Singers : Mano and S. P. Sailaja

Music by : Shankar Ganesh

Male : Baamaa thallippommaa
Ini naan unna thodamaattaenmaa
Nammala inimaela ninaikkaathaemmaa
Ellaamae nee thantha vekkamae
Sarithaandi podi naan veliyavae haei

Female : Mama thanga mama ini veeraappu sellaathaiyyaa
Vennilaa sirippai maraikkaathaiyyaa
Innum en melae kobamaa
Idhellaam nee konda thaabamaa hoom….

Male : Needhaan kadhalichche oo…doctorammaa
Naanu patient aanenae amma
Female : Intha police-su duraiyaththaan thedi
Naan ponaenae ammaadi odi

Female : Un madimeedhuthaan naan thalai vaikkavaa
Un idhayaththilae ennai sirai vaippiyaa
Male : Kulir juram vaattuthu anaiththukkol
Female : Eduththu ennai nee maraichchikko hoi

Male : Baamaa thallippommaa
Ini naan unna thodamaattaenmaa
Nammala inimaela ninaikkaathaemmaa
Female : Innum en melae kobamaa
Male : Yes
Female : Idhellaam nee konda thaabamaa hoom….

Female : Intha udambellaam unakkaagaththanae
Pinbu yaeninnum namakkullae vegam
Pudhu maala onnu naan kondu vaaraen
Nalla naal paarththu nee vendi vaadi

Female : Nee allikkodu naan soottikkiraen
Male : Nee sollikkodu naan saerththukkiraen
Female : Ravivarman needhaane purinjikko
Male : Monalisaa needhaan therinjukko haah

Female : Anbe…
Male : Haang
Female : En en anbe
Male : Hhhah
Female : Konjam piriyaamal vanthaalenna
Nasungiya malaraai aanalenna
Both : Manasu thaalaamal thudikkithu
Kuylgal koo koonnu koovuthu

Male : Anbe…
Female : Hahaang
Male : En en anbe
Female : Ho hoi
Male : Konjam piriyaamal vanthaalenna aa…aa…
Nasungiya malaraai aanalenna
Both : Manasu thaalaamal thudikkithu
Kuylgal koo koonnu koovuthu….

பாடகர்கள் : மனோ மற்றும் எஸ். பி. சைலஜா

இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ்

ஆண் : பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா
எல்லாமே நீ தந்த வெக்கமே
சரிதான்டி போடி நான் வெளியவே ஹேய்…

பெண் : மாமா தங்கமாமா இனி வீராப்பு செல்லாதய்யா
வெண்ணிலா சிரிப்பை மறைக்காதய்யா
இன்னும் என் மேலே கோபமா
இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹூம்…

ஆண் : நீதான் காதலிச்சே ஓ…..டாக்டரம்மா
நானு பேஷண்ட் ஆனேனே அம்மா
பெண் : இந்த போலீசு துரையத்தான் தேடி
நான் போனேனே அம்மாடி ஓடி

பெண் : உன் மடிமீதுதான் நான் தலை வைக்கவா
உன் இதயத்திலே என்னை சிறை வைப்பியா
ஆண் : குளிர் ஜூரம் வாட்டுது அணைத்துக் கொள்
பெண் : எடுத்து என்னை நீ மறச்சிக்கோ ஹோய்…

ஆண் : பாமா தள்ளிப்போம்மா
இனி நான் உன்னத் தொடமாட்டேன்மா
நம்மள இனிமேல நினைக்காதேம்மா
பெண் : இன்னும் என் மேலே கோபமா
ஆண் : எஸ்
பெண் : இதெல்லாம் நீ கொண்ட தாபமா ஹேய்……

பெண் : இந்த உடம்பெல்லாம் உனக்காகத்தானே
பின்பு ஏனின்னும் நமக்குள்ளே வேகம்
புது மால ஒன்னு நான் கொண்டு வாரேன்
நல்ல நாள் பார்த்து நீ வேண்டி வாடி

பெண் : நீ அள்ளிக்கொடு நான் சூட்டிக்கிறேன்
ஆண் : நீ சொல்லிக்கொடு நான் சேர்த்துக்கிறேன்
பெண் : ரவிவர்மன் நீதானே புரிஞ்சிக்கோ
ஆண் : மோனாலிசா நீதான் தெரிஞ்சுக்கோ ஹாங்…

பெண் : அன்பே…..
ஆண் : ஹாங்…
பெண் : என் என் அன்பே..
ஆண் : ஹ்ஹாஹ்
பெண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன
நசுங்கிய மலராய் ஆனாலென்ன
இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது

ஆண் : அன்பே…..
பெண் : ஹஹாங்…
ஆண் : என் என் அன்பே…..
பெண் : ஹோ ஹோய்
ஆண் : கொஞ்சம் பிரியாமல் வந்தாலென்ன ஆ….ஆ….
நசுங்கிய மலராய் ஆனாலென்ன
இருவர் : மனசு தாளாமல் துடிக்கிது
குயில்கள் கூ கூன்னு கூவுது


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here