rippa raba rabbapa

Male : Hoo hoo huu hae hae ehh
Hoo hoo huu hae hae
Hoo hoo huu hae hae
Hoo hoo huu hae hae ehh

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் வைஷாலி ஜெய்ஷங்கர்

இசையமைப்பாளர் : தரன் குமார்

ஆண் : ஹேய் அழகுல ராசாத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
என் மனசுல நீயும்
நுழைஞ்சதுனால
மலை இவன் சாஞ்சேன்டி
உன் மடியில நானும்
அடை மழையாக
நொடியில பேஞ்சேன்டி

ஆண் : தான்னன்னே தானே தனே னா
தானே தானே னா
தான்னன்னே நானே நானே னா
தானன்னே

ஆண் : என் காலும் கோலம் போடுதே
உன்ன நெனச்சா
தார் ரோடும்
பூங்கா ஆகுதே தன்னாலே

பெண் : ஓஓஹோ ஹோ ஓஒ
ஓஓஹோ ஹோ ஓஒ
ஓஓஹோ ஹோ ஹோ ஓஒ

பெண் : காத்தோடு பூ மலர
கண்களோடு காதல் மலர
ஏதேதோ நீ உளற
ஏக்கம் தொடுதே தொடுதே

ஆண் : ஏ ஏ ஹே அழகுல ரசத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி

ஆண் : ஏ…..அணு அணுவா
உன்ன நான் பாத்து
அடி படுறேன் வந்து காப்பாத்து
உசுருல கேட்குற உன் பேச்சு
பொகையில போட்டது போல் ஆச்சு
ஒருத்தர பாக்கல அடங்குறேன் வீட்டுல
புழுதியும் ஆக்குது பூப்போல

பெண் : உலக அழகி ஒருத்தி
எதிரில இருக்கேன் நீ பாக்க
இருந்த பொழுதும் எதுக்கு
திட்டம் போடுற பாழாக்க

ஆண் : அழகா சிரிச்ச…..
முழுசா உரிச்ச…..
உன்ன பாக்குறேனே நான் தூக்க

பெண் : காத்தோடு பூ மலர
கண்களோடு காதல் மலர
ஏதேதோ நீ உளற
ஏக்கம் தொடுதே தொடுதே

பெண் : நடு நிசியும் கண்ணு தூங்காம
ரசிக்குதடா உன்ன நீங்காம
நெருப்புல ஊத்துனா நெய்யாக
நெனப்புல வாட்டுற மெய்யாக
நரம்புல வாசனை அடிக்குற
உன் தொனை கரகமும்
ஆடுது நான் காண

ஆண் : இரவு பகல மறந்த
நெலையில நெதம் இவ தாலாட்டா
இதய கதவ தொறந்து
மொத்த ஆசைய நீ காட்ட

பெண் : எதுவோ…….கணக்கு
பயமா இருக்கு
ஐயோ தாங்கலையே உன் சேட்டை

ஆண் : ஹேய் அழகுல ராசாத்தி
நீ அசத்துற ஏ ஆத்தி
என் மனசுல நீயும்
நுழைஞ்சதுனால
மலை இவன் சாஞ்சேன்டி
உன் மடியில நானும்
அடை மழையாக
நொடியில பேஞ்சேன்டி…..ஈ…..

ஆண் : ஹேய் ருப்பபப்ப பாபா ருபாபா
ரிப்பபே ரிப்பபே
ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப
ரிப்பபாபா ரிப்ப ரபா ராப்ப்ப

ஆண் : ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்
ஹோ ஹோ ஹு ஹே ஹே
ஹோ ஹோ ஹு ஹே ஹே
ஹோ ஹோ ஹு ஹே ஹே எஹ்


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here