Singer :  Jikki

Music by : Chittor V. Nagaiah and A. Rama Rao

Female : Baby… baby baby…baby
Baby… baby baby…baby
Chinna chinna baby singaara baby
Chella gulabi laddu jilaebi
Chinna chinna baby singaara baby
Chella gulabi laddu jilaebi
Baby… baby baby…baby

Female : Lallaala lalalal laaalaala lalalalal
Jilakku jilakkujil jilakkujilakku jil

Female : Baby… baby baby…baby

Female : Raaja polae sirippu
Raaja polae sirippu
Navarathinam polae joilippu
Idho..idho kuti poonai paar
Meow meow….
Baby… baby baby…baby

Female : Kulichi kulichi kannai
Muzhuchi muzhuchi varum
Kulla vaathu paar
Kulichi kulichi kannai
Muzhuchi muzhuchi varum
Kulla vaathu paar
Baby… baby baby…baby

Female : Kannai kasakkadhae baby
Kaalai odhaikaadhae
Kannai kasakkadhae baby
Kaalai odhaikaadhae
Baby kacheeri veikkathae
Kacheeri veikkathae
Baby… baby baby…baby

Female : Damaaram thaaren dam dam dam
Bigil thaaren pom pom pom
Aasai kanne odi vaa
Amma kittae odi vaa
Aasai kanne odi vaa
Amma kittae odi vaa
Odivaa odivaa azhadhae odivaa

பாடகி : ஜிக்கி

இசையமைப்பாளர் : சித்தூர் வி. நாகைய்யா மற்றும் ஏ. ராம ராவ்

பெண் : பேபி…… பேபி பேபி……பேபி
பேபி…… பேபி பேபி……பேபி
சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி
செல்ல குலாபி லட்டு ஜிலேபி
சின்னச் சின்ன பேபி சிங்கார பேபி
செல்ல குலாபி லட்டு ஜிலேபி
பேபி…… பேபி பேபி……பேபி

பெண் : லல்லால லாலாளால் லாலால லாலாலளால்
ஜிலக்கு ஜிலக்குக்ஜில் ஜிலக்குஜிலக்கு ஜில்

பெண் : பேபி…… பேபி பேபி……பேபி

பெண் : ராஜாப் போலே சிரிப்பு
ராஜாப் போலே சிரிப்பு
நவரத்தினம் போலே ஜொலிப்பு
இதோ குட்டிப் பூனை பார்
மியாவ் மியாவ்……
பேபி…..பேபி பேபி….பேபி

பெண் : குளிச்சிக் குளிச்சிக் கண்ணை
முழிச்சி முழிச்சி வரும்
குள்ள வாத்துப் பார்
குளிச்சிக் குளிச்சிக் கண்ணை
முழிச்சி முழிச்சி வரும்
குள்ள வாத்துப் பார்
பேபி…… பேபி பேபி……பேபி

பெண் : கண்ணைக் கசக்காதே பேபி
காலை ஒதைக்காதே
கண்ணைக் கசக்காதே பேபி
காலை ஒதைக்காதே
பேபி கச்சேரி வைக்காதே
கச்சேரி வைக்காதே
பேபி…… பேபி பேபி……பேபி

பெண் : டமாரம் தாரேன் டம் டம் டம்
பிகில் தாரேன் பாம் பாம் பாம்
ஆசைக் கண்ணே ஓடி வா
அம்மா கிட்டே ஓடி வா
ஆசைக் கண்ணே ஓடி வா
அம்மா கிட்டே ஓடி வா
ஓடிவா ஓடிவா அழாதே ஓடி வா…..


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Vidaamuyarchi"Sawadeeka Song: Click Here