Singers : Carla and Yuvan Shankar Raja

Music by : Yuvan Shankar Raja

Female Chorus : ……………………………..

Male : Baby baby baby
Baby baby baby
Baby baby
Om melae kaiya vaikka
Vellai velair pennae
Veppam konda pennae
Unnai nambi engae kaiya vaikka

Male : Aevaalae piranthu vanthu
Udai thiranthu kondu
Ennai paadai padutha
Oho ival kozhitha dhegam
Adhil sezhitha paagam
Ondru aadai thimira
Ae sadhai nilaa enai saaikiraai….
Yehi yeh Yehi yeh yeah

Male : Baby baby baby
Baby baby baby
Baby baby
Om melae kaiya vaikka
Vellai velair pennae
Veppam konda pennae
Unnai nambi engae kaiya vaikka

Female Chorus : ………………………..

Whistling : ………………..

Male : Pootathae pootathae
Aadaikul ulagathai pootathae
Kaatathae kaatathae
Kaanatha paguthigal kaatathae

Male : Oru manithanukullae
Mudangiya mirugam
Kangalai vizhithae paarkuthae
Ithu iraichiyai kondaa
Idayathai kondaa
Edhai edhaiyo thaan ketkuthae

Male : Enakithulae ishtam illaiyae
Evalukkum kashtam illaiyae
Ilamaiku ishtam vanthathaal
Aatam poduthae aadu…

Male : Baby baby baby
Baby baby baby
Baby baby
Om melae kaiya vaikka
Vellai velair pennae
Veppam konda pennae
Unnai nambi engae kaiya vaikka

Female Chorus : ………………………..

Male : Pen pennaai paarthaalae
Ovvoru pennumae
Orr virunthu
Karpillai endraalo
Kaamathu paal thaan
Pudhu marunthu

Male : Sila azhagigal dhegam
Anniya naadu
Adainthida ninaithaal seerumae
Sila azhagigal dhegam
Sattai pai pol
Adikadi kaigal pogumae

Male : Ilam pennai velvatheppadi
Idhai veliyae solvatheppadi
Asagaaya sooran enbavan
Aadi pogiraan ingae…

Male : Baby baby baby
Baby baby baby
Baby baby
Om melae kaiya vaikka
Vellai velair pennae
Veppam konda pennae
Unnai nambi engae kaiya vaikka

Chorus : ……………………..

பாடகர்கள் : கார்லா மற்றும் யுவன் ஷங்கர் ராஜா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பெண் குழு : பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி …………………..

ஆண் : ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ

ஆண் : பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க

ஆண் : ஏவாலே பிறந்து வந்து உடை
திறந்து கொண்டு என்னை பாடாய் படுத்த
ஓஹோ இவள் கொழித்த தேகம் அதில்
செழித்த பாகம் ஒன்று ஆடை திமிர
ஏ சதை நிலா எனை சாய்கிறாய்

ஆண் : ஏ ஹே ஹே ஏ….

ஆண் : பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க

ஆண் : ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஓஓஹ்ஹ்ஹ வோவ்வோ
ஏ ஹே ஹே ஏ….

குழு : ஊ…..பாப்பப் ஊ…..பாப்பப்
ஊ…..பாப்பப்
விசில் : …………..

ஆண் : பூட்டாதே பூட்டாதே
ஆடைக்குள் உலகத்தை பூட்டாதே
காட்டாதே காட்டாதே
காணாத பகுதிகுள் காட்டாதே

ஆண் : ஒரு மனிதனுக்குள்ளே
முடங்கிய மிருகம்
கண்களை விழித்தே பார்க்குதே
இது இறைச்சியை கொண்டா
இதயத்தை கொண்டா
எதை எதையோதான் கேட்குதே

ஆண் : எனக்கு இதிலே
இஷ்டம் இல்லையே
எவளுக்கும் கஷ்டம் இல்லையே
இளமைக்கு இஷ்டம் வந்ததால்
ஆட்டம் போடுதே ஆடு

ஆண் : பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க

குழு : ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே
ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே
ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே
ஹ்ஹ்ம்ம்….ஹோ ஓஹே

ஆண் : பெண் பெண்ணாய் பார்த்தாலே
ஒவ்வொரு பெண்ணுமே ஓர் விருந்து
கற்பில்லை என்றாலோ
காமத்து பால்தான் புது மருந்து

ஆண் : சில அழகிகள் தேகம் அந்நிய நாடு
அடைந்திட நினைத்தால் சீறுமே
சில அழகிகள் தேகம் சட்டை பை போல்
அடிகடி கைகள் போகுமே

ஆண் : இளம் பெண்ணை வெல்வதெப்படி
இதை வெளியே சொல்வதெப்படி
ஆகாய சூரன் என்பவன்
ஆடி போகிறேன் இங்கே

ஆண் : பேபி பேபி பேபி
பேபி பேபி பேபி
பேபி பேபி
ஒம் மேல கைய வைக்க
வெள்ளை வெளிர் பெண்ணே
வெப்பம் கொண்ட பெண்ணே
உன்னை நம்பி இங்கே கைய வைக்க

ஆண் : டும் டும் டும் டும் டும்
குழு : ………………
ஆண் : டும் டும் டும் டும் டும்
குழு : ………………


tamil chat room

Added by

Karthika

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here