Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male : Azhaiththaal varaavidil thudippean
Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal ooo…..

Male : Azhaiththaal varaavidil thudippean
Valaikkaram pidippaen
Anaiththaal tharaathathai koduppaen
Peraathathai peruvaen idhu mudhal naal…..

Female : Nadukkam thoda thoda irukkum
Nadukkam thoda thoda irukkum
Enakkum mudhal mudhal pazhakkam
Enakkum mudhal mudhal pazhakkam
Thirumaen vaadaamal siru oosai vaaraamal
Tharuvathai tharavendum nee idhu mudhal naal

Female : Azhaiththaal varaavidil thudippean
Male : Valaikkaram pidippaen
Female : Anaiththaal tharaathathai koduppaen
Male : Peraathathai peruvaen idhu mudhal naal…..

Male : Iruttil ilakkiyam padikkum
Iruttil ilakkiyam padikkum
Idhazhgal vidintha pin mudikkum
Idhazhgal vidintha pin mudikkum
Pala nooru pattangal padiththaalae vetkkangal
Vara vara kuraivaagum vaa vaa idhu mudhal naal

Female : Oo…..vidungal thudiyidai valikkum
Vidungal thudiyidai valikkum
Viralgal nagangalai pathikkum
Viralgal nagangalai pathikkum
Male : Adaiyaalam therinthaalum
Alangaaram kalainthaalum adhil
Oru sugam undu vaa vaa idhu mudhal naal

Female : Azhaiththaal varaavidil thudippean
Male : Valaikkaram pidippaen
Female : Anaiththaal tharaathathai koduppaen
Male : Peraathathai peruvaen idhu mudhal naal…..

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வனாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள் ஓஓ……

ஆண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
வளைக்கரம் பிடிப்பேன்
அணைத்தால் தராததை கொடுப்பேன்
பெறாததை பெறுவேன் இது முதல் நாள்……

பெண் : நடுக்கம் தொடத் தொட இருக்கும்
நடுக்கம் தொடத் தொட இருக்கும்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
எனக்கும் முதல் முதல் பழக்கம்
திருமேனி வாடாமல் சிறு ஓசை வாராமல்
தருவதை தரவேண்டும் நீ இது முதல் நாள்

பெண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
ஆண் : வளைக்கரம் பிடிப்பேன்
பெண் : அணைத்தால் தராததை கொடுப்பேன்
ஆண் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்

ஆண் : இருட்டில் இலக்கியம் படிக்கும்
இருட்டில் இலக்கியம் படிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
இதழ்கள் விடிந்த பின் முடிக்கும்
பல நூறு பட்டங்கள் படித்தாலே வெட்கங்கள்
வர வர குறைவாகும் வா…..வா….இது முதல் நாள்

பெண் : ஓ…….விடுங்கள் துடியிடை வலிக்கும்
விடுங்கள் துடியிடை வலிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
விரல்கள் நகங்களை பதிக்கும்
ஆண் : அடையாளம் தெரிந்தாலும்
அலங்காரம் கலைந்தாலும் அதில்
ஒரு சுகம் உண்டு வா…..வா…இது முதல் நாள்

பெண் : அழைத்தால் வராவிடில் துடிப்பேன்
ஆண் : வளைக்கரம் பிடிப்பேன்
பெண் : அணைத்தால் தராததை கொடுப்பேன்
ஆண் : பெறாததை பெறுவேன் இது முதல் நாள்


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here