Singer : Osho Venkat

Music by : Osho Venkat

Lyrics by : A. Pa. Raja

Dialogue : Podum pa
Naanum 4 varusama pathutu thanu iruken
4 varusama training eduthu irundhen
Mike la ellarum munnadi sollu pakkalaam
Ipa solren paaru
I am waiting
Ananya I love you
Enna poita
Epdi sonna naan kooda okay solla matten

Dialogue : Vera enna than panradhu
Universal phone maadhiri thaan
Pinnadi poi aadi paadu okay solliduva
Okay

Dialogue : Ee ashwin-u ena GVM style aa
Adhelaam settae aagadhu vera maathu
Haa okay

Male : Kannula baang aa ival song aala bodhai annan
Sevatha gang aa konjum vaadi katti kootitu poren
Nadakura paadha athu mela double katti vaipen
Shower u la veruva etti paatha semma katti vaipen

Male : Un paruva ke 20 – 20 match dee
Naan wicket u aanen dee
Nee attam potta podhum podhum
En status viral thaandee

Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma

Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma

Male : Aadhar card kooda alaga nee sokkureeya
Sattunu paatha enna seiven ipa thikkurenae
Teddy bear girl-u unna paatha naan poven up-u
Nadakum podhu en usuru mattum hip-u la thaan

Male : En girl bestie nee thaan
En screen shot neethaan
En paasword nee thaan
En heart chocalate nee

Male : Tik tok-la venuma
Insta reels podhuma
Train trip podalaaama
Whats app status -ah

Male : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma

All : Baby nee sugar-u sugar-u ma
Adhil fire-u fire-u ma
Unna paatha enna ullukulla nadakkudhunna ma

Dialogue : Kanavula irundu veliyula vaa
Kanavaa…
Intha jenmam fullum nee single thaan da

பாடகர் : ஓஷோ வெங்கட்

இசை அமைப்பாளர் : ஓஷோ வெங்கட்

பாடல் ஆசிரியர் : ஆ. பா. ராஜா

வசனம் : .……………………………..

ஆண் : கண்ணுல பாங்கா யுவன் சாங்-ஆல போதை ஆனேன்
செவத்த கேங் ஆ கொஞ்சம் வாடி டேட்டிங் கூட்டிட்டு போறேன்
நடக்குற பாத அது மேல டைமன்ட் கொட்டி வைப்பேன்
சம்மர்ல வேர்வ எட்டி பாத்தா சன்ன கட்டி வைப்பேன்

ஆண் : உன் பாருவைக்கி 20 – 20 மேட்ச் டி
நான் விக்கெட்டு ஆனேன் டி
நீ ஆட்டம் போட்ட போதும் போதும்
என் ஸ்டேட்டஸ் வைரல் தான் டி

ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
அதில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

ஆண் : ஆதார் கார்டு கூட அழகா நீ சொக்குறியே
சட்டுனு பாத்தா என்ன செய்வேன் இப்ப திக்குறேனே
டெடி பியர் கேளு உன்ன பாத்தா நான் போவேன் அப்பு
நடக்கும் போது என் உசுரு மட்டும் ஹிப்புல தான்

ஆண் : என் கேள் பெஸ்டி நீ தான்
என் ஸ்கிரீன் ஷாட்டு நீ தான்
என் பாஸ்வர்ட்டு நீ தான்
என் ஹார்ட் சாக்லேட் நீ

ஆண் : டிக் டாக் ல வேணுமா
இன்ஸ்டா றீல்ஸ் ஏ போதுமா
ட்ரெயின் ட்ரிப்பு போட்லாமா
வாட்சப் ஸ்டேட்டஸ்ஸா

ஆண் : பேபி நீ சுகரு சுகரு மா
ஹார்ட்டில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா ஏதோ உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

அனைவரும் : பேபி நீ சுகரு சுகரு மா
அதில் ஃபயரு ஃபயரு மா
உன்ன பாத்தா என்ன உள்ளுக்குள்ள நடக்குதுன்னா மா

வசனம் : கனவுல இருந்து வெளிய வா
கனவா …
இந்த ஜென்மம் புள்ளும் நீ சிங்கிள் தான் டா


tamil chat room

Added by

Nithya

SHARE

ADVERTISEMENT


"Dragon"Vazhithunaiye Song: Click Here