Singers : S. C. Krishnan and Soolamangalam Rajalakshmi

Music by : R. Sudharsanam

Lyrics by : Kothamangalam Subbu

Male : B O Y boy boyinna paiyan
GIRL girl girlnna ponnu
Indha ponnai kandathum
Bodhai undaaguthae

Female : M A D mad madnna kirukku
HEAD head headnna thalai
Thalai kirukku pudichu nee
Yenoo nee thindaadurae

Humming : ……………………

Male : {Mazhai neeyadi kudai naanadi
Manam sorvadhum yenodi
Female : Puyal veesidum idi veezhndhidum
Kudai pinjidum pinnadi} (2)

Male : B O Y boy boyinna paiyan
GIRL girl girlnna ponnu
Indha ponnai kandathum
Bodhai undaaguthae

Female : M A D mad madnna kirukku
HEAD head headnna thalai
Thalai kirukku pudichu nee
Yenoo nee thindaadurae

Male : {Kaiyaal maeniyai thottaal unmaiyilae
Current pola shock adikkudhmma
Female : Enakum kooda thaan yedho seiyudhu
Edhilum ragasiyam vendaama} (2)

Male : B O Y boy boyinna paiyan
GIRL girl girlnna ponnu
Indha ponnai kandathum
Bodhai undaaguthae

Male : {Laila neeyadi majnu naanadi
Tragedy namakku vendandi
Female : Kaadhal vegathil pesum vaarthaigal
Kaatril poyidum parandhodi } (2)

Male : B O Y boy boyinna paiyan
GIRL girl girlnna ponnu
Indha ponnai kandathum
Bodhai undaaguthae

Female : {Maalai maathi pon thaali katti
Honey moonu pogalaaam vegu jooraai
Male : Ennai pethavan fraud number one
Namma paathutta aroharaa…} (2)

Female : M A D mad madnna kirukku
HEAD head headnna thalai
Thalai kirukku pudichu nee
Yenoo nee thindaadurae

Male : B O Y boy boyinna paiyan
GIRL girl girlnna ponnu
Indha ponnai kandathum
Bodhai undaaguthae

பாடகர்கள் : எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் சூலமங்கலம் ராஜலக்ஷ்மி

இசை அமைப்பாளர் : ஆர். சுதர்ஷனம்

 பாடல் ஆசிரியர் : கொத்தமங்கலம் சுப்பு

ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன்
ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும்
போதை உண்டாகுதே…..

பெண் : எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு
எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ
ஏனோ நீ திண்டாடுறே….

……………………..

ஆண் : {மழை நீயடி குடை நானடி
மனம் சோர்வதும் ஏனோடி
பெண் : புயல் வீசிடும் இடி வீழ்ந்திடும்
குடை பிஞ்சிடும் பின்னாடி} (2)

ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன்
ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும்
போதை உண்டாகுதே…..

பெண் : எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு
எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ
ஏனோ நீ திண்டாடுறே….

ஆண் : {கையால் மேனியை தொட்டால் உண்மையிலே
கரண்ட் போல ஷாக் அடிக்குதம்மா
பெண் : எனக்கும் கூடத்தான் ஏதோ செய்யுது
எதிலும் ரகசியம் வேண்டாமா} (2)

ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன்
ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும்
போதை உண்டாகுதே…..

ஆண் : {லைலா நீயடி மஜ்னு நானடி
டிராஜடி நமக்கு வேண்டாண்டி
பெண் : காதல் வேகத்தில் பேசும் வார்த்தைகள்
காற்றில் போயிடும் பறந்தோடி} (2)

ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன்
ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும்
போதை உண்டாகுதே…..

பெண் : {மாலை மாத்தி பொன்தாலிக் கட்டி
ஹனிமூனு போகலாம் வெகு ஜோராய்
ஆண் : என்னைப் பெத்தவன் பிராடு நம்பர் ஒன்
நம்ம பாத்துட்டா அரோஹரா……} (2)

பெண் : எம்.ஏ.டி மேட் மேடுன்னா கிறுக்கு
எச் ஏ டி ஹெட் ஹெடுன்னா தலை
தலைக் கிறுக்கு புடிச்சு நீ
ஏனோ நீ திண்டாடுறே….

ஆண் : பி ஓ ஒய் பாய் பாயின்னா பையன்
ஜி ஐ ஆர் எல் கேர்ள் கேர்ள்ன்னா பொண்ணு
இந்தப் பொண்ணைக் கண்டதும்
போதை உண்டாகுதே…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here