Singers : Yuvan Shankar Raja and Asal Kolaar

Music by : Yuvan Shankar Raja

Lyrics by : Pa Vijay

Male : Enna idhu pudhithaai
Pudhithaai pudhithaai
Enakkul yedho
Pudhiraai pudhiraai
Irandaam moochu kaatru
Ullae adikkudhae

Male : Idhu enna adada
Medhuvaai medhuvaai
Ondrum puriyaamal
Adhuvaai adhuvaai
Irudhayam melae melae
Etti paarkkudhae

Male : Enakkullae enna aachu adikkadi
Medhakkudhu medhakkudhu nenjam
Edaiyillaa kannaadi nilavondru arimugamaanadhae

Male : Baby gurl unnai paarkkaiyilae
Yedho thayakkamum mayakkamum Thondridudhae
Baby gurl unnai ninaikkaiyilae
Manam kuzhikkullae pandhu pola Kuthikkiradhae

Male : Yei yemma gunavadhiyae
En manadhuo ippo unadhu
Naan kaattura kaadhalai vida
Agila andam chinnadhu
En panchanai urakkum nerathai
Un nenappu thaandi theendudhu
Inime ellaamae ivathaan
Idhu enakkulae naan sonnadhu

Male : Yei chellam baby darling
Vaangitan ring bangle earing
Vaa en two wheeler la poitu varalam
Darjiling varaikum touru
Ne illadha vaazhka boring
Konja love ah pannu sharing
Ini en pakkatha nee venum
Dhenam night la irunthu morning

Male : Perazhagaai ulagam maaruthae
Pen vizhiyin varigal maatrudhae
Thol arugae veesum
Roja vaasam pesuthae

Male : Sila thanimai kavithai aaguthae
Kai viralgal kaiyai theduthae
Antha paravai en mel
Siragai sinthi parakkudhae

Male : Yei romba anmaiyil
Oru penmaiyil
Ennai asaithathu asaithathu lesaga
Andha thanmayil
Naan unmaiyil thadumarugiren

Male : Enna pesalam enna ketkalam
Endru kelvigal thurathuthu nenjathai
Ada meendumaai idhu vendumaa
Manam thaangumaa

Male : Baby gurl unnai paarkkaiyilae
Yedho thayakkamum mayakkamum Thondridudhae
Baby gurl unnai ninaikkaiyilae
Manam kuzhikkullae pandhu pola Kuthikkiradhae

Male : Baby gurl unnai paarkkaiyilae
Yedho thayakkamum mayakkamum Thondridudhae
Baby gurl unnai ninaikkaiyilae
Manam kuzhikkullae pandhu pola Kuthikkiradhae

Male : Baby gurl unnai paarkkaiyilae
Baby gurl unnai ninaikkaiyilae
Baby gurl unn nenappu enna thinnudhu
Baby gurl unn nenappu enna thinnudhu
Baby gurl unn nenappu enna thinnudhu
Baby gurl unn nenappu enna thinnudhu

பாடகர்கள்  : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அசல் கோலார்

இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

பாடல் ஆசிரியர் : பா. விஜய்

ஆண் : என்ன இது புதிதாய்
புதிதாய் புதிதாய்
எனக்குள் ஏதோ
புதிராய் புதிராய்
இரண்டாம் மூச்சு காற்று
உள்ளே அடிக்குதே

ஆண் : இது என்ன அடடா
மெதுவாய் மெதுவாய்
ஒன்றும் புரியாமல்
அதுவாய் அதுவாய்
இருதயம் மேலே மேலே
எட்டி பார்க்குதே

ஆண் : எனக்குள்ளே என்ன ஆச்சு அடிக்கடி
மெதக்குது மெதக்குது நெஞ்சம்
எடையில்லா கண்ணாடி நிலவொன்று அறிமுகமானதே

ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்க்கையிலே
ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே
பேபி கேர்ள் உன்னை நினைக்கையிலே
மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே

ஆண் : ஏய் எம்மா குணவதியே
என் மனது இப்போ உனது
நான் காட்டுற காதலை விட
அகல அண்டம் சின்னது
என் பஞ்சானை உறக்கும் நேரத்தை
உன் நெனப்பு தாண்டி தீண்டுது
இனிமே எல்லாமே இவதான்
இது எனக்குள்ளே நான் சொன்னது

ஆண் : ஏய் செல்லம் பேபி டார்லிங்
வாங்கிட்டன் ரிங்கு பேங்கிள் இயரிங்
வா என் டூ வீலர்ல போயிட்டு வர்லாம்
டார்ஜ்லிங் வரைக்கும் டூரு
நீ இல்லாத வாழ்க்க போரிங்
கொஞ்சம் லவ்வ பண்ணு ஷேரிங்
இனி என் பக்கத்தில நீ வேணும்
தெனம் நைட்ல இருந்து மார்னிங்

ஆண் : பேரழகாய் உலகம் மாறுதே
பெண் விழியின் வரிகள் மாற்றுதே
தோள் அருகே வீசும்
ரோஜா வாசம் பேசுதே

ஆண் : சில தனிமை கவிதை ஆகுதே
கைவிரல்கள் கையை தேடுதே
அந்த பறவை என் மேல்
சிறகை சிந்தி பறக்குதே

ஆண் : ஏய் ரொம்ப அண்மையில்
ஒரு பெண்மையில்
என்னை அசைத்தது அசைத்தது லேசாக
அந்த தன்மையில்
நான் உண்மையில் தடுமாறுகிறேன்

ஆண் : என்ன பேசலாம் என்ன கேட்கலாம்
என்று கேள்விகள் துரத்துது நெஞ்சத்தை
அட மீண்டுமாய் இது வேண்டுமா
மனம் தாங்குமா

ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்க்கையிலே
ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே
பேபி கேர்ள் உன்னை நினைக்கையிலே
மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே

ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்க்கையிலே
ஏதோ தயக்கமும் மயக்கமும் தோன்றிடுதே
பேபி கேர்ள் உன்னை நினைக்கையிலே
மனம் குழிக்குள்ளே பந்து போல குதிக்கிறதே

ஆண் : பேபி கேர்ள் உன்னை பார்க்கையிலே
பேபி கேர்ள் உன்னை நினைக்கையிலே
பேபி கேர்ள் உன் நினைப்பு என்ன தின்னுது
பேபி கேர்ள் உன் நினைப்பு என்ன தின்னுது
பேபி கேர்ள் உன் நினைப்பு என்ன தின்னுது
பேபி கேர்ள் உன் நினைப்பு என்ன தின்னுது


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Pushpa 2 : The Rule"PEELINGS Song: Click Here