Singer : Justin Prabhakaran

Music by : Justin Prabhakaran

Male : Azhaipaaya…
Manam nidhamum
Urigi urigi urigi uraigirenae
Pizhaippena…
Yena kanavu
Kathari kathari kathari karaigirenae
Ae….ae….ae…ae….

Male : Tholai thooram thedinen
Thodum thooram aaivida
Kulir thaedum manalum naan
Enai azhaipaaya

Male : Imai illaa meengalaai
Venneeril vaazhgiren
Kadalil nee ennaiyum
Vida azhaipaaya…aaa…aaa..

Male : Vaal arundha pothilum
Noola vidaa kaiyena
Pattam viduren un nenappula
Etta thooramaa thaan
Etta thooramaa thaan

Male : Unai kaakaama
Thoongaama naan
Thoongaama thaan
Adi yengurenae noogurenae..
Ae….aaa….hoo…ooo..

Male : Thadumaarum saalaigalil
Manam maara pogirenae
Payanangal aatrum
Chorus : Kaayangalai kaayangalai

Male : Theeraadha vazhigalilae
Sugam thaeda kilambugiren
Peranbae yerkkum
Chorus : Koobangalai koobangalai

Male : Pogaathae pogaathae karai
Chorus : Pogaathae karai
Male : Thaandaadha aranaagi
Chorus : Aranaagi
Male : Maara thaan pera paakkuren
Nela nee thaeiyatha

Male : Netrae illaa nalaiya naan
Chorus : Nalaiya naan
Male : Thedi thedi saayurenae
Chorus : Saayurenae
Male : Sutram illa puyalaa naan
Chorus : Puyalaa naan
Male : Maari varuven varuven

Male : Thaedhi illa maadhama
Naadhi illa kedhama
Oda vidura un nenappula
Etta thooramaa nee
Etta thooramaa thaan

Male : Azhaipaaya…
Manam nidhamum
Urigi urigi urigi uraigirenae
Pizhaippena…
Yena kanavu
Kathari kathari kathari karaigirenae
Ae….ae….ae…ae….

பாடகர் : ஜஸ்டின் பிரபாகரன்

இசையமைப்பாளர் : ஜஸ்டின் பிரபாகரன்

ஆண் : அழைப்பாயா
மனம் நிதமும்
உருகி உருகி உருகி உறைகிறேனே
பிழைப்பேனா…..
என கனவு
கதறி கதறி கதறி கரைகிறேனே
ஏ…….ஏ…….ஏ……ஏ……

ஆண் : தொலைத்தூரம் தேடினேன்
தொடும் தூரம் ஆய்விட
குளிர் தேடும் மணலும் நான்
எனை அழைப்பாயா

ஆண் : இமை இல்லா மீன்களாய்
வெந்நீரில் வாழ்கிறேன்
கடலில் நீ என்னையும்
விட அழைப்பாயா…..ஆஅ…..ஆஅ….

ஆண் : வால் அறுந்த போதிலும்
நூல விடா கையென
பட்டம் விடுறேன் உன் நெனப்புல
எட்டா தூராமாதான்
எட்டா தூராமாதான்

ஆண் : உன்னை காண்காம
தூங்காம நான்
தூங்காமதான்
அடி ஏங்குறேனே நோகுறேனே
ஏ…….ஆஅ….ஹோ……ஓஒ…..

ஆண் : தடுமாறும் சாலைகளில்
மனம் மாற போகிறேனே
பயணங்கள் ஆற்றும்
குழு : காயங்களை காயங்களை

ஆண் : தீராத வழிகளிலே
சுகம் தேட கிளம்புகிறேன்
பேரன்பே ஏற்கும்
குழு : கோபங்களை கோபங்களை

ஆண் : போகாத போகாத கரை
குழு : போகாதே கரை
ஆண் : தாண்டாத அரணாகி
குழு : அரணாகி
ஆண் : மாறத்தான் பெற பாக்குறேன்
நெலா நீ தேயாத

ஆண் : நேற்றே இல்லா நாளையா நான்
குழு : நாளையா நான்
ஆண் : தேடி தேடி சாயுறேன் நான்
குழு : சாயுறேன் நான்
ஆண் : சுற்றம் இல்லா புயலா நான்
குழு : புயலா நான்
ஆண் : மாறி வருவேன் வருவேன்

ஆண் : தேதி இல்லா மாதமா
நாதி இல்லா கேதமா
ஓட விடுற உன் நெனப்புல
எட்டா தூரமா நீ
எட்ட தூரமாதான்

ஆண் : அழைப்பாயா
மனம் நிதமும்
உருகி உருகி உருகி உறைகிறேனே
பிழைப்பேனா…..
என கனவு
கதறி கதறி கதறி கரைகிறேனே
ஏ…….ஏ…….ஏ……ஏ……


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here