Singer : P. Suseela

Music by : S. M. Subbaih Naidu

Female : Azhaikkaamale vanthaan
Azhaikaamalae vanthaan
En aadalai paarkkavum
Paadalai ketkkavum
Aadalai paarkkavum
Paadalai ketkkavum
Azhaikkaamale vanthaan

Female : Mazhai kaala maegam pol
Mayil thogai enakkaaga
Mazhai kaala maegam pol
Mayil thogai enakkaaga
Kadal nira mannan en mannan
En kannan….

Female : Azhaikkaamale vanthaan

Female : Gangaiyil pala odam
Kannanukku irunthaalum
Aa….aaa….aa….aa….
Gangaiyil pala odam
Kannanukku irunthaalum
Mangaiyin mana oodam marappaano…
Mangaiyin mana oodam marappaano…

Female : Gogulam thani kannan
Maaligai irunthaalum
Gogulam thani kannan
Maaligai irunthaalum
Kodhaiyin mana veettai
Verupaano….
Kadal mannan en mannan
En kannan….aa….aa….

Female : Azhaikaamalae vanthaan
En aadalai paarkkavum
Paadalai ketkkavum
Aadalai paarkkavum
Paadalai ketkkavum
Azhaikkaamale vanthaan

Female : Azhaikaamalae vanthaan

Female : Poonguzhal mada varakkam
Ponn manam kalavaada
Poonguzhal mada varakkam
Ponn manam kalavaada
Vaenguzhal isai kondu varuvaano
Vaenguzhal isai kondu varuvaano

Female : Nerinil amarnthaalum
Nenjinil amaranthaadum
Nerinil amarnthaalum
Nenjinil amaranthaadum
Naayagan malar maalai tharuvaano….oo…oo
Naayagan malar maalai tharuvaano….
Kadal mannan en mannan
En kannan….

Female : Naan azhaikaamalae vanthaan
En aadalai paarkkavum
Paadalai ketkkavum
Aadalai paarkkavum
Paadalai ketkkavum
Azhaikkaamale vanthaan

Female : Azhaikaamalae vanthaan
En kannan….
Azhaikaamalae vanthaan

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு

பெண் : அழைக்காமலே வந்தான்
அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும் பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்

பெண் : மழை கால மேகம் போல்
மயில் தோகை எனக்காக
மழை கால மேகம் போல்
மயில் தோகை எனக்காக
கடல்நிற மன்னன் என் மன்னன்
என் கண்ணன்….

பெண் : அழைக்காமலே வந்தான்

பெண் : கங்கையில் பல ஓடம்
கண்ணனுக்கு இருந்தாலும்…..
ஆஅ…..ஆஅ……ஆ…..ஆ….
கங்கையில் பல ஓடம்
கண்ணனுக்கு இருந்தாலும்…..
மங்கையின் மன ஓடம் மறப்பானோ…
மங்கையின் மன ஓடம் மறப்பானோ…

பெண் : கோகுலம் தனி கண்ணன்
மாளிகை இருந்தாலும்
கோகுலம் தனி கண்ணன்
மாளிகை இருந்தாலும்
கோதையின் மன வீட்டை
வெறுபானோ…..
கடல் மன்னன் என் மன்னன்
என் கண்ணன்….ஆஅ….ஆ…..

பெண் : அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்

பெண் : அழைக்காமலே வந்தான்

பெண் : பூங்குழல் மட வர்க்கம்
பொண் மனம் களவாட
பூங்குழல் மட வர்க்கம்
பொண் மனம் களவாட
வேங்குழல் இசை கொண்டு வருவானோ…..
வேங்குழல் இசை கொண்டு வருவானோ….

பெண் : நேரினில் அமர்ந்தாலும்
நெஞ்சினில் அமர்ந்தாடும்
நேரினில் அமர்ந்தாலும்
நெஞ்சினில் அமர்ந்தாடும்
நாயகன் மலர் மாலை தருவானோ……ஓ….ஓ….
நாயகன் மலர் மாலை தருவானோ……
கடல் மன்னன் என் மன்னன்
என் கண்ணன்….

பெண் : நான் அழைக்காமலே வந்தான்
என் ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
ஆடலை பார்க்கவும்
பாடலை கேட்கவும்
அழைக்காமலே வந்தான்

பெண் : அழைக்காமலே வந்தான்
என் கண்ணன்….
அழைக்காமலே வந்தான்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here