Singers : Udit Narayanan and Suvi

Music by : D. Imman

Male : Hoi…..
Hei…

Male : Baagu unnaaraa
Baagu unnaaraa
Velai velaikku
Sevai seiveeraa

Female : Ara baagu unnaaraa
Baagu unnaaraa
Velai velaikku
Sevai seiveera

Male : Ellunnu sonnaa
Naan ennai aaven
Adi paalunnu sonna
Naan vennai aaven
Adichaalum sirippenae
Anaichaalum sirippenae
Naan thaan

Female : {Maamaa nee
Pachchaippulla
En sol pechu
Ketkum pulla} (2)

Male : Baagu unnaaraa
Baagu unnaaraa
Female : Velai velaikku
Sevai seiveeraa

Male : Aei
Female : Paarvai paambuthaan
Mamaa
Poison yethaatha
Summaa

Male : Ammaa appaa
Onna peththaangalaa
Illa order panni
Sirpam senjaangalaa

Female : Thooral pottaa thaan
Megam megam
Kaadhal senjaathaan
Vegam vegam

Male : Oo.. nethuvaraikkum
Bakthippaattu
Ippo unnaala
Gaanaa paadal
Thannaala munnaala
Koothaaduren

Female : Maamaa nee
Pachappulla Male : Hei…
En sol pechu
Ketkum pulla Male : Ahei ahei ahei

Female : Maamaa nee
Pachappulla Male : Dooraaah…
En sol pechu
Ketkum pulla

Male : Baagu unnaaraa
Baagu unnaaraa
Velai velaikku
Sevai seiveeraa

Female : Soappu podathaan
Variya
Male : Aehei aehei
Thuniya thovaichu
Thariyaa
Male : Dooraah..hei..

Male : Hey aasappattaa
Naan varuvendi
Nee aanaiyittaa
Edhuvum seivendi

Female : Indha kaalathil
Idhupol aalaa
Unnai paarthaalae
Gushi thaan vaayaa

Male : Ae… soodhu vaadhellaam
Enakku dhooram
Unmai nermai thaan
Usura thonum
Venunnaa veliyae
Nee kettuppaaru

Female : Maamaa nee
Pachchaippulla
En sol pechu
Ketkum pulla…Male : Pulla pulla

Female : Maamaa nee
Pachchaippulla..Male : Pulla
En sol pechu
Ketkum pulla

Male : Baagu unnaaraa
Baagu unnaaraa
Female : Velai velaikku
Sevai seiveeraa

பாடகி : சுவி

பாடகர் : உதித் நாராயணன்

இசையமைப்பாளர் : டி. இமான்

ஆண் : ஹோய்
ஹேய்

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

பெண் : அர பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

ஆண் : எள்ளுன்னு
சொன்னா நான் என்னை
ஆவேன் அடி பாலுன்னு
சொன்னா நான் வெண்ணை
ஆவேன் அடிச்சாலும்
சிரிப்பேனே அணைச்சாலும்
சிரிப்பேனே நான் தான்

பெண் : { மாமா நீ
பச்சைப்புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள } (2)

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா
பெண் : வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

ஆண் : ஏய்
பெண் : பார்வை
பாம்புதான் மாமா
பாய்சன் ஏத்தாத
சும்மா

ஆண் : அம்மா அப்பா
ஒன்ன பெத்தாங்களா
இல்ல ஆர்டர் பண்ணி
சிற்பம் செஞ்சாங்களா

பெண் : தூறல் போட்டா
தான் மேகம் மேகம்
காதல் செஞ்சாதான்
வேகம் வேகம்

ஆண் : ஓ நேத்து
வரைக்கும் பக்தி
பாட்டு இப்போ
உன்னால கானா
பாடல் தன்னால
முன்னால கூத்தாடுறேன்

பெண் : மாமா நீ
பச்சப்புள்ள
ஆண் : ஹேய் என்
சொல் பேச்சு
கேட்கும் புள்ள
ஆண் : எஹேய்
எஹேய் எஹேய்

பெண் : மாமா நீ
பச்சப்புள்ள
ஆண் : டூரா என்
சொல் பேச்சு
கேட்கும் புள்ள

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா

பெண் : சோப்பு
போடத்தான் வாரியா
ஆண் : எஹேய் எஹேய்
துணிய துவைச்சு தாரியா
ஆண் : டூரா ஹேய்

ஆண் : ஹே ஆசைப்பட்ட
நான் வருவேண்டி நீ
ஆணையிட்டா எதுவும்
செய்வேண்டி

பெண் : இந்த காலத்தில்
இதுபோல் ஆளா உன்னை
பார்த்தாலே குஷி தான்
வாயா

ஆண் : ஏ சூது வாதெல்லாம்
எனக்கு தூரம் உண்மை
நேர்மை தான் உசுர தோணும்
வேணுண்ணா வெளியே நீ
கேட்டு பாரு

பெண் : மாமா நீ
பச்சைப்புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள ஆண் : புள்ள புள்ள

பெண் : மாமா நீ
பச்சைப்புள்ள
ஆண் : புள்ள என்
சொல் பேச்சு கேட்கும்
புள்ள

ஆண் : பாகு உன்னாரா
பாகு உன்னாரா
பெண் : வேலை
வேலைக்கு சேவை
செய்வீரா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here