Singer : Anirudh Ravichander

Music by : Ghibran

Goundamani Dialogue :
Oru kodi roobai kudutha kooda
Aaru manikku mela
Naan velai seiya maatena
Dei 30 rooba kudutha
Naan moonu naalaikku
Kannu muluchi velai paapen daa

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Theru munaiyil
Oru pudhu hero naan

Male : Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
3 bags full

Male : Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
Moonu bottle full

Male : Onnu andha thalaivanukku
Onnu andha ponnukku
Onnu naanga koothadikka
Vidiya vidiya kaathirukku

Male : Onnu andha thalaivanukku
Onnu andha ponnukku
Onnu naanga koothadikka
Vidiya vidiya kaathirukku

Male : Baa baa black sheep
Have you any wool
Yes sir yes sir
Moonu bottle full

Male : Onnu andha thalaivanukku
Onnu andha ponnukku
Onnu naanga koothadikka
Vidiya vidiya kaathirukku

Male : Kaathirukku kaathirukku
Hae hae hae hae
Vidiya vidiya kaathirukku
Hae hae haehae

Male : Kaathirukku kaathirukku
Hae hae hae hae
Vidiya vidiya kaathirukku
Hoo hooo

Male : Adhi is my name
Paadhi is my game
Naan oru vengai
Vaangada neenga
Poduda songa
Paathuttu ponga
Ennai pola yaarum illai
Vaangada nillunga

Male : Gethukkae gethu kaattum
Hero naanu
Massukkae mass kaattum
Baatsha naanu
Thil irundha thottu paaru
Modhala en kanna paaru
You know what
En chella peru dangeru

Male : Vilaiyaada readyaa
Adi vaanga variyaa
Sundakka pasangala
Midhi vaanga readyaa
Pera ketta beedhi vanthurum
Aala paartha meedhi vanthurum

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Theru munaiyil
Oru pudhu hero naan

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Theru munaiyil
Oru pudhu hero naan

Goundamani Dialogue :
Appa dei…
Appa…dei
Ennai polamba vittutiyae daa
Dei…unnaala onnae onnu michamada
Current bill naan kattunathae illada

Male : Baa baa black sheep
Have you any wool
Yes sir …yes sir
Moonu bottle full

Male : Onnu andha thalaivanukku
Onnu andha ponnukku
Onnu naanga koothadikka
Vidiya vidiya kaathirukku

Male : Onnu andha thalaivanukku
Onnu andha ponnukku
Onnu naanga koothadikka
Vidiya vidiya kaathirukku

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Theru munaiyil
Oru pudhu hero naan

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Heroo heroo
Theru munaiyil
Oru pudhu hero naan
Heroo heroo

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Heroo heroo
Goundamani Dialogue :
Appa dei…

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Heroo heroo
Goundamani Dialogue :
Appa dei…

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Goundamani Dialogue :
Appa dei…

Male : Theru munaiyil
Oru pudhu hero naan
Goundamani Dialogue :
Appa dei…

பாடகர் : அனிருத் ரவிசந்தர்

இசையமைப்பாளர் : ஜிப்ரான்

கவுண்டமணி வசனம் :
ஒரு கோடி ருபாய் குடுதாக்கூட
ஆறு மணிக்கு மேல
நான் வேலை செய்ய மாட்டனா
டேய் முப்பது ரூபா குடுத்தா
நான் மூணு நாளைக்கு
கண்ணு முழுச்சி வேலை பாப்பேன்டா

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்….
தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்…..

ஆண் : பா பா ப்ளாக் ஷீப்
ஹேவ் யூ எனி வுல்
எஸ் சார் எஸ் சார்
த்ரி பேக்ஸ் புல்

ஆண் : பா பா ப்ளாக் ஷீப்
ஹேவ் யூ எனி வுல்
எஸ் சார் எஸ் சார்
மூணு பாட்டில் புல்

ஆண் : ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு

ஆண் : ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு

ஆண் : பா பா ப்ளாக் ஷீப்
ஹேவ் யூ எனி வுல்
எஸ் சார் எஸ் சார்
மூணு பாட்டில் புல்

ஆண் : ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு

ஆண் : காத்திருக்கு காத்திருக்கு
ஹே ஹே ஹே ஹே
விடிய விடிய காத்திருக்கு
ஹே ஹே ஹே ஹே

ஆண் : காத்திருக்கு காத்திருக்கு
ஹே ஹே ஹே ஹே
விடிய விடிய காத்திருக்கு
ஹே ஹே ஹோ ஹோ

ஆண் : ஆதி இஸ் மி நேம்
பாதி இஸ் மி கேம்
நான் ஒரு வேங்கை
வாங்கடா நீங்க
போடுடா சாங்க
பாத்துட்டு போங்க
என்னை போல யாரும் இல்லை
வாங்கட நில்லுங்க

ஆண் : கெத்துக்கே கெத்து காட்டும்
ஹீரோ நானு
மாசுக்கே மாசு காட்டும்
பாட்ஷா நானு
தில் இருந்தா தொட்டு பாரு
மொதல என் கண்ண பாரு
யூ நவ் வாட்
என் செல்ல பேரு டேன்ஜர்ரு

ஆண் : விளையாட ரெடியா
அடி வாங்க வரியா
சுண்டக்கா பசங்களா
மிதி வாங்க ரெடியா
பேர கேட்டா பீதி வந்துரும்
ஆள பார்த்தா மீதி வந்துரும்

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்

கவுண்டமணி வசனம் :
அப்பா டேய்…..
அப்பா டேய்….
என்னை பொலம்ப விட்டுட்டியேடா
டேய் உன்னால ஒன்னே ஒன்னு மிச்சமடா
கரண்ட் பில் நான் கட்டுனதே இல்லடா

ஆண் : பா பா ப்ளாக் ஷீப்
ஹேவ் யூ எனி வுல்
எஸ் சார் எஸ் சார்
மூணு பாட்டில் புல்

ஆண் : ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு

ஆண் : ஒன்னு அந்த தலைவனுக்கு
ஒன்னு அந்த பொண்ணுக்கு
ஒன்னு நாங்க கூத்தடிக்க
விடிய விடிய காத்திருக்கு

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
ஹீரோ ஹீரோ
தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
ஹீரோ ஹீரோ

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
ஹீரோ ஹீரோ
கவுண்டமணி வசனம் :
அப்பா டேய்…..

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
கவுண்டமணி வசனம் :
அப்பா டேய்…..

ஆண் : தெரு முனையில்
ஒரு புது ஹீரோ நான்
கவுண்டமணி வசனம் :
அப்பா டேய்…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here