Singer : K. J. Yesudas and C. Dinesh

Music by : Ilayaraja

Lyrics by : Vaali

Male : Azhaikiran madhavan
Aanirai meithavan
Manimudium mayil iragum
Ethir varavum thuthi purindhaen
Maadhava kesavaa sridharaa om

Male : Thedinen devadeva thamarai paathamey
Vadineen vasudeva vandhadhu neramey
Nyana vaasal naadinaen
Vedha gaanam paadinaen
Kaala kaalam naanunai
Thedinaen devadeva thamarai paathamey

Male : Kaadhil nan ketathu venu ganaamrudham
Kannil naan kandadhu kannan birundhaavanam
Maayanae neyanae maasiladha thoyanae
Aathma nyanam adaintha pinnum….
Thedinen devadeva thamarai paathamey

Male : Guruvae saranam guruvae saranam
Guruvae saranam guruvae saranam
Raghavendra sri raghavendra

Chorus : Raghavendra sri raghavendra
Raghavendra raghavendra
Raghavendra raghavendra
Guruvae saranam guruvae saranam
Guruvae saranam guruvae saranam

Male : Nyana thirumeni kaana vara vendume….
Seethap poovannam paatham thozha vendume…..
Bakthan varumpothu paathai thadaiyaanathaen
Kaatu peruvellam aatril uruvaanathaen

Male : Thaayaagi thaiyai seiyum deva
Thadai neenga arul seiya va va
Naan seitha paavam yaar theerkka koodum
Nee vaazhum idam vandhu naan sera vendum

Male : Guruvae saranam guruvae saranam

Chorus : Raghavendra raghavendra raghava
Ragavendra aghavendra raghava
Guru raghavendra raghava
Guru raghavendra raghava
Guru raghavendra raghava
Guru ragavendra raghava

Chorus : Guru ragavendra ragava
Guru ragavendra ragava
Guru ragavendra ragavendra
Guru ragavendra ragavendra
Guru ragavendra ragavendra
Ragavendra ragavendra

Male : Poojyaaya ragavendraaya sathyadharma radhaayasa

பாடகர்கள் : கே. ஜே. யேசுதாஸ் மற்றும் சி. தினேஷ்

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழைக்கிறான் மாதவன்
ஆநிரை மேய்த்தவன்
மணிமுடியும் மயில் இறகும்
எதிர் வரவும் துதி புரிந்தேன்
மாதவா கேசவா ஸ்ரீதரா ஓம்

ஆண் : தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே
வாடினேன் வாசுதேவா வந்தது நேரமே
ஞான வாசல் நாடினேன்
வேத கானம் பாடினேன்
கால காலம் நானுனை
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே

ஆண் : காதில் நான் கேட்டது வேணு கானாம்ருதம்
கண்ணில் நான் கண்டது கண்ணன் பிருந்தாவனம்
மாயனே நேயனே மாசில்லாத தூயனே
ஆத்ம ஞானம் அடைந்த பின்னும்……
தேடினேன் தேவதேவா தாமரைப் பாதமே

ஆண் : குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்
ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா

குழு : ராகவேந்திரா ஸ்ரீராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா
குருவே சரணம் குருவே சரணம்
குருவே சரணம் குருவே சரணம்

ஆண் : ஞானத் திருமேனி காண வர வேண்டுமே….
சீதப் பூவண்ணப் பாதம் தொழ வேண்டுமே…..
பக்தன் வரும்போது பாதைத் தடையானதேன்
காட்டுப் பெருவெள்ளம் ஆற்றில் உருவானதேன்

ஆண் : தாயாகித் தயை செய்யும் தேவா
தடை நீங்க அருள் செய்ய வா வா
நான் செய்த பாவம் யார் தீர்க்கக் கூடும்
நீ வாழும் இடம் வந்து நான் சேர வேண்டும்

ஆண் : குருவே சரணம் குருவே சரணம்

குழு : ராகவேந்திர ராகவேந்திர ராகவா
ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவா

குழு : குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திர ராகவேந்திர ராகவா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
குரு ராகவேந்திரா ராகவேந்திரா
ராகவேந்திரா ராகவேந்திரா

ஆண் : பூஜ்யாய ராகவேந்த்ராய சத்யதர்ம ரதாயச


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here