Singer : P. Susheela

Music by : Sakthi Kumar

Lyrics by : Kannadasan

Female : O babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalallavo
Maanikka thottil vairathil kattil
Unakku ethanai mottukkal
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo

Female : Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Mayangathe mugathil maatram aagathuda
Jagamellam amma madiyallada
Kanna un kangalil kanneerum pongutha
Kanna un kangalil kanneerum pongutha
Kalakamenna punnagaiyai kattada
Kalam unathada
Babu mani babu
Nee deivam thantha pillai allavo
En kulankatha vallalalavo

பாடகி : பி. சுஷீலா

இசை அமைப்பாளர் : சக்தி குமார்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

பெண் : ஓ…..பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ
மாணிக்கத் தொட்டில் வைரத்தில் கட்டில்
உனக்கெத்தனை முத்துக்கள்
பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ

பெண் : மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
மயங்காதே முகத்தில் மாற்றம் ஆகாதுடா
ஜெகமெல்லாம் அம்மா மடியல்லடா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கண்ணா உன் கண்களில் கண்ணீரும் பொங்குதா
கலக்கமென்ன புன்னகையை காட்டடா
காலம் உனதடா
பாபு…….மணி பாபு…….
நீ தெய்வம் தந்த பிள்ளை அல்லவோ
என் குலங்காத்த வள்ளலல்லவோ


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here